11 hours ago
பாராட்டு பதிவு
ராஜீவ் பலே கில்லாடி
எல்லாத்தையும் இப்ப பொம்மலாட்டம் ல வர மாதிரி (பப்பட் ஷோ ) எல்லாத்தையும் இயக்குறதே ராஜீவ் தான்.
1000 சொல்லலாம். மல்லி செஞ்சது துரோகம்
கெளதம் செஞ்சது ஏமாத்து வேலை.
இதுக்கு மேல ராஜீவால என்ன பண்ண முடியும்னு
நெறய வாட்டி யோசிச்சேன்.
நீங்களும் ராஜீவ் பழி வாங்குவான்
ராஜீவ் பழி வாங்குவான் னு பில்டப் கொடுப்பிங்க.
ஆனா ஏதும் நடக்காது அதுக்கு பதிலா வித்யா கூட affair போவான்
மல்லிக்கு புரியவைக்கிறேன்னு. ரொம்ப சாஃப்டா
அவளுக்கு வலிச்சும் வலிக்காத மாதிரி
சொல்லிக்காட்டி ஒன்னு செய்வார்
அதெல்லாம் பாத்து அவ்ளோதான் ராஜீவ் கிட்ட என்ன எதிர்பாக்கிறதுனு நெனச்சேன்
ஹானஸ்டா நான் ராஜீவ் கௌதம அடிக்கணும்
மல்லி முன்னாடி அவன் ஒரு manipulator னு ப்ரூவ் பண்ணனும்னு நெனச்சேன்
ஆனா இப்ப சொல்றேன்.
உங்க ரூட்டு செம்ம
உங்க பாதை தான் கரெக்ட்
ராஜீவ் அப்படி செஞ்சிருந்தா இவளோ effect இருந்திருக்காது
ஒரு வேளை மல்லி பாதிக்க பட்டவனு ராஜீவ் மனசுல இருந்துருக்கும்
அதான் அவளை சாஃப்டா டீல் பண்ணிட்டு
கெளதம் விஷயத்துல ஒரு மாஸ்டர் பிளே பண்ணிருக்கார்
இப்ப கெளதம் திரும்புற பக்கம் எல்லாம் checkmate
மல்லி கிட்ட போனா அவ இவன் எதிர்பாக்குற எதையும் பேச மாட்டேங்கிறா
வித்யா கிட்ட போனா அவ கேள்விகளால துளைச்சு எடுக்கறா
பத்தாததுக்கு கிஸ் வேற பண்ணி.
கெளதம் ராஜீவுக்கு செஞ்சதை
அவனுக்கே திரும்ப செஞ்சு விட்ருக்கா .
இதெல்லாம் அவங்களே செய்யல
ராஜீவ் இப்ப ஒரு puppet master
அந்த ரோல் ல இருந்து செய்ய வைக்கறான்
மல்லி விலக முடிவு பண்ணது
கெளதம் வித்யா லவ்பன்றனு சொல்லியும் அத கேட்டு சந்தோச பட்டது , அதாவது பெரிய இம்பாக்ட் இல்ல அவகிட்ட கெளதம் பத்தி.
வித்யா - கூடவே இருந்து குழி பரிச்ச கெளதம் க்ரெக்டர் மாதிரி கொண்டு போறது
நன்றிக்காக மல்லி கெளதம் பேச்சை கேட்ட மாதிரி
நன்றிக்காக வித்யா ராஜீவ் பேச்ச கேக்கறது.
அந்த parallel draw பண்ணி அத கெளதம் கிட்டயே ராஜீவ் சொன்னது
இப்பயும் கௌதம challenge பண்றதுனு
யப்பா யப்பா யப்பா
சூப்பர்
கெளதம் அவன் கையாலேயே அந்த ஹால் ல இருக்கிற போட்டோவை எடுக்கவச்சது
இதான் ராஜீவ் கு முதல் வெற்றி.
முத்தம் கொடுத்தது கூட பழிக்கு பழினு சொல்லிடலாம்
அது ஒரு ஈகோ கோவம் , அவன் ஏதும் செய்யல அவன் வேடிக்கை பாத்தான் செயலற்று கிடந்தான்.
ஆனா போட்டோ எடுத்தது, அவனே செஞ்சான். அது ஒரு ஸ்டேட்மென்ட் கதைல சொன்ன மாதிரி.
இனி அவனுக்கு மல்லி ஒரு பொருட்டா இருக்காது.
ஆனா heyji, மல்லியவும் அவ குழந்தையும் பின்னாடி சொல்லி காட்டுவேன்னு ஒரு மாதிரி மெரட்டிருக்கார் வித்யாவ ஜெயிச்சா .இப்ப கெளதம் என்ன செய்வான். ? காதல் னு வித்யா பின்னாடி போவானா. கடமை, பொறுப்புன்னு மல்லியை காப்பாத்த வருவானா ? ரெண்டு பெருகும் நடுவுல நிக்க வைக்க தான் ராஜீவ் பிளான் பன்றானு தோணுது.
முதல் வெற்றியே இப்படின்னா.
அடுத்த அடுத்த வெற்றி எப்படி இருக்கும்
seat எட்ஜ் ல இருக்கேன் தலைவா

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)