Adultery மல்லி என் மனைவி
ராஜ் ஓட காதல் ஏழு வருட காதல் அதை கௌதம் ஒரு சின்ன பின்னமாக்கி பெரிய ஓட்டையை போட்டுட்டு போயிட்டான்
. விவ்யா வெறும் ஏழு மாசம் தான் இருந்திருக்கிறார் இப்ப கௌதம் படும் வலியும் ராஜபடுற வழியும் ரெண்டும் ஒன்னுக்கு ஒன்னு எப்படி ஒத்துப் போகும் மல்லி சம்மதத்தோட ராஜ் ஒப்புதோட கௌதம் மல்லிகை அடைஞ்சான்
மூணு வாரத்துடன் கஷ்டத்தை நீங்க சொல்லி இருக்கீங்க அந்த கஷ்டத்துக்கு இப்ப கௌதம் ஏணி வைத்தால் கூட எட்டாது
என கௌதம் அந்த அளவுக்கு கொஞ்சம் கஷ்டப்படவே இல்ல ராஜ் சொல்றபடி சொல்ற மாதிரி ஆபீஸ் பாட்டி வீடு இங்க இல்லாம மல்லி தான் வைஃப்னு அவன் ஒரு கட்டமைப்பை ஏற்படுத்துகிறான்
. இப்போது வீட்டில் ஃபோட்டோ உடைந்திருக்கும் அவ்வளவுதான் ராஜ் ஏன் மன்னிக்கணும் ஒருத்தவங்க தெரியாம பண்ண தப்புக்கு வேணா மன்னிப்பு இருக்கு தெரிஞ்ச பண்ற தப்புக்கு மன்னிப்பு கிடையாது. ராஜ் மல்லிகை தண்டிக்காம இருக்க ஒரே காரணம மள்ளி வயிற்றில் இருக்கும் குழந்தை ராஜு ஓடது ராஜ் பழிவாங்கும் நடவடிக்கைகளை நீங்க இதை மென்ஷன் பண்ணிருக்கீங்க

ரிஷாட் நடந்த விஷயத்தை அன்னைக்கே சொல்லி இருந்தா ராஜ் மன்னிக்கிறதுல ஒரு நியாயம் இருக்கு அதை மறைத்து மூணு வார இருந்து கௌதம் கூட படுத்து ராஜ் கண்ணு முன்னாடி மல்லியும் கௌதம் பண்ணது கொஞ்சம் நெஞ்சம் கிடையாது இப்ப விதியாமல் ராஜம் பண்றது இல்ல ஒரு துளி கூட அவங்க பண்ணதுக்கு ஈடாகாது அந்த அளவுக்கு அவங்க ரெண்டு பேர் பண்ணி இருக்காங்க ஆரம்பத்திலிருந்து ராஜ் மல்லி வான் பண்ணி இருக்கான்
அதை ரிஷாட் நடந்த பிறகு கௌதம் ஒரு கெட்டவன் மல்லி புரிஞ்சுகிட்டு ராஜி கிட்ட எல்லா உண்மையை சொல்லி இருந்தா அவனை மன்னிக்க ஒரு வாய்ப்பிருக்கு தான் பண்ண தப்ப மறைக்கறதுக்காக ராஜம் மேலும் குடும்பப்படுத்தி அவனை கஷ்டப்படுத்தி ஒரு குழந்தை பெத்துக்கணும்னு சொல்லி பிளான் பண்ணி இருக்கான்.
இப்ப வைத்திருக்கும் குழந்தை ராஜ ஓடுதுன்னு தெரிஞ்சா அவன் என்ன பண்ணுவா ரு குழந்தையை வைத்து தான் கௌதம் கூட நம்ம உறவு வச்சு கூட ராஜ் துரோகம் பண்ண அத நினைச்சா அவன் என்ன பண்ணுவா கௌதம் ஓட கேரக்டர் கௌதம் கேரக்டர் டெவலப்மெண்ட்ல எல்லாத்தையும் நம்பி லேசா விட்டுட்டு போற ஆள் கிடையாது நீங்க சொல்லி இருக்கீங்க ஒருவேளை தகப்பன் பாசம் முட்டி ஏதாவது பண்ணி நினைக்க வாய்ப்பு இருக்கா இல்லையா அதை சொல்லுங்க
ராஜ் கவுதமி நம்பி வீட்டுக்குள்ள விட்டு அவன் தாம் மனைவியை அடைந்து பாவம் வயதிலேயே மனைவி வைத்து குழந்தையை கொடுத்து இருக்கான் நீ இப்பவும் எப்படி ராஜ் பண்ணிப்பான்
ஒரு வேலை மல்லி வைத்திருக்கிற குழந்தை ராஜஉடை இல்லாம இருந்திருந்தால் இப்போது பழிவாங்க நிப்பாட்டுவது சரியா தப்பா

வித்யா எப்படியாவது கௌதம் திருத்தணும்னு முடிவு எடுத்துட்டா ராஜ் நிப்பாட்டனும் நினைத்தாலும் வித்யா இந்த விஷயத்திலிருந்து இருந்து பின் வாங்க போறதில்ல அப்ப என்ன நடக்கும்
மல்லி நன்றி கடனுக்காக முதல்ல முத்தத்தை மறைச்சா அப்புறம் மொத்தத்தையும் மறைச்சா கடைசியில் சரண்யா கேரட் வந்த பிறக புத்தி வந்துச்சு இதே மாதிரி நம்பி அவ மத்தவங்க கிட்ட ஏமாற மாட்டாளா இருக்க அவளுக்கு ஒரு கேரட் டெவலப்மெண்ட் வேணும் தானே
கௌதம் பண்ண சூழ்ச்சிகளோ அவன் போட்டு திட்டங்களையோ பாட்டி கிட்ட தான் பண்ணி மெசேஜ் பண்ணி வர சொன்னதையும் இப்ப வரைக்கும் மல்லிக்கு தெரியாது இந்த உண்மையில் எப்ப தெரிய வரும் தெரிஞ்ச பின்ன அவ என்ன பண்ணுவா அப்புறம் ராஜ் பண்ற துரோகத்தையும் எப்ப நீங்க மல்லிகட்டு கௌதமிட்டு சொல்ல போறீங்க நான் தமிழ்ல ஸ்பெல்லிங் மிஸ்டேக் தான் டைப் பண்ணி இருப்பேன் மன்னிச்சிடுங்க
[+] 1 user Likes Kettavan anal nallavan's post
Like Reply


Messages In This Thread
RE: மல்லி என் மனைவி - by Kettavan anal nallavan - 2 hours ago



Users browsing this thread: krishnaid123, SK369, vgsktvp, 26 Guest(s)