55 minutes ago
அத்தியாயம் 144 -
அன்று இரவு
வித்யா : நான் என்ன பண்ணனும் சொல்லுங்க
ராஜீவ் : பல தடவ பேசியாச்சு புதுசா பேச ஒன்னும் இல்ல.
ஆனா ஒன்னு இனி இந்த கேம் லாம் செட் ஆகாது
ஒன்னு தலை இல்ல பூ . ரெண்டுல ஒன்னு பாக்கணும்
நீ அவன் என்ன பேசினான்னு கேட்டியா
வித்யா : கேக்கற எடத்துல நான் இல்ல. ஆனா பாத்ததே போதும் அவளும் கட்டி பிடிக்கிற இவனும் அனுமதிக்கிறான்.
ச்சீய் இவனை நம்பி இறங்கின பாவத்துக்கு
ராஜீவ் : அப்படி முழுசா கை கழுவி விட முடியாது. மல்லி தானா கூப்பிட்டா.... ஏதாச்சும் பிரச்சனையா இருக்கும்னு பாக்க கூட போயிருக்கலாம் ... இங்க பிரச்சனை கெளதம் இல்ல. மல்லி
அவ தான் என்கிட்ட எதையும் சொல்லாம அவனை கூப்டருக்கா கட்டி புடிச்சிருக்கா.
கெளதம் கூப்பிடலையே.
வித்யா : அதுனால அவனுக்கு பங்கு இல்லையா.
ராஜீவ் : அபப்டி இல்ல. அவனுக்கு இன்னும் ஒரு வாய்ப்பு கொடுக்கலாம். ரெண்டு பேருல ஒருத்தர் கண்ட்ரோலா இருந்தாலே போதுமே.
வித்யா : என்ன சொல்ல வரீங்க.
ராஜீவ் : அவனுக்கு பயம் காட்டு நீயா மல்லியான்னு ஒரு நிலையில அவனை வை அந்த பதில் பொறுத்து நீ முடிவு பண்ணிக்கோ.
வித்யா :நாளைக்கு நான்
ராஜீவ் : நாளைக்கு இல்ல. இந்த வார கடைசி
வித்யா : அது வரைக்கும்
ராஜீவ் : அது வரைக்கும் அவன் கிட்ட பேசாத கடிஞ்சு விழு. அவன் என்ன காரணம்னு கேப்பான். இது செட் ஆகாதுன்னு சொல்லு. ஏன் னு கேப்பான். பதில் சொல்லாத. ஏதாச்சும் துப்பல் கரணம் சொல்லு.
ஷ்ரவன் உன்ன அங்கிள் னு குப்படறான் எப்படி அவனை அப்பான்னு கூப்பிட வைப்பேன்
எனக்கு சொந்தம்னு ஒன்னு இல்ல. இப்படி ஏதும் சொல்லாம அவனை தெணறடி
வித்யா : அப்புறம்.
ராஜீவ் : அன்னைக்கு தான் பைனல் கேம்
-------------------------------------------------------------
வித்யாவும் ராஜீவ் சொன்ன மாதிரியே அடுத்த சில நாட்கள்
கௌதமோட மெண்டல் பீஸ் பாதிக்கிற மாதிரி நெறய நடந்துக்கிட்டு இருந்தா
ஒரு வழியா மொத்தமா பேசுறதையும் கட் பண்ணினா
_____________________________________________
அந்த வார கடைசியும் வந்தது
மணி ஒரு 12 இருக்கும்.
எல்லாரும் ஆபிஸ் ல இருக்க.
கெளதம் பொறுமை இழந்து
அவளோட கேபின் கு வந்தான்
கெளதம் : என்ன ஏன் நீ இப்படி டார்ச்சர் பண்ற உனக்கு என்னதான் பிரச்சனை என்கிட்ட பேசினா கொறஞ்சுடுவியா. உனக்கு நேர்மை னு ஒன்னு இருந்தா என்கிட்ட உண்மையான காரணத்தை சொல்லு
வித்யா : உண்மையான கரணம் நேர்மை.ம்ம்ம்ம்
சரி உன் விருப்பம்
வித்யா அவளோட போன் எடுத்தா. ஒரு போட்டோ காமிச்சா
அதுல மல்லி அவனை கட்டிபுடிச்சுருக்க போட்டோ
பாத்தோன கெளதம் ஷாக். ஹே ஹே யாரு இது உனக்கு அனுப்சா.
ராஜீவ் தான
வித்யா : ச்சீய் நீயும் அவளும் எங்களுக்கு துரோகம் பண்ணிட்டு, அவர் மேல பழி போடா பாக்கறியா.
கெளதம் : அப்பொறம் எப்படி உன் கைல
வித்யா : அன்னைக்கு நீ பொய் சொல்லி போனியே,மல்லிய பாக்க அணைக்கு அவர் அனுப்பிச்ச மெஸ்ஸஸ்ஜ் நான் படிச்சேன். உங்கிட்ட கேட்டேன் நீ பொய் சொன்ன. அதான் பாலோவ் பண்ணேன். இது நான் எடுத்த போட்டோ
கெளதம் : இங்க பாரு நான் போல. அவதான் கூப்டா.
வித்யா : நான் மீட்டிங் போறேன். கிளைன்ட் மீட். எனக்கு இப்ப டைம் இல்ல வரப்ப பேசிக்குவோம் பை.
கெளதம் என்ன சொல்றதுன்னு தெரியாம அப்செட் ஆகி அப்படியே chair ல உக்கார.
ஒரு சிலமணி நேரம் அங்கேயே உக்காந்தான்.
அவன் சுதாரிக்கும் போது மணி 3
அவளோ நேரம் ஜடம் மாதிரி உக்காந்து இருக்க.
குணா வந்தான்
குணா : சார் டி வேணுமா
கெளதம் : அதெல்லாம் வேணாம் , மேடம் வந்தாச்சா
குணா : மேடம் இன்னைக்கு வரமாட்டாங்க, நாளைக்கு தான் , காலைலயே ராஜீவ் சார் சொன்னாரே.
கெளதம் : என்ன சொல்ற. ராஜீவும் கூட போறானா
குணா : ஆமா சார்.
கௌதமுக்கு ஏதோ தப்பா தெரிய
அவன் வித்யாக்கு போன் பண்ணன்
ரிங் ரிங் ரிங்
வித்யா : வணக்கம்டி மாப்ள மலை பெண்ட்ல இருந்து உங்கள் ராஜீவ்
கெளதம் : டேய் அவ போன் எப்படி உன்கைள
ராஜீவ் : மாப்ள அவளே இப்ப என் கைல தான் ,சும்மா சொல்ல கூடாது செம்ம பிகரு
கெளதம் : டேய் எங்கட இருக்க அவ எங்க
ராஜீவ் : அவ ரெஸ்ட் ரூம் போயிருக்கா வந்தோனா மலை உச்சிக்கு ஒரு ரெசார்ட் இருக்கு அங்க போறோம்.
கெளதம் : டேய் அவளை தேவையில்லாம சீண்டாத
ராஜீவ் : டேய் வசனம் பேசாம வந்து சேறு. உனக்கு ஓர் சான்ஸ் தரேன். 6 மனுக்குல வந்தா பேச்சு வார்த்தை நடத்தலாம் . இல்லைனா 7 மணிக்கு மேல சாந்திமுகூர்த்துக்க்கு நல்ல நேரம்
கெளதம் : அவ என்மேல உள்ள கோவத்துல உன்கூட கிளம்பி வந்துருக்கா அவளை தொட நெனச்ச
ராஜீவ் : மாப்ள dejavu டா dejavu , மல்லியும் என்கிட்ட கோச்சுக்கிட்டு உன்கூட இதே மாதிரி க்ளிண்ட் மீட் தான் வந்தா நியாபகம் இருக்கா.
கெளதம் : டேய் அவ உன்ன நல்லவன்னு நம்பி வந்துருக்கா.
ராஜீவ் : மாப்ள அதே டிசைன் . மல்லியும் உன்ன ரொம்ப நம்பி தான வந்த.
கெளதம் :முதல்ல அவகிட்ட போன கொடு
ராஜீவ் : அப்படிலாம் கொடுக்க முடியாது
உனக்கு தேவைன்னா அங்க வா
வந்துட்டு என்ன கூப்பிடு. அவளுக்கு விருப்பம் இருந்தா கூட்டிட்டு போ
கெளதம் : எங்க னு சொல்லாம அங்க வா அங்க வானா
ராஜீவ் : சொல்ல மறந்துட்டேன். அங்க இப்ப டவர் கிடைக்குமாம். ரெசார்ட்ல இருக்கிற ரூம் பாய் சொன்னான்.
ரூம் பாய் உனக்கு தெரியும்னு நெனைக்கிறேன்.
அதன் அன்னைக்கு பொய் சொன்னானே உனக்காக.
அதே ரூம்பாய்
அதே ரிசார்ட்
அதே காசு
வாடி வா. காத்துக்கிட்டுஇருக்கேன் நண்பா
சார்பா 6 மணிக்கு முன்னாடி வந்தா கூட்டிட்டு போலாம் அவளுக்கு விருப்பம் இருந்தா
இல்லாட்டி நான் காட்டுற படத்தை பாரு நண்பா.
வைக்கட்டா. ..................

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)