பெண்ணாக மாறிய கதை !
#17
தூங்கி எழுந்த போது  புடவை கலைந்து இருந்தது.

அம்மா சொல்லிகொடுத்தபடி மார்பின் மேல் உள்ள மடிப்புகளையும் முந்தானையையும் சரி செய்தேன்.

கொசுவத்தை சரி செய்ய முயன்றேன். இடுப்பின் அருகே மட்டும் சரி செய்ய முடிந்தது. கால்களின் அருகில் சரி செய்ய முடியவில்ல்லை.

"இருடா! நான் help பண்ணுறேன். நீ புடவை சரி பண்ணுறதை பாத்தேன். பொண்ணுங்க  பண்ணுற மாதிரி அப்படியே செய்யுற. இப்படியே போனா என்னையும் விட நீ ஒரு பொண்ணு மாதிரி ஆயிருவ. உன்கிட்டதான் நான் புடவை கட்ட கத்துக்கணும்."

அம்மா கீழே குனிந்து கொசுவத்தை சரி செய்தாள். மார்பிலும், பின்புறமும் மடிப்புகளை சரி செய்தாள். காலையில் கட்டியதை விட இப்போது மடிப்புகள் மிக நன்றாக இருப்பது போல தோன்றியது. எப்போதும் evening - ல் அம்மா முகம் கழுவி மேக்கப் போட்டு fresh ஆவாள். நான் இது நாள் வரை அப்படி செய்ததில்லை. இன்று அம்மா முழுவதும் நிகழ்ந்த பேச்சுகளில் நாங்கள் மிக close ஆகி விட்டதால்  அவள் என்னையும்  கூப்பிட்டாள்.

"வாடா! நாம ரெண்டு பேரும் சேர்ந்து fresh ஆகலாம்."

இருவரும் குளியலறை சென்றோம்.

"இந்தாடா! இந்த face cleanser வச்சு முகத்த நல்லா கழுவிக்கோ."

இருவரும் நன்றாக முகம் கழுவினோம்.

பின்னர் திரும்ப மேக்கப் டேபிள் சென்றோம். என்னை stool-ல் அமர செய்தாள்.

"இப்போ evening-ல heavy மேக்கப் வேண்டாம். so foundation போடல."

சிறிது fair&lovely எடுத்து என் முகத்தில் apply செய்தாள். பின்னர் சிறிது powder.

"Lipstick போடலாமாடா!” 

[Image: 06c89e7e0f24ac5359d6aabb2c469f46.jpg]
upload images


எனக்கு ஒரு புறம் lipstick உபயோகித்து பார்க்க ஆசையாக இருந்து. இருந்தாலும் உடனே சரி சொல்லி விட கூடாது என்பதற்காக, 

"இப்போ வேண்டாம். இன்னொரு நாள் பாத்துக்கலாம்" என்றேன்.


கடுகு அளவுள்ள ஒரு சிறிய கருப்பு பொட்டினை நெற்றியில் வைத்தாள். மேக்கப் மிகவும் light ஆக இருந்தாலும், பெரிய வித்தியாசத்தை உண்டாக்கியது. இப்போது ஒரு பெண் போலவே இருப்பதாக தோன்றியது.

"சூப்பரா இருக்குதுடா! காதில தோடு மட்டும் போட்டுட்டா மொட்டை அடிச்ச பொண்ணு மாதிரியே இருப்ப. நாளைக்கு அம்மா வரும் போது துளை இல்லாம போடுற தோடு வாங்கிட்டு வர சொல்லுறேன். இல்லன்னா நாம ரெண்டு பேரும் நாளைக்கு கடைக்கு போய் வாங்கிட்டு வரலாம்?"

"காதில ஓட்டை இல்லாமலும் தோடு போடலாமா?"

"போடலாம்டா! நாளைக்கு காட்டுறேன்."

பின்னர் அம்மா ரெடி ஆக ஆரம்பித்தாள் . என்னிடம்  fair&lovely மற்றும் பவுடர் கொடுத்து மேக்கப் போட்டு விட சொன்னாள். நான் முடித்த பின் சில இடங்களில் சரி செய்து கொண்டாள். இருவரும் அக்கா தங்கை போலவே மாறி விட்டோம்.
Like Reply


Messages In This Thread
RE: பெண்ணாக மாறிய கதை ! - by Mouni1 - 06-08-2019, 11:44 AM



Users browsing this thread: 1 Guest(s)