05-08-2019, 10:23 AM
"இன்னும் ஒரு ப்லெளஸ் இருக்கு. அதையும் போட்டு பாத்துரலாம்." என்று அம்மா அந்த ப்ளவுஸை மாட்டி விட்டார்கள். எனக்கு அது முந்தையதை விட கொஞ்சம் பெரிதாக மற்றும் எளிதாக இருந்தது.
"நாளை காலைல குளிக்கும் போது என்னை கூப்பிடு. உனக்கு மஞ்சள் எல்லாம் தேய்ச்சு விடனும்" என்று அம்மா சொன்னார்கள். நாளை குளிக்கவே வேண்டாம் என நினைத்துக்கொண்டேன்.
மறுநாள் காலையில் முழித்த பின்பும் படுக்கையில் தூங்குவது போல் படுத்து கொண்டிருந்தேன்.
"ராஜா, முதல் வேலையா முகத்த நல்ல ஷேவ் பண்ணிடு. உனக்கு இன்னும் நல்ல மீசை தாடி வளர ஆரம்பிக்கலதான். இருந்தாலும் முகத்துல கொஞ்சம் முடி இருக்கு. புடவை கட்டும்போது இப்படி இருந்தா எல்லோரும் கிண்டல் பண்ணுவாங்க. முடிஞ்ச அளவு உன்ன ஒரு பொம்பள மாதிரி காமிக்க முயற்சி பண்ணுவோம். அதுதான் உனக்கும் நல்லது. இல்லன்னா எல்லாரும் கிண்டல் பண்ணுவாங்க." என்றாள் அம்மா!
அம்மா சொல்லுவது எனக்கும் சரி என்று தோணியது. ஆண் புடவை கட்டியிருக்கிறான் என தெரிந்தால் எல்லோரும் கிண்டல் பண்ணுவார்கள். முடிந்த அளவு பெண் போல் தோற்றம் அளித்தால் பிரச்சனைகள் குறைவு. எனவே அம்மா சொல்வதை கேட்டு ஒத்துழைக்கலாம் என முடிவு செய்தேன். நான் அப்புறம் ஷேவ் செய்தேன். முகத்தில் எந்த முடியும் இல்லதவாறு பார்த்து கொண்டேன். குளிப்பதற்கு தயாரானேன். அம்மாவை கூப்பிடுவதற்கு வெட்கமாக இருந்தது. அவளும் நான் குளிக்க போகிறேன் என்று தெரிந்தும், நானே கூப்பிட வேண்டும் என்று எதிர் பார்த்து காத்திருந்தாள்.
"நான் குளிக்க போறேன்." - என்று பொதுவாக சொல்லி விட்டு பாத்ரூமினுள் சென்றேன்.
கதவை தாழிடாமல் குளிக்க ஆரம்பித்தேன். எப்போதும் இல்லாமல் இன்று ஜட்டி அணிந்தே குளிக்க ஆரம்பித்தேன். அம்மா வந்து கதவை தட்டினாள்.
"உள்ளே வரலாமா?" என்று அம்மா உள்ளே வந்தாள் சிரித்துக்கொண்டே! இதற்கு முன்னால் அவள் முன் ட்ரெஸ் மாற்றும் போது ஜட்டியுடன் நின்றுருக்கிறேன். அது இரண்டு முன்று நொடிகள்தான் இருக்கும். இப்போது பாத்ரூமில் அம்மா முன் ஜட்டியுடன் இருக்க வெட்கமாக இருந்தது. கதவை திறந்தேன். அம்மா பாத்ரூம் உள்ளே வந்தாள்.
"வெக்கபடாதடா! இப்போ நீ எனக்கு பொண்ணு மாதிரி," என்றாள் அம்மா. எனக்கு கோபமாக வந்தது.
"கிண்டல் பண்ணாம ஒழுங்கா வேலைய பாரு." என்றேன்.
அவள் சிரித்துக்கொண்டே என் உடலை சுத்தம் செய்தாள். மஞ்சள் முகம் பளபளத்தது!
பின் சாப்பிட்டு முடித்தேன். அம்மா பெட்ரூமில் இருந்து கூப்பிட்டார்கள்.
"ராஜா, இங்க வா” , நான் உள்ளே போனேன்.
"ராஜா இந்த ப்ளஸ் போடு, அப்புறம் பிராவ மறந்துடாதா” என்று அம்மா சொன்னாள். நான் தயங்கினேன். அம்மா பிரா மாட்ட உதவி செய்தார்கள்.
"ராஜா நீயே பிரா மாட்ட கத்துக்கணும். எல்லா நாளும் நானே உதவ முடியாது. நாளைக்கு பகல்ல ட்ரை பண்ணி பாரு. நாளை நீயே மாட்டிக்கணும்" என்று சொல்ல நான் ப்ளஸ் மாட்டினேன்.
"இந்த உள்பாவடைய கட்டிக்க." என்ரவுடன் நான் போட்டிருந்த shorts மேலேயே உள்பாவாடை கட்டினேன். பின் அம்மா கலர் புடவை எடுத்தார்கள்.
"வெள்ளை புடவை சீக்கிரம் அழுக்காகிடும். இப்போதைக்கு கலர் புடவை கட்டிக்கலாம்."
எப்படி கட்ட வேண்டும் என்று சொல்லி கொண்டே என் மீது கட்டி விட்டார்கள்.
"ரொம்ப அழகா இருக்கடா” என்றாள் அம்மா சிரித்துக்கொண்டே!
”ஏம்மா”
“ஆமாடா, இன்னிக்குத்தான் ஷேவ் பண்ணிருக்கயா, அப்படியே பொண்ணு மாதிரி இருக்கு. முடி மட்டும் கொஞ்சம் நீளமா இருந்தால், யாரும் உன்ன ஆம்பள ன்னு கண்டுபுடிக்க முடியாது. " என்று சொன்னாள் அம்மா சிரித்துக்கொண்டே!
"இந்த ஒரு வாரத்துக்கும் நீ புடவை தான் கட்டிக்கணும். அப்போதான் பழக்கமாகும்."