08-08-2019, 02:30 PM
முதல் நாள் கல்லூரி சீக்கிரமே முடிந்து விட்டதால் வீட்டிற்கு வந்து விட்டேன்.
"என்னடா! முதல் நாள் காலேஜ் எப்படி இருந்தது."
"நான் நினைத்த அளவுக்கு மோசமாக இல்லை. யாரும் அவ்வளவா கிண்டல் பண்ணவில்லை"
"மற்ற பொண்ணுங்களோட எல்லாம் பேசுனயா... என்ன சொன்னாங்க? எதாவது புது friend புடிசிருக்கியா?"
"லலிதா ன்னு ஒரு பொண்ணு இருக்கா.. எனக்கு ரொம்ப support ஆ இருந்தா”
"ம்ம்.. முதல் நாளே friend கிடைச்சிருச்சு. உன்கிட்ட ஜாக்கிரதையா இருக்கணும்" - என சிரித்து கொண்டே கிண்டல் பண்ணினாள்.
கல்லூரியில் ஒரு பெண் என் பிராவினுள் ஏதாவது stuff செய்ய சொன்னது ஞாபகம் வந்தது.
"உன்கிட்ட கேட்கனும்னு நெனச்சிருந்தேன். இன்னக்கு காலேஜ் ல ஒரு பொண்ணு பிரா குள்ள எதாவது வச்சிருக்கியா ன்னு கேட்டாள். இல்லை ன்னு சொன்னேன். நாளைக்கு ஒரு கர்சீப் ஆவது உள்ள வச்சிட்டு வா.. அப்போதான் எடுப்பா இருக்கும்னு சொன்னாள். நீ
என்ன நினைக்குற..."
"பார்ரா.. அதுக்குள்ள இந்த level க்கு பேச ஆரம்பிசிட்டேன்களா... அவள் சொன்னதும் கரெக்ட் தான். எதாவது வச்சு தைக்க சொல்லலாம்..."
"ஜாக்கட் ல வச்சு தச்சா, bra fill ஆகாதே... அது ஒரு மாதிரி incomlete ஆ இருக்கும்... எனக்கு என்னவோ bra உள்ள துணி வச்சிக்கிறதுதான் ஈசியாகவும் எடுப்பாகவும் இருக்கும்னு தோணுது.."
"ம்ம்ம்.. இவ்வளவு தெளிவா இருக்க.. பின்ன ஏன் என்கிட்டே ஐடியா கேக்க.. போற போக்குள்ள உண்மயான பொண்ணுங்கள விட தெளிவா ஆயிடுவ போலயே..."
"எந்த அளவு stuff செய்யனும்னு ஒரு suggestion.. ரொம்ப பெருசா விகாரமா தெரிய கூடாதுல்ல..."
"என்னொடத பாரு." என்று சொல்லி அவள் போட்டிருந்த சட்டையின் மேல் அழுத்தி காட்டினாள்.
"எனக்கு breast சைஸ் கொஞ்சம் சின்னதுதான்.. நீ இதே அளவு வசிக்கலாம்.. இதை விட இன்னும் கொஞ்சம் பெருசா இருந்தா புடவை கட்ட எடுப்பா இருக்கும்.."
எனக்கு அதிர்ச்சியாகவும், வெட்கமாகவும் இருந்தது.
"சீ..இப்படியா காட்டி பேசிட்டு இருப்ப..." - என்று கிண்டல் பண்ணினேன்.
"இப்போதான் நாம ரொம்ப close ஆகிட்டோமே" - என்றாள்..
பின் அவள் போட்டிருந்த uniform shoes ஐ கழட்டிவிட்டு shocks ஐ எடுத்தாள்.
"shirt உள்ள bra போட்டிருக்கியா?" என்றாள்..
"ஆமாம்"
அவளே இரண்டு socks ஐயும் bra cups உள்ளே வைத்தாள்.. பின்னர் பின்னல் தள்ளி நின்று பார்த்தாள்.
"இந்த size சரியா இருக்கும்னு தோணுது.. நாளைக்கு இதையே வச்சிட்டு போ..." - என்றாள்..
"இப்போ உனக்கும் எனக்கும் ஒரே size ஆ இருக்குமா" - என்றேன்.
"ஆமா.. ரெண்டு பேருக்கும் ஒரே சைஸ் பிராதான்.. 36." - என்றாள்.