10 hours ago
அத்தியாயம் 146
ராஜீவ் உள்ள போன சமயம்
கரெக்ட்டா மல்லிய உள்ள கூட்டிட்டு போயிடு இருந்தாங்க.
ராஜீவ் சரியா எமர்ஜன்சி கிட்ட நெருங்குறப்ப
மல்லி அங்க ஸ்ட்ரெச்சர்ல இருக்க.
அவளோட பார்வை கெளதம் மேலயும் விழுந்தது
ஆனா அவ ராஜீவ் விரலை புடிச்சுகிட்டு கண்ணீர் சிந்த
அவனை லவ் யு னு வாயால சொல்ல.
சுத்தி இருக்கிற ஆளுங்கள பத்தி கவலைப்படாம
அவ ராஜீவை மட்டும் மனசுல வச்சு கூப்பிட விதம்
சொல்லுச்சு ஆயிரம் காதல் கதை
மல்லி ராஜீவோட விரலை புடிச்சுருந்த விதம். அவளோட பார்வை
அதுல ஓராயிரம் பயம், அதுக்கு தெம்பு கொடுக்கிற அவங்க காதல்
இதெல்லாம் அவன் கண்ணால பாத்தான்.
ஒரு 40 நிமிஷம். ராஜீவால நிம்மதியா இருக்க முடியல.
இவானா மல்லிய கொடுமை பண்ண போறான். வாய்ப்பே இல்ல னு
கௌதமுக்கு புரிய வந்தது . தன்னை துன்புறுத்த அப்படி ஒரு பொய்
சொன்னதாவே நெனச்சான்.
சரியாய் 55ஆவது நிமிஷம்
கான்க்ராட்ஸ் சார் பையன்
அவங்களுக்கும் சுக பிரசவம் தான்
ரெண்டு பெரும் நலம் வாழ்த்துக்கள் னு ஒரு டாக்டர் சொல்ல
அவன் குழந்தைய பாக்க ஆவலா இருந்தான்
அதுக்கும் கொஞ்ச நேரத்துல கூப்பிட
ராஜீவ் ரொம்ப ஆசையா உள்ள போக.
அவனோட கைல பையன கொடுக்க.
கெளதம் இதெல்லாம் பாத்துட்டு இருந்தான்.
இன்னொரு 1 மணி நேரம் கழிச்சு
மெல்லிய வார்டுக்கு கூட்டிட்டு போனாங்க.
ராஜீவ் உள்ள போனதும்
மல்லி அவனை பாத்தோன எந்திரிக்க
முடியாம எந்திரிச்சு அவனை கட்டிபுடிச்சு அழுது கொட்டி தீத்துட்டா.
அவளை ராஜீவால சமாளிக்க முடியல.
நர்ஸ் எல்லாம் அவளை சமாதானப்படுத்த.
அவளோ ராஜீவை விடவே இல்ல.
ரூம் கிட்ட வந்ததும் இதை கவனிச்ச கெளதம் ஒன்னும் மட்டும் புரிஞ்சது
மல்லி அவளோ சீக்ரம் ராஜீவை விட மாட்டா.
ராஜீவ் மல்லிக்கிட்ட அவனோட சுயத்தை காட்டவும் மாட்டான் .
அபப்டி ஒரு சுயம் இருக்கிறது கூட அவனா கட்டமைச்சது மாதிரி தான் தெரிஞ்சுது
மல்லி : டேய் அப்பா பாருடா. அப்பா அப்பா கூப்டு
ராஜீவ் ; ஏய் அதுக்கெல்லாம் நேரம் ஆகும்
மல்லி ஒருமாதிரி ரொம்ப எமோஷனலா இருந்தா
கிட்டத்தட்ட 40 நிமிஷம் ஆச்சு அவ நார்மல் ஆக.
மாலியோட அன்னான் அக்கா, அம்மா, ஒரு பெரிய பட்டாளமே அங்க இருக்க.
நேரம் ஆக ஆக எல்லாரும் கிளம்பினாங்க
கெளதம் பொறுமையா வைட் பண்ணிட்டு இருந்தான்
மல்லி கெளதம் இருக்கிறத கவனிச்சு.
உள்ள வாங்கனு கூப்பிட
கெளதம் அங்க வந்தான்
மல்லி : என்னங்க நான் கொஞ்ச நாள் முன்னாடி கௌதம சந்திச்சேன். நான் வர சொன்னேன். உங்க கிட்ட சொல்ல நினச்சேன். அதுக்குள்ள இவன் அவசரப்பட்டுத்தான் டேய் அங்கிள் வந்துருக்கார் பாரு னு குழைந்தைக்கு காட்டப்பு காட்ட கெளதம் என்ன சொல்றதுன்னு தெரியாம அவளையே பாத்துட்டு இருந்தான்.
மல்லி : சுத்தி எல்லாம் பாத்துட்டு. கெளதம் என்னோட போன் அங்க இருக்கு. என்னையும் பாபாவையும் ராஜீவையும் ஒரு போட்டோ எடுக்கிறிங்களா. அப்பா பையன் அம்மா. உங்க கையாலேயே எடுத்து கொடுங்க.
மல்லி சொல்லாம எல்லாத்தையும் சொல்லிட்டா
அவன் எதையோ எதிர்பாத்து அங்கேயே நிக்க.
மல்லியோட செயல்கள். என்னோட சின்ன குடும்பதுக்குள்ள தயவு செஞ்சு வராத அப்படினு சொன்ன மாதிரியே இருந்தது
மல்லி : கெளதம் நேரமாச்சு நீங்க வீட்டுக்கு போங்க. என்னங்க நீங்க இங்கயே படுங்க . நைட்டு பையன் ஏதாச்சும் சத்தம் போட்டா டாக்டர் கூப்பிடனும்
மல்லி கௌதம வெளிய போனு சொல்லாம சொல்லிட்டு இருந்தா.
கௌதமுக்கு எதார்த்தம் மறுபடியும் கன்னத்துலயே அறைய
அவன் மெதுவா அந்த எடத்த விட்டு வெளிய வந்தான். அவன் பாக்கும் போது அந்த கார் அங்கேயே இருந்தது ஆனா வித்யா இல்ல. சாவி உட்பட எல்லாம் அப்படியே இருந்தது
இதெல்லாம் பாத்துட்டு இருந்த சரண்யா.
தண்ணி புடிக்கா. watercan எடுத்துட்டு போனா.
பின்னாடியே ராஜீவ் வர
சரண்யா : ஒருவழியா நினைச்சது எல்லாம் நடந்துருச்சு. கெளதம் போறத பாக்கவே கஷ்டமா இருக்கு. இதான் தப்பு பண்ண முன்னாடி யோசிக்கணும்.
anyway எல்லாம் நல்லபடியா முடிஞ்சுது. கௌதமுக்கு இதுக்கு மேல ஏதாச்சும் தண்டனை கொடுக்க முடியுமா. ? ஒரே நாள் மல்லியும் டாடா காமிச்சுட்டா. வித்யாவை அவனே அனுப்பிச்சுட்டான். அவன் உங்களுக்கு செஞ்சதை அவனே இப்ப அனுபவிச்சுட்டான்
ராஜீவ் : முடிஞ்சுருச்சுனு யார் சொன்னா.
சரண்யா : அதான் கெளதம் என்னயெல்லாம் செஞ்சனோ அவனுக்கு திருப்பி செஞ்சுட்டீங்களே. குழந்தை பொறந்தாச்சு. இனி மல்லையாவும் குழந்தையும் மட்டும் பாருங்க.
ராஜீவ் : அவளோ சீக்ரம் எப்படி முடியும். இன்னும் மல்லிக்கு முழு உண்மை அவன் வாயாலேயே தெரியணும். ஆபிஸ் ல , பாட்டிகிட்ட. இன்னும் எவளோ இருக்கு. போக வேண்டிய தூரம்பெருசு .
சரண்யா : இல்லங்க தப்பு.
ராஜீவ் : என்ன தப்பு
சரண்யா : ஒரு விஷயம் ஆரம்பிக்கும் போதே முடிவை பத்தியும் யோசிக்கணும். விட்டு ஜவ்வு மாதிரி இழுத்தா. அது தேவையில்லாம காம்ப்ளிகேட் பண்ணிடும் . எல்லாத்துக்கும் மேல நமக்கும் மெண்டல் பீஸ் வேணாமா
ராஜீவ் : என்னோட மெண்டல் பீஸ் போனது பத்தி யாரும் ஏதும் கவலை படலயே
சரண்யா ; இல்லங்க தப்பு. இவளோ நாள் நான் உங்களுக்கு ஹெல்ப் பண்ணேன். சீக்ரம் இதுல இருந்து நீங்க மீண்டு வரணும். மல்லியோட சந்தோசமா தொடரணும்னு . ஆனா இது உங்களுக்கு நிம்மதியா கொடுக்காது.
ராஜீவ் : அவன் அவளோ செஞ்சாருக்கான்
சரண்யா ; இல்ல அவன் ஒண்ணே ஒன்னு செஞ்சான், ஏமாத்தி மல்லி கூட உறவு வச்சுக்கிட்டான். அதுக்கான தண்டனையை, அவன் கண்ணு முன்னாடி வித்யாவை பயன்படுத்தி செஞ்சு காமிச்சாச்சு . மல்லி யும் எட்டா கணி னு புரிஞ்சுருக்கும்.
இதுக்கு மேல நீங்க பண்றதுக்கு பேரு obsession . இது தேவையில்லாத பிரச்சனைகளை தான் கொண்டு வரும் இருக்க எல்லாம் இன்னும் பெருசு தான் ஆகும் தீர்வு தராது. அதுக்கு பதிலா எல்லாத்தையும் பெருசு பண்ணும் உங்களையே தேவையில்லாத பாவத்தை பண்ண வைக்கும். அதெல்லாம் அப்பொறம் மல்லி உங்களுக்காக சுமக்க ர மாதி வரும்
ராஜீவ் சரண்யாக்கு இனியும் பதில் சொல்ல தேவை இல்லனு முடிவு பண்ணினான்.
சரண்யா கடைசியா மறுபடி சொன்னா : என்னோட கதைல நான் இதே மாதிரி தெரிஞ்சே ஒன்னு ஆரம்பிச்சு வச்சேன். அது எங்கன்னு முடிக்க தெரியாம தான் இப்ப என் புருஷனோட வாழ முடியாம இங்க இருக்கேன். புரிஞ்சுக்கோங்க நான் வரேன். பை

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)