Adultery மல்லி என் மனைவி
அத்தியாயம் 140

சரியாய் 1.20 மணி நேரம் கழிச்சு
அந்த ரெஸ்டாரண்ட் இருக்கிற இடத்துக்கு ரீச் ஆனா
அங்க ஆல்ரெடி ராஜீவ் காத்துகிட்டு இருந்தான்

வித்யா ஏதும் பேசாம அவன் முன்னாடி உக்கார
ராஜீவ் ஆரம்பிச்சான்

ராஜீவ் : உன் மனசுல என்ன இருக்குனு சொல்றேன். அது சரியான்னு மட்டும் சொல்லு.
கெளதம் போட்டோ எடுத்துட்டான் . அவனும் லவ் பண்றதா சொல்லிட்டான். நாம ராஜீவ் கூட சேந்து அவனை ரொம்ப காயப்படுத்தறோம் . அவன் கஷ்ட பரத பாக்க முடியல. இன்னும் எதுக்கு பழி வாங்குறது னு மிருக தனமா இருக்கனும்.

அவன் நல்லவனா மாறிட்டான் அது போதும்
இதான

வித்யா : நீ என்ன சுயநலவாதின்னு நினைக்கலாம். ஆனா எனக்கு மனசு இருக்கு, ஆசை இருக்கு. நான் நீ கேட்ட மாதிரி சைங் வாங்கி தரேன். இதோட விட்டர்லாம்

ராஜீவ் : நீ பேசுறது நான் ஏதோ பெரிய வில்லன் மாதிரி காட்டுது வித்யா.
வித்யா : நான் அப்படி சொல்ல வரல. நீயும் மல்லியும் ஒருத்தர ஒருத்தர் விரும்புறீங்க. உங்களுக்கு நடுவுல கெளதம் ஒரு தடவ வந்தான் ஒத்துகிறேன். ஆனா இனி அவன் வரமாட்டன். அவனும் மல்லிய நெனைக்கிறது இல்லை. அவன் செஞ்சதுக்கு அதே வலிய ஒரு கிஸ் ல அனுபவிச்சுட்டான். போதுமே. நான் அவனை மல்லி பக்கம் வராம பாத்துக்கிறேன். நான் உறுதியா சொல்றேன். ப்ராமிஸ் பண்றேன். இதை இப்படியே விடுவோம்.

நீ இல்லனா நான் ஷ்ராவனோட சேந்துருக்க முடியாது. அந்த நன்றி எப்பயும் இருக்கு. அதுக்காக நான் இன்னும் கொஞ்ச நாள் கூட நீ சொன்னது எல்லாம் செய்றேன். ஆனா கொஞ்சம் நீயும் இறங்கி வா. உனக்குன்னு ஒரு வாரிசு பொறக்க போகுது. உன் எண்ணம் எல்லாத்தையும் நல்லபடியா வச்சுக்கோ. உன்னோட நேரத்தை அங்க செலவு பண்ணு. வாழ்க்கையை நிம்மதியா வாழ்வோம். அதா விட்டுட்டு, அவனை பழி வாங்கறேன். என் மூலமான்னு என்னையும் என் உடம்பையும்

ராஜீவ் : ஹலோ ஹலோ ஹலோ வெயிட் . நானும் நீயும் செக்ஸ் வச்சுக்கிறது ஒரு understanding - நோ ஸ்ட்ரிங்ஸ் attached மாதிரி. என் வாழ்க்கைல விளையாடுன கௌதம பழி வாங்கணும்னு நெனச்சேன். ஆனா நான் என்ன பண்ணனும்னு நெனைக்க முன்னாடியே நீயும் நானும் affair ல இருந்தோம், ஐ மீன் ஒரு understanding . நம்ம ரெண்டு பேருக்கான தேவைய தீத்துக்கிட்டோம்.

அப்ப தான் கெளதம் செஞ்ச எல்லா அயோக்கியத்தனம் எல்லாம் தெரிய வந்தது. நீயும் சப்போர்ட் பண்ணின. அப்ப தான் ரெண்டு பெரும் முடிவு பண்ணினோம். அவன் நான் அனுபவிச்ச வழிய அனுபவிக்கனும் அதுக்கு . ஏற்கனவே என் கூட affair ல இருக்கிற நீ அவனை காதலிக்கிற மாதிரி நடிச்சு. அவனும் உன் வலைல விழுந்து. அப்பொறம் என்னோட fair கேம் ட்ராமால அவன் தோத்து நான் உன்ன இடையறாது தான் கிளைமாக்ஸ் , நீ கூட அதுக்கு அப்பொறம் வேற ஒரு ஊரு போறேன்னு சொன்ன.

இதான் நம்ம அக்ரீமெண்ட் இதுக்கு நடுவுல ஆபிஸ், அந்த வீடு இதெல்லாம் என்ன செய்யணும்னு சொல்லிட்டேன்.

அதுவும் உனக்கு தெரியும். இதெல்லாம் நீ முழு மனசோட என்னக்கு சப்போர்ட் பண்ணினது தான்

இப்ப உனக்கு காதல் வந்துருச்சு. நீங்க புனிதம் ஆயிட்டீங்க, நான் வில்லன் ஆயிடேன்

வித்யா : அப்படி இல்ல.
ராஜீவ் : இங்க பாரு. நான் ஆரம்பத்துல சந்தேக பாட்டன், நடுவுல உறுதி பண்ணிட்டேன். நீ அவனை விரும்புறனு . அதுக்கு அப்புறம் நான் எதுமே அவனை பண்ணல. இந்த அஸெட் கையெழுத்து இதெல்லாம் அவன் பண்ணதுக்கு முன்னாடி ஒன்னும் இல்ல. நான் பொய் சொல்லமாட்டேன், இந்த அஸெட் அவனுக்கு தண்டனை. வேணும்னா இதை உன் பேர்ல எழுதி வைக்கிறேன் பின்னால் , அவனுக்கு மறுபடி கெளதம் கைக்கு கொடுத்துரு. இந்த வழியாச்சும் அவன் அனுபவிக்கட்டும்

வித்யா : அப்ப நீ இந்த கேம் எல்லாம் இனிமே இல்லையா.
ராஜீவ் : கடைசி 3 வாரம் , நம்ம பப்லிக் கிஸ் கு அப்புறம் ஏதாச்சும் அவனை செஞ்சிருக்கேனா?
வித்யா : இல்ல
ராஜீவ் : எண்ணு தெரியுமா ?
வித்யா : அவனை மன்னிச்சுட்டியா
ராஜீவ் : மன்னிப்பா சீ. நோ way.
வித்யா : அப்புறம்
ராஜீவ் : நீ அவனை காதலிக்கற அதான், அதான் பெரிய சிக்கல். எனக்கு என்ன பண்றதுனு தெரியல ஸ்லோ டவுன் ஆயிட்டேன்

வித்யா : நிஜமாவா
ராஜீவ் : உனக்கே தெரியும் i have eveyrthing preplanned. பிளான் a விட்ட பிளான் z வரைக்கும் வச்சுருக்கேன் . ஆனா உனக்காக தான் அமைதியா இருக்கேன்.

வித்யா : ஏன் எனக்காக புரியல
ராஜீவ் : ஏன்னா நீ எண் பிரென்ட். நான் கஷ்டப்பட்ட, நான் வேதனைல இருந்தப்ப. ஒரு பிரெண்டா , ஒரே கைடா இருந்த. உன் உடம்பையே எனக்கு கொடுத்த. உன்ன வேதனைள இருக்க நான் விடுவேனா. அவன் தான் உலகம் னு நீ fix பண்ணிட்ட. நான் என்ன செய்றது ? அதான் நானும் நிறுத்திட்டேன். ஆனா இது தற்காலிகமா தான். என்னால கௌதம அவளோ சீக்ரம் நம்ப முடியல.

வித்யா : என்ன நம்பு அவன் மாறிடுவான்.
ராஜீவ் சிரிச்சிட்டே : மாறிடுவான் னு தான் சொல்ற, மாறிட்டான்னு சொல்ல வரல. உன்னால ஒரு guarantee கொடுக்க முடியல. அவன் ஹிஸ்டரி அப்படி.

வித்யா ஏதும் பேச முடியாம இருக்க.

ராஜீவ் : இங்க பாரு உன்னால மட்டும் தான் அவனை டிஸ்ட்ராக்ட் பண்ணி இதெல்லாம் கையெழுத்து வாங்க முடியும். முதல அத வாங்கு. என்கிட்டே கொடுக்க வேண்டாம் நீயே வச்சுக்கோ. உனக்கு எப்ப நம்பிக்கை அவன் மேல போகுதோ நான் சொல்ல தேவை இல்ல நீயே என் கைல தருவ.

மல்லிய அப்படி ரசிச்சு ருசிச்சவன். அவளோ சீக்ரம் விடுவானு தோணல. ஏதோ அவ இப்ப ப்ரெக்னென்ட் ஆஹ் இருக்கிறனால அவனோட கவனம் உன் மேல வந்துருக்கோனு யோசிக்கிறேன்.

நான் அடிபட்டவன், ஒருவேளை அதனால அப்படி யோசிக்கலாம். அவன் திருந்தினா எனக்கு சந்தோசமே. அதுக்காக. நாம ரிலாக்ஸா இருக்க முடியாது.

நான் கேக்கிறதெல்லாம் இன்னும் கொஞ்சம் டைம் எடுத்துக்கோ , நாம இந்த ட்ராமாவ continue பண்ணுவோம். ஆனா அவனை ஏதும் தொந்தரவு செய்யவோ, அவனை காயப்படுத்தவோ வேணாம் .

ஒரு வேலை அவன் அவனோட வேலைய காட்டினா அன்னைக்கு புதுசா நாம ஏதும் பண்ண தேவையில்ல.

வித்யா : அவன் இப்பையெல்லாம் ஷ்ரவன் பத்தி தான் அதிகம் யோசிக்கிறான். அப்பொறம் என்னையும்

ராஜீவ் : சந்தோசம் தான். இப்ப ball is in யுவர் கோர்ட் , நீ தான் சொல்லணும் . எப்ப நீ படுக்கையில என்கிட்ட தயங்குனியே, கடமைக்கு செய்ய ஆரம்பிச்சியோ அப்பவே நான் உணர ஆரம்பிச்சுட்டேன். அதான் அதுக்கு அப்பொறம் நானும் உன்ன கட்டாயப்படுத்தல. கட்டாயப்படுத்த தேவையும் இல்ல. பிகாஸ் இது நம்ம convinient காக நாமளே போட்டுக்கிட்ட எழுதப்படாத டீல். நானும் உன்ன தொந்தரவு பண்ணல. ராஜீவை தொந்தரவு பண்ணல. ஆனா நான் கேக்கிறதெல்லாம் ஜஸ்ட் இன்னும் கொஞ்ச நாள் நடி... உடனே சரண்டர் ஆகாத... அவனை கொஞ்சம் ஆழம் பாரு , அப்புறம் முழுசா அவன் உனக்கானவன், அப்படிங்கிற நம்பிக்கை வந்தோன நீ சொல்ல வேணாம் நானே உங்கிட்ட சொல்றேன். நான் என்னோட வாழ்க்கையை சந்தோசமா வால்றேன் நீயும் அவனோட நிம்மதியா வாலு. நாம எல்லாம் ஒரே பாமிலியா இருக்கலாம்


வித்யா : எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு.
தேங்க்ஸ்.
நான் கூட ஏதோ மிரட்டி கிரட்டி ஏதாச்சும் பண்ணுவிங்கனு நெனச்சேன்

ராஜீவ் : என்னோட பழகி படுத்து எல்லாம் செஞ்ச உனக்கே என்ன பத்தி புரியல. ம்ம்ம்ம் ..

சரி ரைட் விஷயத்துக்கு வரேன். ஒரே விஷயம் கடைசியா
எனக்கு நம்பிக்கை இன்னும் இல்ல. அவன் மேல

நீ ஆசை படுற மாதிரி நடந்தா சந்தோசம் தான் ஆனா நாளைக்கே மல்லி பக்கம் திரும்பினா. அவன் மனசு கொரங்கு மாதிரி. இப்ப மல்லி கர்பமா இருக்ரனால ஒன்னும் பண்ண முடியல. அவளும் இன்ட்ரெஸ்ட் காட்டல . ஒரு வேல அவளும் காட்டினா ? யாரு எப்ப எப்படி மாறுவாங்கனு தெரியாது. மல்லியை தேடி வந்தாலும் இவன் போகாம இருப்பானா.அந்த காரண்டீ இருக்கா.

மல்லி வயித்துல அவன் குழந்தை இருக்குனு பாசத்துல அவன் அங்க போனா

வித்யா : அது உன் குழந்தையாச்சே

ராஜீவ் : ஆமா. ஆனா நான் சொல்ல வரதை முழுசா கேளு

காமம் காதல் responsiblity. இது மூணும் உறுதியா உன் மேல மட்டும் தான் இருக்கானு உறுதி படுத்திக்கோ

அவன் உன்ன விரும்புறேன் உன்னோட வாழணும்னு நெனைக்கிறானே வச்சுக்குவோம்

இப்ப காமம் . மல்லி கர்பமா இல்ல. அவ சாதாரணமா இருக்க. உன் மேல போக்ஸ் இருக்கும் னு நெனைக்கிறயா ?

இப்ப காதல் , உன்னையும் மல்லியையும் நேர் கோட்டுல வச்சா அவன் யாரை சூஸ் பண்ணுவான்.

ரெஸ்பான்சிபிலிட்டி - அது அவன் குழந்தையா இல்ல ஷரவணா னு வந்தா யாரை சூஸ் பண்ணுவான்

உனக்கு நான் ரொம்ப யோசிக்கிற மாதிரி தெரியும். எந்த ஒரு சூழ்நிலையிலயும் அவன் உன்னையும் ஷ்ரவணயும் சூஸ் பண்ணனும். அதான் குழந்தை பத்தின உண்மையா கூட சொல்லாம தள்ளி வச்சுருக்கேன். நானும் அவங்கள சோதிக்கணும்

உனக்கு புரியுதா

வித்யா ரொம்ப குழம்பி போனவாளா உக்கார.

ராஜீவ் : இதுக்கு மேளா நான் பேச விரும்பல. ஆள் தி பெஸ்ட். எனக்கு இது மட்டும் பண்ணுவியா.

வித்யா : பண்றேன். நான் உங்களுக்கு சைங் வாங்கி அனுப்பறேன்.

ராஜீவ் : வேண்டாம் நீயே வச்சுக்கோ. அவனை காதலிக்கும் போது என் மேல உனக்கு நம்பிக்கை வர வாய்ப்பு இல்ல. இதான் உன்னோட துடுப்பு சீட்டு. அவன் மேல நீ வச்சுருக்க நம்பிக்கைய அவன் காப்பாத்தணும்னு ஆசை பன்றேன்.

அதே மாதிரி , நான் உன் மேல வச்ச நம்பிக்கையை நீயும் காப்பாத்தணும்.

வித்யா : நான் இன்னும் கொஞ்ச நாள் தள்ளி போடறேன். கவனமா இருக்கிறேன். அவன கவனிக்கிறேன். அதே சமயம் எந்த உண்மைய பத்தியும் பேசாம. அவனை திருத்த பாக்கறேன்.

ராஜீவ் : சரி இது போதும் நீ கிளம்பு.

வித்யா : தேங்க்ஸ். தேங்க்ஸ் .. தேங்க்ஸ். என்ன மதிச்சு, என் உணர்வை மதிச்சத்துக்கு ராஜீவ் : சரி கிளம்பு. ஏதாவதுனா எனக்கு கூப்டு .ரொம்ப கவனமா இரு. கவனிச்சுடே இரு. அவனோட போன குறிப்ப கவனி. மல்லி பக்கம் ஏதாச்சும் தலையை வைக்கிறானான்னு கவனி. என்னைக்காச்சும் ஒரு நாள் அவன் டிராக் மாறுற மாதிரி தெரிஞ்சா அன்னைக்கு நாம விட்ட எடத்துல இருந்து ஆரம்பிப்போம்.

வித்யா : அதுக்கு சந்தர்ப்பம் வரமா நான் பாத்துக்கிறேன். அப்படியும் மீறி வந்தா. நாணே உங்கள தேடி வருவேன்.
இப்ப கிளம்பறேன் பை

ராஜீவ் பை னு சொல்ல.
2 நிமிஷம் கழிச்சு

குணா பின்னாடி டேபிள் கிட்ட மறைஞ்சு இருந்தவன் வெளிய வந்தான்
குணா : சார் என்ன சார் என்னென்னமோ சொல்லிட்டு இருக்கீங்க. எனக்கு ஒரே குழப்பமா இருக்கு . ஆனா நீங்க ஏதோ தெளிவா பிளான் போட்ருக்கீங்க

ராஜீவ் : போடா fool . எனக்கு எந்த தெளிவும் இல்ல. அவ ட்ராக் மாறுறா . அவளை தடுக்க எனக்கு வழி இல்ல. அதான் ஒரு ட்ராமா இப்படி போட்டு. வாயில வந்ததெல்லாம் சொல்லி குழப்பி விட்ருக்கேன்.

இனி நடக்கிற விஷயங்களை வச்சு, எதையாச்சும் மேட்ச் பண்ணி , நான் அப்பவே சொன்னேன்ல னு சொல்லி மறுபடி அவளை நம்ம வழிக்கு கொண்டு வரலாம்

இதான் விட்டு புடிக்கிறது
குளம்புனா குட்டைல மீன் புடிக்கிறதுனு சொல்வாங்க.

இப்ப நான் அடுத்து என்னனு சிந்திக்கிறதுக்குள்ள இவ ரூட் மாறிட்டா , அதான் குழப்பி விட்டேன். இப்ப அவ ஏதும் பெருசா அவன் கிட்ட சரண்டர் ஆக மாட்டா . நம்ம ஆல்ரெடி போட்ட ஆபிஸ் வீடு விஷயமான பிளான் எல்லாம் அவளே கச்சிதமா முடிச்சுடுவா

குணா : ஐயா நீங்க ஜீனியஸ்
ராஜீவ் : நான் இப்ப கிளம்பறேன். ஆனா உஷாரா இரு.

3 ஆவது வாரம் தொடக்கத்துலயே ராஜீவோட பெரிய ஆயுதம் வித்யா ரொம்ப பலவீனமா அயூட்டடா .

அந்த வாரம் அவன் சென்னைலயே தங்கினான்.
இரவெல்லாம் பழைய படி
கெளதம் கீழ தூங்க,
அனிதா , ஷ்ரவன், வித்யா ஒரு ரூம் ல தூங்க.

நடுவுல ஒரு 2-3 நாள் மாட்டும்
வித்யா ராஜீவோட படுத்தா. ஆனா செக்ஸ் வச்சுக்களை
சும்மா பேசுவோம் னு ராஜீவ் கூப்டு மல்லி கதையை சொல்லி
அங்கேயே தூங்குவாங்க.

ராஜீவ் இதை அவன் ஒரு ஜென்டலேமன் மாதிரி காட்டிகிட்டு
அவளுக்கு உறுதுணையா ஒரு நண்பன் மாதிரி காட்டிக்க பயன்படுத்தினான்

4 வது வாரம் ஆரம்பிச்சது
மறுபடி ராஜீவ் மல்லிகாக
ஊருக்கு கிளம்ப
இந்த முறை
அனிதா கீழ் ரூம் ல.
வித்யா கெளதம் ஷ்ரவன் பழையபடி ஒரு ரூம் ல
[+] 2 users Like heygiwriter's post
Like Reply


Messages In This Thread
RE: மல்லி என் மனைவி - by heygiwriter - 4 hours ago



Users browsing this thread: Don31, Kala rasigan, laestat, MadanaRathri, manojj, RaviKumar3026, Secretspy2092, SK369, தனிமை வாசி, 53 Guest(s)