3 hours ago
நல்ல திரைக்கதை, கதையாசிரியரே! ராஜீவ் – வித்யா – கௌதம் கூட்டணி செமையாகப் போய்க்கொண்டிருக்கிறது. வித்யா கௌதமை நினைத்து வருந்துகிறார்கள். ராஜீவ் தனது எல்லாத் திட்டங்களையும் செமையாகத் தீட்டியிருக்கிறான்.
இப்போது கௌதம் செய்யப்போகும் ஒவ்வொரு செயலையும் மல்லி தெரிந்துகொள்ளும் நிலை வந்தால், கதை இன்னும் சூடுபிடிக்கும். அப்போது இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும். அடுத்த பதிவுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்!
இப்போது கௌதம் செய்யப்போகும் ஒவ்வொரு செயலையும் மல்லி தெரிந்துகொள்ளும் நிலை வந்தால், கதை இன்னும் சூடுபிடிக்கும். அப்போது இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும். அடுத்த பதிவுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்!


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)