Adultery மல்லி என் மனைவி
அத்தியாயம் 140

என்னதான் வித்யா கௌதமோட ரூம் ஷேர் பண்ணினாலும்
ஏதும் ரொமான்டிக்கா ஏதும் இருக்காது.

அவன் ஒரு பக்கம்
அவ ஒரு பக்கம்.

அவ திருட்டுத்தனமா ஆசையா அவனை பாப்பா அவன் தூங்குனதுக்கு அப்பொறம்
இதான் அவளோட வேலை

கெளதம் கிட்ட அந்த sign எல்லாம் வாங்க அவளுக்கு தயக்கம்.
ஏதாச்சும் சந்தேகப்பட்டுட்டா ? என்ன பண்றதுனு பயம்
இருக்க இருக்க அவ பயம் ஜாஸ்தி ஆக
கெளதம் தப்ப நெனச்சுர கூடாதுனு ராஜீவ் சொன்ன எதையும் செய்யல.

அவளுக்கு கெளதம் பேசாம இருக்றதும் ரொம்ப கவலைய கொடுத்தது.
நானா போய் மன்னிப்பு கேக்க முடியுமா. அதும் நானே

அவன் பேச்சு கொடுத்தா தானே. அவன் என்ன காதலிக்கிறதா விட்டுட்டானா
அவளுக்கு யார்கிட்ட கேக்க யார்கிட்ட பேசனு ஒன்னும் புரியல.

நாட்கள் நகர ஆரம்பிச்சது தான் மிச்சம்
ராஜீவுக்கும் வேற ஆப்ஷன் உண்மையா இல்ல.
அவன் மல்லியோட அதிக நேரம் இருக்கிற மாதிரி ஒரு சூழ்நிலை
அதனால புதுஷாவும் ஏதும் பண்ண யோசிக்க முடியல.

ராஜீவ் கிட்டத்தட்ட அவனோட தோல்வியா ஒத்துகிற மனநிலைக்கு வந்துட்டான்.
கௌதமும் ஏதும் முயற்சி எடுக்கிற மாதிரி தெரியல.
வித்யாவும் தடம் மாறிட்டா.
இங்க இருக்கிற சூழ்நிலைகள் அவனோட தேவைய உறுதியாகிட்டே இருந்தது

அப்பதான் அந்த வாரத்துல ஒரு இடைப்பட்ட நாள் வித்யா கூப்பிட்டா

ரிங் ரிங் ரிங்
ராஜீவ் : சொல்லு வித்யா
வித்யா : எப்படி இருக்கீங்க. மல்லி எப்படி இருக்கா
ராஜீவ் : எல்லாம் ஒகே, அங்க எப்படி
வித்யா : எல்லாம் ஒகே. சாரி எனக்கு அவன் கூட ஏதும் டிஸ்ட்ராக்ட் பண்ற மாதிரி சூழ்நிலை இல்ல. நான் ஏதாச்சும் நீட்டி அவன் படிச்சு பாத்தா மாட்டிக்குவோமோனு பயமா இருக்கு.

நான் அவன் கூட தான் வாழ போறேன். ரிஸ்க் எடுக்கிற மாதிரி இருக்கு. அதான் உங்க கிட்ட பேச கூப்பிட்டேன்.

ராஜீவ் : சொல்லு நான் கேக்கறேன்.
வித்யா : எனக்கு ஒன்னு மட்டும் புரிய மாட்டேங்குது, நான் அவனை தப்பானவன் அப்படினு ப்ராஜெக்ட் பண்ணிருக்கேன். இந்நேரம் அவனை நிரூபிக்கிறேன்னு வந்துருக்கணும் . என்ன அப்போரப் பண்ணாம இருக்கான். விலகி இருக்கான். எனக்கு தான் பைத்தியம் புடிக்காது அவன் என்கிட்ட நார்மலா பேசாம. அதும் ஷ்ரவன் கூட பேசுறான். ஷ்ரவன் விஷயமா பேசுறான் அதா தாண்டி ஒண்ணுமே இல்லங்கைள . எனக்கு மெண்டல் ஆனா பீல்.

ராஜீவ் வேண்டா வெறுப்பா கேட்டாலும் , அவனுக்கு அப்ப தான் ஒன்னு strike ஆச்சு. இது ராஜீவ் மல்லிக்கு ஒரு தடவ யூஸ் பண்ண ட்ரிக். அவன் பேசாம ஒருதடவை ஒதுங்கி போக. மல்லி அவனை தேடினா. இதான் இதானந்த ட்ரிக். அவன் திருத்தல போலன்னு மனசுல நெனச்சான்.

ராஜீவ் : நான் நீ சந்தோசமா ஏதோ சொல்வனு பாத்தேன். ஆனா நீ சொன்னது அவனோட ஒரு பழைய ட்ரிக்க .. அவன் செஞ்சத தான் நியாபகப்படுத்துது .

வித்யா : என்ன ?
ராஜீவ் : அவன் எங்க கூட தங்கி இருந்தப்ப. நான் அவன் தங்குறத புடிக்காத மாதிரி பேச. அத அவன் கேட்டுட்டான். அப்பவே வெளிய வீடு பாக்றேன்னு ட்ராமா போட்டு. மல்லி அவனை தேட ஆரம்பிச்சா மென்டலா. இதெல்லாம் ஒரு ட்ரிக்.

வித்யா : ட்ரிக்கக்கா இருக்காது ஏதாச்சும் ஹுர்ட் நால
ராஜீவ் ; நீ நம்பமாட்ட உன் இஷ்டம் , வேர ஏதாச்சும் இருக்கா.

வித்யா : ம்ம்ம்ம்
ராஜீவ் : அதையும் கேளு

வித்யா : இல்ல, அது வந்து எனக்கு அவன் பழைய மாதிரி பேசணும் என்கிட்ட ஆனா நானும் வழிய போக கூடாது . என்ன பண்ண. இது எனக்கு ரொம்ப முக்கியம். ஏன்னா நான் அவன் கூட வாழனும். பின்னாடி ஒரு நாள் அவன் கூட தான் என்னோட குடும்பத்தை நடத்தணும். நம்ம டிராமா எவளோ தூரம் போகுதுனு தெரியாது. ஒரு வேலை ஏதாச்சும் தப்ப நடந்து அவனுக்கு கிடைக்க வேண்டிய தண்டனை எல்லாம் நீ கொடுத்து முடிச்ச அப்பொறம். நானும் உன் கூட கூட்டுனு தெரிஞ்சா அவன் என்ன ஆவான்.

என்னோட காதல் அவனுக்கு தெரியனும். அதுக்கு நான் அவனோட சேரனும் , அதே சமயம் சுயநினைவோடை இருக்க கூடாது.

ராஜீவ் : புரியல.
வித்யா : இல்ல எல்லா நாளும் அவனை நான் பாத்துட்டே இருக்கேன். அவனோட காயத்துக்கு மருந்தா நான் ஏதும் போடல. அட்லீஸ்ட். ஏதோ சுயநினைவு இல்லாம எண்டோட காதல சொல்ற மாதிரி சொல்றேன்.


நான் அணைக்கு போதைல அவன் கூட நெருக்கமா இருந்த மாதிரி ,இன்னொரு சம்பவம் பண்ண போறேன்.

எங்க நீ நான் எல்லை மீறி போய்ட்டேனு நெனைக்க கூடாதுனு தான் சொல்றேன். நான் இப்பவும் உன்னோட டீல் ல இருக்கேன். இது என்னோட காதலுக்காக. நான் நிச்சயம் நம்ம திட்டத்தை காட்டி கொடுக்க மாட்டேன்.

ராஜீவ்க்கு என்ன சொல்ல வரான்னு புரிஞ்சது. அவளுக்கு அவளை கட்டுப்படுத்த முடியல. அவளுக்கு வழியும் தெரியல. அதனால அணைக்கு நடந்த ஒரு விஷயத்தை recreate பண்ணி அதுமூலமா அவ அவளோட மனசுல உள்ளத பேச போறா அது மட்டும் நிஜம் னு புரிஞ்சது

இப்ப அவன் வேணாம்னு சொன்னா அவ அதே டீல் ல இருபாலான்னு சொல்ல முடியாது .
உன் இஷ்டம் போல செய்னு சொன்னாலும் என்ன ஆதாயம் கௌதமுக்கு தான் ஆதாயம்னு இன்னும் அவனோட கையெழுத்து கூட வங்கள்னு யோசிக்கிறப்ப. தான் அவனுகு அந்த யோசனை தோணுச்சு.

இப்ப கெளதம் ரொம்ப உஷாரா இருக்கான்.
வித்யா சொன்ன மாதிரி ஈஸியா distarct பண்ண முடியாது
முன்னாடி அவன் டிஸ்ட்ராக்ட் ஆனது வித்யாவால
இப்ப அவன் விருப்பம் இல்லாம இருக்கான்

இவங்களுக்குள்ள நெருக்கம் வந்தா ஈஸியா அவனை டிஸ்ட்ராக்ட் பண்ணலாம். அவனோட கையெழுத்தும் ஈஸியா கிடைச்சுடும்.

ஆனா வித்யா மேலும் மேலும் ஒதுங்கி போனா ?
இப்படி யோசிக்கும் போது தான்

காபி எடுத்துட்டு சரண்யா மொட்டை மாடி வந்தா அவளை பாத்தோன ராஜீவுக்கு ஷார்ப்பா ஒரு ஐடியா தோணுச்சு

வித்யா : ஹலோ இருக்கீங்களா
ராஜீவ் : im happy faar யு. have fun . பட் டோன்ட் expose us னு சொல்ல.

வித்யா தேங்க்ஸ் தேங்க்ஸ் தேங்க்ஸ்
யு ஆர் மை பெஸ்ட் buddy னு போன வைக்க போக

ராஜீவ் : ஹே வெயிட் நான் குணாவை பேச சொல்றேன்.
ஏதோ ஒரு மீட் கு போற மாதிரி போயிடு வா.
போன எடத்துல அப்படி னு சொல்லு அப்ப தான் நம்புவான்

வித்யா : தேங்க்ஸ். தேங்க்ஸ். honestly ஐ ஜஸ்ட் wish , வி ஆள் லீவ் பீஸஃfully
ராஜீவ் : ஒகே நாளைக்கே தயார் ஆயூக்கோ. மீதி குணா என்ன செய்யணும்னு சொல்வான்.

வித்யா பெரிய சந்தோஷத்தோட போன வச்சா

இந்த பக்கம்
ராஜீவ் : சரண்யா நீ எனக்கு ஒரு உதவி பண்ணனும்
சரண்யா : என்னது

ராஜீவ் சுத்தி முத்தி பாத்து அவ காதுல ஒன்னு சொன்னான்
சரண்யா : இது வேண்டாம். தப்பா இருக்கு
ராஜீவ் : எனக்கு வேற ஆப்ஷன் இல்ல. அவனை பழைய படி ட்ராக் ல கொண்டு varanum
சரண்யா : அவளோ extreme போகணுமா, ஒரு வேளை மல்லி....
ராஜீவ் : எனக்கு அவ மேல நம்பிக்கை இருக்கு.
சரண்யா : உங்களுக்கு அந்த நம்பிக்கை இருந்தா சரி. நான் ஹெல்ப் பண்றேன்.
[+] 2 users Like heygiwriter's post
Like Reply


Messages In This Thread
RE: மல்லி என் மனைவி - by heygiwriter - 51 minutes ago



Users browsing this thread: Kasun max, vgsktvp, Vithavithama, 24 Guest(s)