Adultery மல்லி என் மனைவி
ஒவ்வொரு பதிவிலும் பட்டாசு மாதிரி கொளுத்திப் போடுறீங்க ஆசிரியரே! செம்ம... gowtham தன் தலையிலேயே தானே மண்ணை அள்ளிப் போட்டுக்கிட்டான். இனிமேல் போய், “என் குழந்தை”ன்னு அவனால் கொண்டாட முடியாது. ஏன்னா, என் தலைவனும் அங்கே ஒரு செக் வச்சிருக்கான். அடி வாங்கித் திரும்பவும் வித்யா கிட்ட வர முடியாது போல!

கடைசிப் பதிவைப் பார்த்தால் குடும்பக் கட்டுப்பாடு ஆகிடும் போல இருக்கே! Gowtham செஞ்ச வினையெல்லாம் ஒவ்வொன்றாகத் திரும்பி வருது. மல்லி வேற, வெடிக்கிற scene செம்மையா இருக்கும்னு ஆசிரியர் சொல்லியிருக்காரு... என்னவா இருக்குமோ?

Waiting... அடுத்த பதிவுக்காக!
[+] 1 user Likes SK369's post
Like Reply


Messages In This Thread
RE: மல்லி என் மனைவி - by SK369 - Today, 12:41 AM



Users browsing this thread: Bala, Honda_City, rockey005, 28 Guest(s)