2 hours ago
அத்தியாயம் 139
அவங்க மூணு பேரும் தனியா உக்காந்து இருக்கும் போது
கெளதம் ஏதோ பர்சனலா பீல் பண்ணான்
இது என் குடும்பம் நான் என்னைக்கும் விட்டு கொடுக்க முடியாதுங்கிற எண்ணம் அவனுக்கு வந்துட்டே இருந்தது
அவங்க சாப்பிட்டுக்கிட்டே ஷ்ராவனோட பேச்சு கொடுத்து விளையாட.
அனிதா இல்லாத சந்தர்ப்பத்தை கெளதம் பயன்படுத்துக்க நெனச்சான்
ஷ்ரவன் : தூக்கம் வருது மா
வித்யா : சரி கண்ணா நீ போய் மேல படு அம்மா வரேன்
ஷ்ரவன் : கெளதம் நீயும் வருவில
கெளதம் : இல்லடா நான் கீழ தூங்கிறேன் நீயும் மம்மியும் மேல படுங்க
ஷ்ரவன் ; நீயும் மேல வா, எனக்கு கதை சொல்லு. நான் அப்படியே தூங்குறேன்.
வித்யா : ஷ்ரவன் ஆங்கில டிஸ்டர்ப் பண்ணாத
கெளதம் : வித்யா நான் தூங்க வச்சுட்டு வரேன். ஆசை போடுறான்
வித்யா : ம்ம்ம்ம்
வித்யாவும் அமைதியா கிட்சன் வேலை எல்லாம் பாக்க
ராஜீவ் அங்க கேமரா ல பாக்கைல ஷ்ரவனும் கெளதமும் மட்டும் இருந்தாங்க
கொஞ்ச நேரத்துல ஷ்ரவன் தூங்க
கெளதம் எந்திரிச்சு வெளிய கிளம்ப தயார் ஆனான்
கரெக்ட்டா வித்யா அப்ப வந்தா
வித்யா : எங்க ?
கெளதம் : வழக்கம் போல கீழ போறேன்
வித்யா : வேண்டாம் இவளோ நாள் இப்படி நடுவுல நீ விட்டுட்டு போகமாட்டா, ஷ்ரவன் கூட இருக்கைல.
இப்ப நீ போனா அவன் நடுவுல எந்திரிச்சி உன்ன தேடுவான்
கெளதம் : சரி , உனக்கு உண்ணும் பிரச்சனை இல்லையா
வித்யா ; ஷ்ராவனுக்காக எதையும் பண்ணுவேன். உன் மேல நம்பிக்கை இருக்கு. நீ எப்பயும் போல படு.
வித்யா சொல்லிட்டு அவளும் படுத்தா.
கெளதம் ஏதும் பேசல்.
அவன் ஷ்ரவன் விஷயத்தை தாண்டி
வேற எதையும் பேசல.
ஆனா வித்யா ஏதும் பேசமாட்டானா அப்படினு எங்குன விஷயம் அவளோட கண்ணுலயே தெரிஞ்சுது
கொஞ்ச நேரத்துல கெளதம் தூங்க.
வித்யா தூங்காம அவனோட கண்ணையே பாத்துட்டு இருந்தா
அந்த பார்வைல ஒரே ஒரு அர்த்தம்
அவ மன்னிப்பு கேக்க நெனைக்கிறா
இதெல்லாம் பாத்துட்டு இருந்த ராஜீவுக்கு. இது எதை நோக்கி போகுதுனு தெரியும்
இனியும் வித்யாவை நம்பறது டேஞ்சர் னு முடிவு பண்ணான்
அது இரவுனு கூட யோசிக்காம குணம் போன் பண்ணன்
குணா : சொல்லுங்க சார்
ராஜீவ் : வித்யா நம்ம லிஸ்ட் ல இருந்து எடுத்துறலாம். நான் சொல்ற எல்லா டாகுமென்டும் ரெடி பானு. வக்கீல் ஒருத்தர பாத்து அவனுக்கு நோட்டீஸ் அனுப்பு
அது அவன் கைல கிடைக்காம நம்ம கைக்கு கெடைக்கிற மாதிரி பண்ணு.வரவன கரெக்ட் பண்ணி வச்சுட்டு. நான் சொல்றப்ப. நீ கெளதம் கிட்ட கையெழுத்து வாங்கு
குணா : நான் பாத்துக்கிறேன் சார்.
ரொம்ப நேரம் சிந்திச்சுட்டு இருந்தவன்.
இதுக்கு மேல இதுல வித்யாவை நம்பி பிரயோஜனம் இல்ல.
அப்படினு முடிவு பண்ணான்
அந்த வார முடிவுல, நோட்டீஸ் வர. கெளதம் வெளிய போன நேரம் பாத்து குணாவே வாங்கிக்கிட்டான் . இது ஒரு பக்கம் இருக்க. வித்யா, ஷ்ரவன் கெளதம் மூணு பேரும் பழையபடி ஒரே கட்டல் ல படுக்க ஆரம்பிச்சாங்க. ஆனா ரெண்டு பெரும் பேசிக மாட்டாங்க.
வித்யா மனசுல எப்படியாச்சும் ஒரு மன்னிப்பு கேக்கணும், அவனை காயப்படுத்திட்டோம்ங்கிற எண்ணம் அவளுக்கு இருந்திட்டே இருந்தது . ஆனா நேரடியா கேட்கவும் தயக்கம்.
அப்படி சிந்திச்சுட்டு இறுக்கப்ப தான் ஒரு நாள் அவளுக்கு நியாபகம் வந்தது, நைட் அவங்க படுகிறது, பேசுறது எல்லாம் ராஜீவ் பாத்துட்டு இருக்க வாய்ப்புக்கு இருக்கு.
இருந்தும் அவனும் ஒன்னும் சொல்லல. ஏதும் கேக்கல. ஏதாச்சும் தப்ப நெனச்சுருப்பாரா. இல்ல நான் நடந்துகிறத வச்சு கெளதம் கு வேற ஏதாச்சும் தொல்லை கொடுப்பாரா. அப்படிங்கிற எண்ணம் மட்டும் இருந்திட்டே இருந்தது
ஆனா கடைசில கெளதம் தான் ஜெய்ச்சான் அவன் பேசாமலே இருந்தது, அவளுக்குள்ளே ஒரு பயத்தை உருவாக்குச்சு. நாம ரொம்ப பண்ணிடமோனு ஒரு எண்ணம்
சரி அது பாட்டுக்கு அது பாட்டுக்கு அது போகட்டும். ராஜீவ் வரும் போது கேட்டா பேசிக்கலாம்னு நெனச்சா.
அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் ராஜீவ் மேல உள்ள நன்றி பயம் எல்லாம் கொறஞ்சு இப்ப முழு கெளதம் காதலியா உருவெடுக்க ஆரம்பிச்சா
ராஜீவ் நெனச்சத விட இங்க டைம் ஸ்பென்ட் பண்ண வேண்டியது இருந்தது அதனால அவனும் வர முடியல.
3ஆவது வாரம் ஆரம்பத்துல. குணா வித்யா கிட்ட வந்தான்
குணா : மேடம் சார் உங்க கிட்ட கொடுக்க சொன்னார்
vidhyaa : கெளதம் சாரா
குணா : ராஜீவ் சார்.
vidhyaa : என்ன இது
குணா : நோட்டீஸ் , இதுல கையெழுத்து வாங்கிருங்க. கெளதம் கிட்ட வாங்கியாகணும் னு ராஜீவ் சார் ஆர்டர்.
வித்யா : என்ன இது என்கிட்ட ஏதும் சொல்லலையே
குணா : நீங்க சார் கிட்ட எதுமே சொல்றது இல்லயாம் அதான் என்னையே பண்ண சொன்னார். அவர்கிட்ட நெறய பிளான் இருக்காமே. நீங்க ஒத்துழைக்கலனா கெளதம் கு தான் சிரமம் ஆயிடும் அப்படினு கவலை பட்டார்.
வித்யா ஒரு செகண்ட் டென்ஷன் ஆனா
குணா : என்ன மேடம் டான்ஸன் ஆகி என்ன பண்ண , ராஜீவுக்கு தோர்கம் பண்றவங்கள புடிக்காதுனு உங்களுக்கு தெரியாதா , அவரே உங்களையும் கௌதமயும் ஒண்ணா சேத்தி வைக்கிறேன்னு சொல்லியும், நீங்க எல்லை மீறிட்டு போறதா பீல் பன்றார். இதுவும் பண்ண முடியாதா
வித்யா : நான் ராஜீவ் கிட்ட பேசணும்
குணா : நேரா கூப்பிடுங்க.
வித்யா டென்சன் ல இருந்த அதே மோட் ல ராஜீவுக்கு கால் பண்ணினா
வித்யா : ராஜீவ்
ராஜீவ் : சொல்லு வித்யா
வித்யா : என்ன இது நோட்டீஸ் எல்லாம். என்கிட்ட சொல்லவே இல்ல.
ராஜீவ் : நாம ஆல்ரெடி பேசுனது தான் புதுசா ஒன்னும் இல்ல.
அவனோட அஸ்ஸெட் என்னோட பேர்ல வரணும் .
வித்யா : வேணுங்கிற அளவுக்கு அவனை தண்டிச்சாச்சே
ராஜீவ் : நீ அவனை காதலிக்கிற அதனால சொல்வ. இதெல்லாம் உனக்கு பெருசா தெரியலாம். ஆனா மல்லி
வித்யா : என்ன மல்லி அவ வயித்துல வளருறது உன்னோட குழந்தை அது போதாதா . ஏன் வெறி புடிச்ச மாதிரி நடக்கற. சாரி என்னால ஹெல்ப் பண்ண முடியாது.
ராஜீவ் : சரி. நான் பாத்துக்கிறேன். ஆனா பின்னாடி நீ வறுத்த படக்கூடாது . நான் வைக்கிறேன்
வித்யா : ஹெலோ ஹெலோ ராஜீவ் ஒரு நிமிஷம் , என்னதான் உன் பிரச்சனை
ராஜீவ் : இவளோ நாள் கெளதம் தான் என் பிரச்சனை ஆனா இன்னைல இருந்து நீ எனக்கு பிரச்சனை
வித்யா : நானா
ராஜீவ் : ஆமா நான் ஒன்னும் கெளதம் மாதிரி செஞ்சதை சொல்லி காட்டி உன்ன நான் நெனச்சதை செய்ய வைக்க மாட்டேன். ஆனா அதா சொல்ல வேண்டிய கடமை இருக்கு.
நான் இப்ப சென்னைக்கு தான் வந்துட்டு இருக்கேன். இன்னும் 1 மணி நேரத்துல அங்க இருப்பேன். நம்ம ஆபிஸ் பக்கத்துல இருக்கிற ரெஸ்டாரண்ட் வா. 20 மிஸ் பேசுவோம். இன்னைக்கு ஒரு முடிவெடுக்கலாம் .

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)