Adultery மல்லி என் மனைவி
என்ன பிளான்
ஏன்னா ஸ்கெட்ச்

மல்லி சொல்லாம சொன்ன பதில்கள்,
அவன வெளிய அனுப்பிச்ச விதம்
இதான் என் குடும்பம்னு சொல்லாம சொல்லி
அவன் ரொம்ப நம்பிய கூடாது.
குழந்தை கிட்ட வரக்கூடாதுன்னு ஆரம்பத்துல இருந்தே
ஒரு பவுண்டரி செட் பண்றது செம்ம


அந்த ரிஸார்ட்ல
ஒன்னும் நடக்காட்டியும்
ராஜீவ் கெளதம் முன்னாடி வித்யாவை சீண்டினது
கெளதம் ராஜீவ்கு செஞ்சதை அவனுக்கே
திருப்பி 100 தடவ செஞ்சதுக்கு சமம்

ராஜீவ் எங்கயும் கெளதம் முன்னாடி மண்டி போட்டது இல்ல.
ஆனா கெளதம் மண்டி போட்டு
அவனோட தோல்விய ஒத்துக்கிட்டான்

போனஸ் வித்யாவையும் கிறுக்கு தனமா
guarantee இல்லாத மல்லிக்காக கோட்டை விட்டுட்டான்


சரண்யா சொன்னது தான் நிஜம்
இந்த இடத்துலயே ரிவென்ஜ் முடிஞ்சுது
இதுக்கு மேல அவன் தொடர்வது
அவசிய்யம் இல்ல. நிம்மதியா அவங்க அவங்க வாழ்க்கையை வாழலாம்

கெளதம் தோல்வியை ஓத்துக்கிட்டு
அவன் செஞ்சதுக்கு தண்டனையா மல்லி
வித்யா ரெண்டு பேரையும் இழந்து நிக்குறான்

இப்ப அவன் மேல ஒரு சின்ன கரிசனம் இருக்கு
பாப்போம் என்ன பண்ணபோறீங்கனு
Like Reply


Messages In This Thread
RE: மல்லி என் மனைவி - by madanon - 4 hours ago



Users browsing this thread: Don31, manojj, Mindfucker, RaviKumar3026, 31 Guest(s)