2 hours ago
நண்பா
எப்படி சொல்றதுனு தெரியல உங்களுக்கு மிக பெரிய திறமை இருக்கு
ஆனா உங்களுக்கு விமர்சனம் எதிர்கொள்ள கொஞ்சம் பக்குவம் வேணும்னு தோணுது.
யாராச்சும் உங்கள விமர்சிச்சா அந்த கதையை கொஞ்ச நாள் தள்ளி போடறீங்க.
அப்படி தான் எனக்கு தோணுது.
நல்லா போயிட்டு இருக்கும் கதை.
யாராச்சும் ஆர்வ கோளாறுல ஏதாச்சும் கதைல அது நொல்லை இது நொல்லை
உங்க எழுத்து மேல நம்பிக்கை இல்லாம எதையாச்சும் சொன்னா
அவங்கள தண்டிக்கிறேன்னு படிக்கிற எங்களுக்கு அப்டேட் இல்லாம தண்டிக்கிறீங்க.
பல வாரம் கழிச்சு கொஞ்சம் பதிவு போடறீங்க
விட்ட எடத்துல இருந்து சுவாரஸ்யமாவும் அதே விறுவிறுப்போட அடுத்த கட்டம் நகத்துறது. அவளோ சுலபம் இல்ல.
உங்க திறமை ரொம்ப பெருசு
அதே சமயம் கொஞ்சம் பொறுமையும் தேவை
heyji

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)