பெண்ணாக மாறிய கதை !
#15
மறுநாள் காலை அம்மா வேலைக்கு செல்லும் முன் அழைத்தார்.

"இதோ, என்னோட ஒரு புடவை எடுத்து வச்சிருக்கேன்" என ஒரு ப்ளைன் green புடவையை காட்டினார். border-ல் மட்டும் embroidary பண்ணி இருந்தது.

"இது உன்னோட ஜாக்கெட் கலருக்கு கரெக்டா செட் ஆகும். இன்னைக்கு இத கட்ட முயற்சி செஞ்சு பாரு. இன்னைக்கு வரும்போது உன்னோட uniform ஜாக்கெட், அளவு ஜாக்கெட், அதோட சேத்து எக்ஸ்ட்ரா 4-5 ஜாக்கெட் வாங்கிட்டு வரேன். அப்புறம் நீ என் எல்லா புடவையும் உடுத்தலாம்."

அம்மா காட்டிய புடவை மிக அழகாக இருந்தது. வேறு பெண்கள் யாரவது கட்டி வந்தால் ரசிக்கலாம். இப்போது நானே கட்ட வேண்டியதாக உள்ளது.

"அம்மா" - நான் கூப்பிட்டேன்.

"என்னடா! மஞ்சள் தேய்ச்சு விடணுமா?" - என்றபடியே வந்தாள் சிரித்துக்கொண்டே!

"இல்லம்மா! நான் குளிச்சு முடிச்சிட்டேன். நீ சொல்றா மாதிரி இதை கட்டிக்கறேன்.  உன்கிட்ட இந்த கலர்ல உள்பாவாடை இருக்கா?"

"இந்தா. இது எல்லாமும் உனக்குதான். உன் cupboard லையே வச்சிக்கோ.."

"என்னம்மா! கிண்டலா? எல்லாம் ஒரு பத்து நாளைக்குத்தான். அதுக்கப்புறம், காலேஜ் ரூல்ஸ் மாத்திடுவாங்க."

"காலேஜ் ரூல்ஸ் மாத்திட்டா என்ன! வீட்டில இருக்குறப்போ கட்டிக்கோ." என்று சொன்னாள்.

”கிண்டலா” என்று நான் பச்சை  உள் பாவாடை அணிந்தேன். bra அணிய முயற்சி செய்தேன். எவ்வளவு முயற்சித்தும் பின்னால் ஹூக் மாட்ட முடிய வில்லை. அம்மா பார்த்து கொண்டே இருந்தாள்.

"என்னடா! bra ஹூக் மாட்ட முடியலையா? நான் வேணா ஹெல்ப் பண்ணட்டா?"

"சரி."

அவள் என் பின்னால் வந்து முதுகில் strap hook செய்தாள்.

[Image: images-W8-HY3-G4-D.jpg]
chemical symbol of nitrate


"bra மாட்டுறதுக்கு இன்னொரு easy ஆனா method இருக்கு. நான் உனக்கு அப்புறமா சொல்லி தாரேன்." என்றாள் அம்மா! நான் ஜாக்கெட் மாட்டினேன்.

"உள்பாவாடை, ஜாக்கெட் மட்டும் போட்டு ரொம்ப sexy ஆ இருக்கடா”

அவள் பேச்சை கண்டு கொல்லாமல், புடவை கட்ட ஆரம்பித்தேன். அவ்வப்போது தடுமாறினேன். சில சமயங்களில் அம்மா உதவினாள். இருவருக்கும் புடவை கட்டத் தெரியாது என்பதால் நீண்ட நேரம் எடுத்தது. ஆனால் கட்டி முடித்தபின் கட்டியவிதம் திருப்தி அளிப்பதாக அம்மா  சொன்னாள்.

இருவரும் ஹாலில் அமர்ந்து பேச ஆரம்பித்தோம். புடவை, hairstyle, makeup என பெண் உடைகள் பற்றியே பேச்சு தொடர்ந்தது. எத்தனை தடவை நான் பேச்சை மாற்ற முயற்சி செய்தும், அம்மா திரும்ப திரும்ப அங்கேயே வந்தாள். ஆனால், எப்போதும் இல்லாமல் என் அம்மாவுடன்  மிகவும் நெருக்கமாக இருப்பதாக உணர்ந்தேன்.
Like Reply


Messages In This Thread
RE: பெண்ணாக மாறிய கதை ! - by Mouni1 - 05-08-2019, 10:35 AM



Users browsing this thread: