Adultery மல்லி என் மனைவி
SK369.
எனக்கும் அதே எண்ணம் தான்.

Heygi யின் எழுத்து நம்மை கதைக்குள் மூழ்கச்செய்து விடும்.

பின்னர்.. நம்மால் வெளி வர முடியாத பொழுது.. கதையை மறு வாசிப்பு செய்யும் ரசிகர்களில் நானும் ஒருவன்.

பின்னர் வாசகர்கள் கருத்துக்களை வாசித்து எப்படி பட்ட கதை புரிதல் என்று யோசிக்க செய்வேன்.

அப்படி ஒரு நிலையில்..

பாட்டி கதாபாத்திரத்தை கடந்து செல்ல முடிய வில்லை.

முதலில் இருந்து மல்லி யை வீழ்த்த பாட்டியை ஒரு பகடை போல் உபயோகித்தான்.

அதனால் தான்.. ஆயினும் heygi யின் எழுத்து நம்மை வெல்லும்.

பின்னர் பாட்டி வரும்போது அதற்கான காரணம் நமக்கு தெரிய வரும்..

ஆயினும் நம்மால் முடிந்த அளவுக்கு இக்கதையை திரிகளில் முன்னிலையில் வைக்க கருத்துக்களை பதிவு செய்ய வேண்டும்..

இக்கதை இன்னும் பல வாசகர்களை பேர வேண்டும். இதுவே என் விருப்பம்.

இன்னும் சொல்ல போனால்.. தமிழில் இருக்கும் கதைகளில் இது முதன்மை பேர வேண்டும். இதுவே என் விருப்பம்..
[+] 4 users Like ChandruDelighty's post
Like Reply


Messages In This Thread
RE: மல்லி என் மனைவி - by ChandruDelighty - 5 hours ago



Users browsing this thread: rockey005, Thangam.s, thoristhanos, 30 Guest(s)