Adultery மல்லி என் மனைவி
அத்தியாயம் 141

அடுத்த நாள் இரவு
வித்யா அவளோட ஓவர்கோட் எல்லாம் தண்ணியும் கொஞ்சம் சரக்கும் தேச்சுகிட்டு கார் குள்ள உக்காந்து இருக்க.

குணா : இந்தாங்க இந்த டேப் ல இருக்கிறதெல்லாம் படிச்சாச்சுள அது படியே நடக்க சொன்னாரு ராஜீவ்
வித்யா : ராஜீவுக்கு தேங்க்ஸ் சொல்லிடுங்க. நான் போன் ல சொல்லிட்டேன் இருந்தாலும் நான் ரொம்ப சந்தோசப்பட்டதை சொல்லிடு.

குணா : அவரை நம்பினா அவரு நமக்காக எதுவும் செய்வாரு. நீங்க இப்படிலாம் செஞ்சாதான் ,கோவம் இருந்தாலும் உங்க லவ் ட்ராக் ஸ்மூத்தா போகுமாம்

வித்யா : டைம் ஆச்சு நீ போய் பெல் அடி
குணா : சரி நீங்க ரெடி ஆகுங்க

குணா சொல்லிட்டு நேரா வீட்டு கதவு கிட்ட போய் பெல் அடிச்சான்

கொஞ்ச நேரத்துல அனிதா வர.
குணா : ஹே ஸ்க்ரிப்டீ தெரியாதா. ஷ்ரவண தூங்க வச்சுட்டியா
அனிதா : ஒஹ்
குணா : சரி நேரா பொய் பயந்த மாதிரி முகத்தை வச்சுக்கிட்டு கௌதம கூப்டு
அனிதா : போறேன் சார். இருங்க ராஜீவ் சார் என்கிட்ட பேசிட்டாரு

அனிதா போய் கௌதம அழைக்க.
கெளதம் கீழ வந்தான்

கெளதம் : குன்ன என்ன இந்நேரம் , வித்யா மேடம் வரலையா காலைல நீயும் avangalum தான அந்த மீட்டிங் கு போனின்நிங்க

குணா : சார் அது பார்ட்டி மீட்டிங் முடிஞ்சு பார்ட்டி
கெளதம் : சரி , நீ மட்டும் வந்துருக்க
குணா : மேடம் வண்டில இருகாங்க. போதை.
கெளதம் : என்ன அன்னைக்கு மாதிரி யாராச்சும் குடிக்க வேண்டியதை மேடம் குடிச்சுட்டாங்களா
குணா : இல்ல சார், இந்த முறை, முடக்கு முடக்கு னு அவங்களே குடிச்சாங்க, தெரிஞ்சே

கௌதம் : என்னது தெரிஞ்செவா
குணா : ஆமா சார் full மட்டை ஏதேதோ ஒளறுறாங்க. துரோகம், லவ்வு ஏமாத்திட்ட கெளதம் னு உங்க பேர் வேற. ஷ்ரவன் இருந்தா ரூம் ல தூங்க வச்சுட்டு மேடம் கூட்டிட்டு போங்க சார் நான் கிளம்புறேன்.
குணா சொல்லிட்டு கிளம்ப

கெளதம் அதிர்ச்சியா அங்கேயே நின்னான்.
கெளதம் பொறுத்த வரைக்கும்.

தன்னோட வாழ்க்கைல இனி பெண்களே இல்லனு நெனைக்கிற அளவுக்கு எல்லாம் நடந்துருச்சு. ஆரம்பத்துல நிரூபிக்கிறேன்னு போட்டோஎல்லாம் களட்டினாலும். அவனோட தனிமை அவனுக்கு ஒரு எதார்த்தத்தை சொல்லுச்சு யார்கிட்ட நெருங்குனாலும் எனக்கு ராஜீவ் காயத்தை கொடுக்கிறான். அதுக்கு நெருங்காமல் இருக்கலாம். அப்படிங்கிற முடிவுக்கு வந்தான். அதான் ஷ்ரவன் கிட்ட மாட்டும் பேசினான். அவன் சமந்தா பட்ட விஷயத்துக்கு மட்டும் பேச்சு கொடுத்தான்.

ஒரு வேளை அவன் வித்யா கிட்ட apporach பண்ணாம ஒதுங்கி இருந்து. அது பிடிக்காம ராஜீவ் முன்னாடி சொன்ன மாதிரி மல்லிய காயப்படுத்துனா அதான் எந்த ஒரு முடிவும் எடுக்க முடியாம தவிக்கிற ஒரு ஆளா அவன் அவனை காட்டிக்கிட்டான்.,

ஆனா உண்மையா சொல்லனும்னா அவன் யாரும் வேணாம் அப்படிங்கிற முடிவுக்கு வந்தான். ஒரு வேலை இதெல்லாம் கண்டுபிடிச்சு மல்லிய , மல்லியோட குழந்தைய காயப்படுத்த நெனச்சா. மல்லிகாக வரணும். அவளுக்கு பக்க பலமா responsiblity எடுக்கணும்னு முடிவு பண்ணி இருந்தான்.

ஆனா இப்ப மறுபடி வித்யா இப்படி வரவும். அவனுக்கு என்ன செய்றதுன்னு தெரியல.
அவன் பார்வைல வித்யா அவனை விரும்புன பொண்ணு. அவனும் விரும்புன குடும்பம். மல்லி அவனால பாதிக்கப்பட்டவ. சமீப காலமா நடந்த பல பிரச்சனைகள் எல்லாம் அவனை offensive mode ல இருந்து defensve mode கு மாத்தியிருந்தது

இதை ராஜீவ் புரிஞ்சிக்கலானா ஒகே. வித்யாவுக்கும் தெரியல. அவன் யார்கிட்டயும் இதை ஷேர் பண்ணவும் முடியல. அதான் அவன் ஒதுங்கி இருந்தான். ஆனா ராஜீவ் பார்வைல. அது ஒரு பழைய ட்ரிக் மாதிரி தான் தெரிஞ்சுது. பட் அதுதான் ராஜீவ் ரிவென்ஜ் கேம் அடுத்த கட்டத்தை நோக்கி போக வைக்குது


கெளதம் யோசிச்சுகிட்டே இருந்தான்.
அவன் மனசு கேக்கல. அவனுக்கு வித்யாவோட வலி புறிஞ்சுக முடிஞ்சுது

கெளதம் நேரா கார் நோக்கி நடந்தான்.
கதவை திறக்கும் போதே குப்புனு வாடை

வித்யா அவனை பாத்தா : யாரு கௌதமா டேய் பிராடு நீ ஏண்டா வந்த
நான் வெளியூர் போகணும், பீச் போகணும், நான் என்கஷ்டம் எல்லாம் சொல்லி கத்தனும் . கெளதம் அவளோட கைய புடிச்சு வெளிய இழுக்க

என்ன விடு.
வெளிய வந்த வித்யா தடுமாற.
கெளதம் அவளை புடிக்க முயற்சி பண்ண.
அவ ஸ்டடியா இல்லாதனால கெளதம் அவளை ஒரே தூக்கா தூக்கி
அவளை சுமந்துட்டு மாடிக்கு அவ ரூம் கு போனான்

அவளை பெட் ல இறக்கிட்டு
கீழ போலாம் னு நெனச்சான்.
ஆனா வித்யா வாந்தி எடுக்கிற மாதிரி செய்கை செய்ய.
அவன் அனிதாவை கூப்பிட நெனச்சான் ஆனா ஷ்ரவன் ஒரு வேலை வந்தா இவளை இந்த கண்டிஷன் ல பாத்தா. என்ன பண்றதுனு தெரியாம முழிக்கும் பொது
அவ நடந்து போய் பால்கனி தெறந்து குதிக்க போற மாதிரி என்னமோ செய்ய

கெளதம் பயந்திட்டேன்

கெளதம் : ஹே ஹெஹ் என்னடி பண்ற.
வித்யா : நான் கீழ போறேன் ஷ்ரவன் பாக்கணும். படியில இறங்கி போனா லேட்டா ஆகும். அதான்.
கெளதம் : உனக்கு ரொம்ப போதை ஆயிருச்சு
வித்யா மறுபடி குமற்ற மாதிரி பண்ண.
அவ மாடில இருந்தே பால்கனி ல வேணும்னே கோமற்ற மாதிரி ஏதோ செஞ்சு சின்னதா ஒரு வாந்தி எடுத்தா.

கெளதம் அவளை baathrom இழுத்து போய் அவளோட வையெல்லாம் கழுவி விட்டு. இருக்க. அவ வேணும்னே தன்னியயல்லாம் டிரஸ் மேல படுற மாதிரி பண்ணி. அவளோட ஓவர் கோட் எல்லாம் அங்கேயே கழட்டி போட்டா.

அவன் யோசிக்கிறதுக்குள்ள அவ வெறும் ப்ரா ஜட்டியோட நின்னு.
நல்ல இருக்கேனா கௌதம்னு அவனை பாத்து கேட்டா.

கெளதம் : உன்ன புரிஞ்சுக்கவே முடியல. நான் லவ் பண்றேன் நாம ஒரு வாழ்கை வாழலாம் னு உன் பின்னாடி வந்தா. சிடு சிடுன்னு இருக்க.

ஆனா அதுவே உள்ள ஒன்னு போச்சுனா இப்படி பண்ற.

வித்யா : நீயும் உன் டிரஸ் கழட்டு, பாரு நலஞ்சுருச்சு
கெளதம் : நிறுத்து நிறுத்து டி.

வித்யா அவன் தடுக்க தடுக்க, அவனோட கைய கடிக்க போனா.
கெளதம் : சரி சரி கழட்டறேன்.

கெளதம் அவன் சட்டையை கழட்ட. வித்யா அவனை கட்டி புடிச்சுகிட்டா.
அஹ்ஹண் னு அழுகை சத்தம்

கெளதம் : இப்ப என்ன ஆச்சு உனக்கு
வித்யா : நீ என்ன ஏமத்திட்ட

கெளதம் : நானா
வித்யா : பேசாத. நான் உன்ன எவளோ லவ் பண்றேன் தெரியுமா, நான் நீ ஷ்ரவன், நம்ம சின்ன குடும்பம் எவளோ கனவு ஆனா நீ அந்த மல்லிய லவ் பண்ற.

கெளதம் : நான் லாவெல்லாம் பண்ணல
வித்யா : அப்பொறம் எப்படி உன் குழந்தை

கெளதம் : இங்க பாரு அவளுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இருக்காது. அது ஒரு தடவ . அது சரி நீ நான் எது சொன்னாலும் நம்ப மாட்டியே

வித்யா : நம்பாம இல்ல. ஆனா நம்பி நம்பி பல தடவ ஏமாந்துருக்கேன். என் நிலைமை உனக்கு புரியாது. கலயனம் பண்ணவன், காதலிக்கிறேன்னு சொன்னவன், அப்பொறம் இன்னோருத்தன் , நீ ராஜீவை. எல்லாம் எல்லாம்

ஆனா யாரும் என்ன அனுபவிச்சவங்க யாரையும் நான் என்னோட உறவா kudumbamaa பாக்க தோணல. ஷ்ரவன் அந்த உலகத்துலயே இல்ல. உன்கூட இருந்தப்ப தான் நான் என்னோட உலகம் நீ னு புரிஞ்சுக்கிட்டேன். எல்லாரும் என்ன உடம்பால் அடைய நெனைக்கிறப்ப நீ மட்டும் தான் உன்னோட படுக்கையில, எனக்கும் என்னோட குழந்தைக்கும் குடும்பமா ஒரு இடம் கொடுத்த. உன்ன விட எனக்கு எப்படி மனசு வரும். என் உலகமே நீதான்.

ஆனா நீயும் கானல் நீர் தான.
மல்லிக்கும் உனக்கும் ஒன்னும் இல்லனு சொல்ற.
எப்படி நம்புறது.

ஆனா நான் உன்ன நம்பினேன் தெரியுமா.
ராஜீவ் தான் மல்லி புருஷன்னு நம்பினேன்.
யாராச்சும் கேட்ட சிரிப்பாங்க. நான் நம்பினேன். உங்கிட்ட காட்டிகள.
ஆனா மல்லி பேசினதும்
கார்ல பேசியதும் புரிஞ்சது உங்க உறவு வேற மாதிரி எப்படி வேணாம் மறுபடி ஆரம்பிக்கும்

என்ன அவ உன்ன விரும்புரா
நீயும் அவ மேல கொஞ்சம் கூட அக்கறையும் ஆசையும் கொறையாம தான் இருக்க.

வித்யா அப்படியே அவனோட தோல் மேல கை போட்டு
அது உண்மை இல்லனா கீஸ் பண்ணு
என்ன கிஸ் பண்ணு.

கெளதம் : அதான் உன் ராஜீவ் இருக்கானே
வித்யா : அய்ய்ய் கோவமா பொறாமையா. புடிச்சிருக்கு. அது என்ன ஈஸியா எடுத்துக்க கூடாதுனு அவனுக்கு கிஸ் பண்ணேன். ஆனா அது பண்ணதுல இருந்து un மனசு என்ன பாடுபட்டருக்குமோனு ஓவ்வொரு நாளும் பீல் பண்ணேன் தெரியுமா

ஷ்ரவன் மேல சாத்தியமா
ஐ பீல் கில்ட்டி

வித்யா அவனை பெட் ல தள்ளி
உனக்கு துரோகம் பண்ணிட்டேன்.
என் த்ரோகதுக்கு பிராய்ச்சித்தாம என்ன எடுத்துக்கோ.

கெளதம் ஏதோ தடுக்கவர.

அதுக்கு மேல வித்யாக்கு சொல்லத்தேவை இல்ல.
ராஜீவ் அவனோட கேமரா ஆப் பண்ணினான்.
[+] 2 users Like heygiwriter's post
Like Reply


Messages In This Thread
RE: மல்லி என் மனைவி - by heygiwriter - 2 hours ago



Users browsing this thread: Secretspy2092, 42 Guest(s)