Adultery மல்லி என் மனைவி
தலைவா எனக்கு ஒரு சந்தேகம் நீங்க சொல்றமாரி சரண்யா பேச்சை கேட்டு பழிவாங்குற எண்ணம் குறையுமா ?

என்னை பொறுத்த வரை இங்க பாதிக்கப்பட்டது ராஜிவ் மட்டுமே அவனுக்கு மனது வலித்து கொண்டுதானே இருக்கும் என்னதான் குழந்தை அவனோடதாக இருந்தாலும் இல்ல விட்டாலும் அவன் குழந்தையை ஏற்றுக்கொள்ள போகிறான் அது அவன் நல்ல குணம் .அதனால் மனதில் பட்ட ரணம் ஆறாதே அதற்கு பழி வாங்க வேணுமே அப்போதுதான் அவனது மனசு கொஞ்சம் ஆறும்

சரண்யா வாழ்க்கை என்ன நடந்திருக்கும் என்று நம்மக்கு தெரியாது இனி சரண்யா கதை வரும் பொது அதை பார்க்கலாம் அனால் சரண்யா வாழ்க்கையில் நடந்ததும் ராஜிவ் வாழ்க்கையில் நனடந்ததும் ஒன்றல்லவே

இங்க ராஜிவ் பண்ற விஷயங்கள் மல்லிக்கு தெரிய வந்தாலும் கெளதம் பத்தின உண்மை தெரிஞ்சு அப்பாவும் கெளதம் பக்க நிப்பாங்கனு எனக்கு தோணல சோ ராஜிவ் அவன் பண்றத சரியாய் பண்ணனும்

heyji bro சொன்ன மாரி மல்லி கண்டிப்பா ஒரு சம்பவம் கௌதம வச்சு செய்வாங்கனு நம்புறேன்


அதே சமயம் ராஜிவ் கௌதம முழுசா முடுச்சு விட்டுட்டு திவ்யக்காக .....ராஜிவ் ....கெளதம் திவ்யா ரெண்டு போரையும் ஒன்னு செக்கனும்,
எனா இப்போ திவ்யா நிலமை பாத்த பாவமா இருக்கு ...

அப்புறம் மல்லி கெளதம் செய்ததில் மல்லியின் மீது முழு தவறும் இல்லை நீங்க சொல்றது முற்றிலும் சரியே ...

ஆனால் அந்த தவறுக்கு எல்லாம் தெரிந்தோ தெரியாமலோ மல்லி உடந்தை


Hayji : தலைவா நீங்க ஒன்னும் இங்க கமெண்ட் வர ஒரு சில விஷயங்களை படித்து அதை பற்றி கவலை கொள்ள வேண்டாம் வாசகர்கள் நங்கள் உங்கள் மெது மிகுந்த அன்பும் பற்றும் அதிகமா வைத்து இருக்கிரோம் .....நங்கள் போடும் கமண்ட் எல்லாம் எங்கள் மன குமுறல் மட்டுமே தலைவா

இப்படி பலதரப்பட்ட கமெண்ட் வருவது நல்லது தன ஏன் அப்படி சொல்கிறேன் என்றல் உங்கள் கதை அதன் அர்த்தமும் நீங்க எழுதி இருக்கும் விதம் அந்த கதையை நீங்கள் எவ்ளோ உணர்வு பூர்வமாக சொல்லி இருந்தால் இத்தனை கமெண்ட் வந்து இருக்கும் .........உங்கள் கதையில் எங்கள் மனதை பறிக்கும் உணர்வு ஏற்படுகிறது அதில் ராஜிவ் அவரின் அவளிகள் வாசகரின் வழிகளாக மாறுகிறது அதன் வெளிப்பாடே

உங்கள் கதைக்கு உயிர் கொடுத்து உள்ளீர்கள் ...உணர்வுகள் உண்டு ...அதை படிக்கும் எங்களுக்கு உங்கள் மீதும் உங்கள் கதையின் மீதும் திரை காதலும் பற்றும் ஏற்படுகிறது

நன்றிகள் Heyji தலைவா

இப்படிக்கு : மல்லி என் மனைவி Heyji சங்கம்
[+] 2 users Like Don31's post
Like Reply


Messages In This Thread
RE: மல்லி என் மனைவி - by Don31 - 2 hours ago



Users browsing this thread: Don31, mathiyalagan, RaviKumar3026, தனிமை வாசி, 35 Guest(s)