Adultery மல்லி என் மனைவி
அத்தியாயம் 143

வித்யாக்கு என்ன செய்றதுன்னு தெரியல
அவளுக்கு ஒரு செகண்ட் ராஜீவ் செஞ்ச எல்லா வார்னிங்கும் கண்ணு முன்னாடி வந்துட்டு போச்சு

அவ ராஜீவுக்கு கூப்பிட நினச்சா
கெளதம் போன் அப்படியே வச்சுட்டு

ஒரு நைட்டிய மாத்திட்டு, போன் எடுத்து வெளிய வந்தா

ரிங் ரிங் ரிங்
ராஜீவ் : என்ன வித்யா இந்நேரத்துல கூப்டருக்க
வித்யா : எங்க இருக்கீங்க
ராஜீவ் : மல்லி வீட்ல, பட் நான் இப்ப கிளம்பிடுவேன், 3 ஹார்ஸ் அங்க இருப்பேன்
வித்யா : அங்கேயே இருக்கிறீங்களா
ராஜீவ் : வேலை இருக்கு
வித்யா : இங்க வேற ஒன்னு நடக்குதோன்னு சந்தேகமா இருக்கு
ராஜீவ் : என்ன
வித்யா அவ பாத்தா மெசஜ் பத்தி சொல்ல
ராஜீவ் எதுவும் சொல்லாம அமைதியா இருந்தான்
வித்யா : என்ன ஏதும் பேச மாட்டேங்கிறீங்க
ராஜீவ் : நான் சந்தேக பாட்டன் ஆனா கடைசியா ஒருவாட்டி நம்ப நெனச்சேன்
வித்யா : என்ன ஆச்சு
ராஜீவ் : நான் எப்ப கிளம்புவேன் னு 5 நாலா கேக்குறா . கடைசியா அவ ரகசியமா அவனை பாக்க தான். எவளோ நாம இடம் கொடுத்தாலும் புத்தி கள்ளத்தனத்துக்கு தான் போகுது
வித்யா : நான் என்ன பண்றது
ராஜீவ் : ஏதும் காட்டிக்காத. நீ இங்க வந்து சொல்லு, அவங்க என்ன பேசிக்கிறாங்கனு பாரு. நான் இருந்தா உஷார் ஆயுருவாங்க. நீயே பாத்துட்டு சொல்லு. பட் onething எமோஷன் ஆகாத. confront பண்ணனும்னு நினைக்காத. தெரிஞ்சு வச்சுக்கோ. ஒருவேளை நாசமா நெனச்ச மாதிரி இல்லனா ஒகே. ஒருவேளை வேற மாதிரி இருந்தா நாம விட்ட எடத்துல ஆரம்பிக்கணும்

வித்யா : ம்ம்ம் , யு can count on மீ .

வித்யா எதையும் நம்ப முடியாம கொழப்பத்துல இருக்க
கெளதம் கொஞ்ச நேரத்துல வெளிய வந்தான்.

வித்யா அவனுக்கு ஏதும் பதில் சொல்லாம குளிக்க போக
இப்ப கெளதம் போன் கு கால்.

கெளதம் போன் பாதப்ப ஒரு ஷாக்
மல்லி

எப்பயும் கூப்பிடாதவ இப்ப ஏன் குப்பட்றா
கெளதம் : மல்லி எப்படி இருக்க
மல்லி : கெளதம் நான் உனக்கு மெசேஜ் பண்ணிருக்கேன். ஓபன் பண்ணி பாரு. ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் பெ சீரியஸ். நீ வரணும் யாருக்கும் தெரிய வேணாம்.

சொல்லிட்டே போன் கட் பண்ண
ஒரு செகண்ட் கெளதம் முழிக்க ஆரம்பிச்சான்
மெசேஜ் ஓபன் பண்ணா அட்ரெஸ்ஸோட லொகேஷன்.

ஏதோ பிரச்சனை அவ நம்மள எதிர்பாக்குறா
யாருக்கும் தேறியவேணாம்னு சொல்றா
வித்யா கிட்ட சொல்லவேணாம்.
என்னனு தெரிஞ்சுக்குவோம் அப்பொறம் முடிவெடுக்கலாம் னு நெனச்சன்.

வித்யா கெளதம் ஆபிஸ் கெளம்பிடு இருந்தாங்க.
வித்யா : கெளதம் என்ன மதியம் மீட்டிங் ல பிக் பண்ண முடியுமா
கெளதம் : இல்ல ஐ have some கிளைன்ட் மீட் டா

வித்யா அவனோட பொய்ய ஏத்துக்க முடியாம.
அவன் அவளை மீட்டிங் கு இறக்கி விட்ட எடத்துல.
குணம் கால் பண்ணி. அவளும் ஒரு வண்டில ஏறி கௌதம பாலோவ் பண்ண ஆரம்பிச்சா.

ஒரு மூணு மணிநேரம் இருக்கும்

ஒரு வழியா வண்டி அந்த பார்க் கிட்ட நிக்க.
கௌதமுக்கு ஏதோ கால் வந்ததை தூரத்துல இருந்து வித்யா கவனிச்சா.

வித்யா உடனே ராஜீவ்கு text பண்ணா
நான் ரிச் ஆயிட்டேன், நான் அப்டேட் பண்றேன். நீங்க கவலைப்படாதீங்க

ராஜீவ் தேங்க்ஸ் னு மெசேஜ் அனுப்பிச்சான்.

ஒரு ரெண்டு நிமிஷம் கழிச்சு
வித்யா கௌதம தூரத்துல இருந்து பாலோவ் பண்ண ஆரம்பிச்சா.

கொஞ்ச நேரம் பின்னாடி பாலோ பண்ணினதும்
குறுக்க பர்தா போட்ட பொண்ண இடிக்க.
அவ வித்யாவை பாத்து வரமாட்டியானு கேட்டு பிரச்சனை பண்ண ஆரம்பிச்சா.


அங்க .....
கௌதம் ஒரு வழியா மல்லிய கண்டுபிடிக்க.

கெளதம் : மல்லி
மல்லி : ஹே கெளதம் எப்படி இருக்க
கெளதம் : நல்ல இருக்கேன் , என்ன நீ கூப்பிட்ட தோரணையை பார்த்தா ஏதோ பிரச்சனை னு நெனச்சேன். ஆனா நீ கசூலா இருக்க. இதுக்கு எதுக்கு யாரும் சஸ்பெக்ட் பண்ணாத மாதிரி ரகசியமா ?

மல்லி : இல்ல . உன்னால தான் நானும் ராஜீவும் இன்னைக்கு இருக்கோம். அதே உன்னால தான் ரெண்டு பேரு இப்ப மூணு பேரா மாறிருக்கோம்

உனக்கு சரியான நந்திரியும் சொல்லல உங்கிட்ட சரியா கூட கடைசியா பேசல.
உனக்கு நியாபகம் இருக்கானு தெரியல நான் கர்பம் னு தெரிஞ்ச கொஞ்ச நாள் ல இங்க வந்துட்டேன்.

என்ன இருந்தாலும் இது உன்னோட உயிரும் தான். உனக்கான உரிமையை பின்னாடி நாட்கள் என்னால கொடுக்க முடியாது. நீயும் ஆசையா என்ன வளைகாப்பப பாக்க வந்த.... ஆனா ஒரே கூட்டம் ..

அதான் உன்ன சந்திக்கணும் உங்கிட்ட நன்றி சொல்லணும்
உன்னோட உரிமையை பறிக்க முன்னாடி உனக்கு அதுக்கான சந்தோசத்தை கொடுக்கணும்னு நெனச்சேன் . இதெல்லாம் போன் ல சொன்னா அவாய்ட் பன்னிருவ. ஏன்னா நீ இப்ப வித்யாவை விரும்புற. சந்தோசம். அதே சமயம் யாருக்கும் குழந்தை விஷயம் தெறியாது . அதான் வீட்டுக்கு வர வைக்காம இங்க வர வச்சேன்.

கெளதம் : ராஜீவுக்கு
மல்லி : தெரியாது. ஆனா சொல்லிடுவேன்.

கெளதம் : நீ நான் சொன்னா நம்பியாயானு தெரியல, எதுக்கும் ராஜீவ் கிட்ட கவனமா எச்சரிக்கையா இரு. அவனுக்கு கோவம் இருக்கு. எங்க நம்ம மேல உள்ள கோவம் உன் மேலயோ குழந்தை மேலயோ திரும்பும்னு தெரியாது

மல்லி : என்ன சொல்ற நீ. ஏன் இது உன் குழந்தைனு பாரபட்சம் பாப்பார்னு நெனைக்கிறியா. உனக்கு ஒன்னு சொல்லட்டா.

நானும் நீயும் கடைசியா. உனக்கு fairwell செக்ஸ் கொடுத்தப்ப. அன்னைக்கு தான் கர்பமா இருகனோனு சந்தேகம் வந்து பாத்தேன். நான் சந்தேகப்பட்டது சரி. உன்ன அனுப்பிச்சுட்டு, அவர் கிட்ட சொல்ல நெனச்சேன். அவன் வந்தோன சொல்லவும் செஞ்சேன் . அவனுக்கு தெரியும் குழந்தை அவனோடது இல்லனு. ஆனா அவர் அன்னைக்கு அவர் என்ன தூக்கி சுத்தினார். என்ன ஆனாலும் சரி, உன் மேல கோவம் இருந்தா கூட தண்டிப்பேன், ஆனா குழந்தையை ஒன்னும் சொல்ல மாட்டேன்னு கேக்கமலே சொன்னார். அந்த மனுஷன் அப்ப அவர் மேல எனக்கு ஒரு விடாப்பிடியான காதல தாண்டி ஒரு மாதிரி ஒரு உணர்வு.

அவருக்கு நான் என்னைக்கும் துரோகம் பண்ண கூடாதுனு முடிவெடுத்தேன். அவருக்கு எல்லா உண்மையும் சொன்னேன். இனியும் சொல்வேன். என்ன அவரு புரிஞ்சுக்குவார்.

கெளதம் : இல்ல மல்லி உனக்கு நெறய புரியாது.

மல்லிக்கு ஏதோ கால் வர.
அவ டக்குனு கெளதம் கைய எடுத்து அவளோட வயித்து மேல வச்சா
உன் குழந்தையை பீல் பண்ணு , இரு ஏய் மல்லின்னு சொல்லு உதைப்பான்

கெளதம் மல்லின்னு சொல்ல. ஒன்னும் அசைவு இல்ல.
ஒரு ரெண்டு செக்கந்தி கழிச்சு
மறுபடி சொல்ல.
ஒரு ஏத்து

மல்லி கெளதம் சந்தோசப்படுறத பார்த்து சிரிச்சா.

வெளிய ..

பர்கா போட்ட போனுக்கு போன் வர.
அவ அந்த எடத்துல இருந்து கிளம்ப
ஒருவழியா வித்யா. கௌதம தேடி உள்ள வந்தா.

கொஞ்ச தூரத்துல. மல்லியும் கௌதமும் தெரிய. அவ அங்க இருந்தே கவனிக்க நெனச்சா.

கெளதம் ஏற்கனவே மண்டி போட்டு
அவளோட வயித்துக்கு நேரா பாத்துட்டு இருந்தான்.

மல்லி : ஏதாச்சும் பேச்சு கொடு.
கெளதம் : இப்படிலாம் ஆசை வழக்காத சொல்லிட்டேன்
மல்லி : ஏன்

தூரத்துல இருந்து பாக்க முத்தம் கொடுக்கிற மாதிரி இருந்தது

கெளதம் : அப்பொறம் குழந்தைக்கு உரிமை கொண்டாடுவேன்.
மல்லி ; கொண்டது ஆனா அங்கிளா கொண்டாடு
கெளதம் முகம் வாட
அவன் கீழ இருந்து எந்திரிச்சான்

மல்லி கொஞ்சமும் யோசிக்கல, அவனை கட்டி பிடிச்சா.
மல்லி : சாரி வயிறு முட்டுதா.
எல்லாத்துக்கும் தேங்க்ஸ்
எல்லாத்துக்கும் சாரி
நீ நல்லவனா கெட்டவனா எனக்கு தெரிஞ்சுக்க வேணாம்
நீ நல்லவனா இருக்கனும் அப்படிங்கிறது தான் என் விருப்பம்
நான் ராஜீவ், நீ சரண்யா ஒரு குடும்பமா இருப்போம்.

3 பேரா சுத்தினோம் இப்ப 4 பேரா
குழந்தைகளை சேதா 6 பேரு

நான் நீ ராஜீவ் மூணு பேரும் ஒண்ணா சூத்தினை நாட்கள் ரொம்ப கம்மி
ஆனா அது தான் என்னோட மெமரிஸ். அது மட்டும் தான் மெமரிச இருக்கணும்னு ஆசை படறேன்.

நடுவுல நடந்த எல்லாம் மறக்கணும்
இதை உருப்படியா சொல்லி
நானும் நீயும் நல்ல டெர்ம்ஸ் ல
நம்ம உருவ முடிகிறதுக்கு பதிலா

நல்ல நினைவுகளை சுமக்கனும்னு முடிவு பண்ணி தான் வர சொன்னேன்.

மல்லி இன்னும் கட்டி பிடிச்சு இருக்க.
வித்யா ஒடஞ்சு போயிருந்தா

மல்லி ஒருவழியா அந்த இணைப்புல இருந்து பிரிஞ்சு
இதை எனக்காக செய்ய வேணாம்
நமக்காக உன்னோட வாழ்க்கைக்கு என்னோட வழிகைக்கு
நம்மள நம்பி இருக்றவங்களுக்க்காக.

மல்லி ; நீ கிளம்பு நேர ஆகுது
கெளதம் : நீ எப்படி கிளம்புவ வா நான் ட்ராப் பண்றேன்.

மல்லி : இல்ல என் பிரெண்டு சரண்யா இருக்கா.
நான் போய்க்கிறேன் நீ கிளம்பு

கெளதம் ஒரு வழியா அங்க இருந்து கிளம்ப
அந்த உணர்வே புதுசா இருந்தது
ஆனா ஒன்னு கவனிச்சான் முன்ன மாதிரி மல்லி மேல அவனுக்கு
ஏனோ ஒரு ஈர்ப்பு இல்ல .

அவ்னுக்குள்ளயே சிரிச்சான்.
வித்யா கள்ளி என்ன முழுசா மறக்கடிச்சுட்டா

அவன் கார் ஏறும் போது
தூரத்துல இருந்து பாத்துட்டு இருந்த
ராஜீவ் , சரண்யா கிட்ட போன் ல கேட்டான்

ராஜீவ் : எப்படி மல்லி இவளோ பேசிருக்கா. நீ சொன்னதெல்லாம் செஞ்சுருக்கா
சரண்யா : அதெல்லாம் கேக்கவேஏனாம் நீங்க எதிர்பாராது நடந்துச்சா. அத மட்டும் பாருங்க

குட் லக் மல்லி கிட்ட போறேன். பாத்துக்கோங்க.
கெளதம் ஏறுனவன் நேரா சென்னைக்கு கிளம்ப

வித்யா எதையும் நம்ப முடியாம கார் ல உக்காந்து
ராஜீவ் கு text பண்ணினா.
விட்ட எடத்துல ஆரம்பிக்கலாம்.
[+] 2 users Like heygiwriter's post
Like Reply


Messages In This Thread
RE: மல்லி என் மனைவி - by heygiwriter - 1 hour ago



Users browsing this thread: Bobby1134, Ironman0, MadanaRathri, Madhantk, manojj, Mass4u, RaviKumar3026, Secretspy2092, SK369, Velloretop, தனிமை வாசி, 45 Guest(s)