Yesterday, 09:53 PM
(This post was last modified: Yesterday, 09:55 PM by heygiwriter. Edited 1 time in total. Edited 1 time in total.
Edit Reason: mistake spelling
)
அத்தியாயம் 136 - முதல் தடாலடி
அவன் கால் போயிட்டே இருக்க.
ஒரு வழியா கால் அட்டென்ட் ஆச்சு
கெளதம் ஸ்பீக்கர் ல போட்டு
கெளதம் : ஹெலோ மல்லி
மல்லி : சொல்லு கெளதம் .......
கெளதம் : ஹே எப்படி இருக்க, ஆள் குட்?
மல்லி : எனக்கென்ன சவுக்கியமா இருக்கேன் ,
கெளதம் : ஹெல்த் எல்லாம்
மல்லி : எல்லாம் ஒகே, உன் பையன் தான் ஆனா ஊன இப்படிலாம் எட்டி உதைக்குறான்
கெளதம் :சரி சரி அது அப்பொறம் பேசுவோம். (என்ன இவ திடிர்னு இப்படி பேசுறானு ஒரு சின்ன சந்தேகம் கௌதமுக்கு )
மல்லி : சொல்லுடா
கெளதம் : ஹே நான் யார் கூட இருக்கேனு தெரியுமா
மல்லி : யாரு
கெளதம் : வித்யா கூட
மல்லி : சரி அதுக்கு
கெளதம் : ஹே மறந்துட்டியா அடுத்த டைம் அதும் உனக்கு குழந்தை பொறக்குறப்ப வித்யாவை லவ் பண்ணி கூட்டிட்டு வா னு சொன்னியே அது வரைக்கும் பேச வேண்டாம் னு சொன்னியே மறந்துட்டியா
மல்லி : உதை விழும்
கெளதம் : ஹே
மல்லி : என்ன பிரான்கா .. கொன்றுவேன். போய் வேலைய பாரு.
கெளதம் : நான் சீரியஸா பேசுறேன்.
மல்லி : இங்க பாரு எனக்கு தல வலி நான் தூங்கபோறேன். உன் புள்ள வேற நைட் சில நேரம் தூங்க விடமாட்டேங்கிறா. நீயும் என்ன சோதிக்காம, நேரமா போனோமா சாப்பிட்டோமா தூங்கினோமான்னு இரு. பை
மல்லி போன் கட் ஆக
கௌதமுக்கு என்ன நடந்துச்சுனே புரியல.
அவன் ஷாக் ஆகி இருக்க.
வித்யா மனசுக்குள்ள சிரிக்க ஆரம்பிச்சுட்டா.
ராஜீவ் ஏதோ பெருசா கேம் ஆடிருக்காரு.
மல்லி இப்படிலாம் பேசறாங்களேனு ஆச்சர்யமா இருந்தா
கெளதம் : இல்ல ஏதோ ஏதோ தப்பா இருக்கு. எல்லாம் அந்த ராஜீவ் தான் ஏதோ பிளான் பண்ணி மல்லி மனச களைச்சு இப்படி பேச வச்சிருக்கான்.
வித்யா : நாம இங்க பேசறது ராஜீவுக்கு தெரியுமா.
நீ இப்படி பேச போறான்னு அவருக்கு தெரியும?
இப்படி தான் பேசணும்னு மல்லிக்கு சொல்லி கொடுக்க
ராஜீவுக்கு நேரம் இருந்திருக்குமா.
கெளதம் ; இல்ல யு நீட் டு பிலிவ் மீ
வித்யா ஒடனே போன் எடுத்தா.
ஒரு இக்கட்டான சூழ்நிலை வந்தா
எனக்கு கூப்பிடு. அவனுக்கு தெரியுற மாதிரி ஸ்பீக்கர் ல பேசு, ஆனா கால் கேட் பண்ணாம earphone ல போட்டு மறச்சு வை.
ராஜீவ் வித்யா காதுல சொன்ன பல விஷயங்கள் ல இதுவும் ஒன்னு.
அவ ஓபன் hair விட்டு காது பக்கம் முடி earphone மறச்சு இருந்தது
அவளே அவளை தயார் படுத்திட்டு
அவ ராஜீவுக்கு டயல் பண்ணா
ராஜீவ் : ஹலோ
வித்யா : எங்க இருக்கீங்க
ராஜீவ் : ஆன் தி வே
வித்யா : அந்த முக்கு டவர் பேக்கரி கிட்ட நிக்குறேன். என்ன பிக்கப் பணிக்கிறீங்களா
ராஜீவ் : ஏன் என்ன ஆச்சு.
வித்யா : ப்ளீஸ் வாங்க. என்ன கேள்வி கேக்காதீங்க.
ராஜீவ் : 2 மிஸ், நான் இங்க தான் பக்கத்துல இருக்கேன்.
வித்யா போன் கேட் பண்ற மாதிரி, திருப்பி வச்சு. earphone ல ராஜீவோட இன்ஸ்ட்ரக்ஷன் காக வெயிட் பண்ணா
கெளதம் : நீ தப்பான ஆள சூஸ் பண்ற
ராஜீவ் : பேச்சு கொடு. பழியை அவன் மேலயே போடு.
வித்யா : இவளோ நாள் நான் சூஸ் பண்ற படுத்த எல்லா ஆளும் தப்பா தான் இருந்துருக்காங்க. நீ உட்பட. நீ தான் அதுல கடைசியா இருக்கனும்
கௌதம் : நான் சொல்றதெல்லாம் உண்மை நான் எப்படி இதை நிரூபிப்பேன்.
ராஜீவுக்கு குழந்தை பெத்துக்க முடியல, அதான் நான் மல்லியோட சேந்து குழந்தைக்காக ஒன்னு செந்தோம், இது நீ சொல்ல விட மாட்டேங்கற உண்மை கதை நெறய இருக்கு நீ சான்ஸ் கொடுக்கணும் .
ராஜீவ் : முழுசா பேச விடாத. நான் கிட்ட வந்திட்டேன், முடிஞ்சா அளவுக்கு டென்ஷன் பானு. குழந்தை பாக்கியம் நா, நான் இம்போடெண்டா னு கேளு ! ஆதாரம் கேளு
வித்யா: குழந்தை பாக்கியம் நா ? அவரு இம்போடெண்டா ?
கெளதம் ; அப்படி இல்ல. கிட்டத்தட்ட அந்த சமயத்துல
ராஜீவ் : மாட்டிகிட்டான், உன் ஸ்டைல் ல வெளுத்து விடு
வித்யா : புரியல, இம்போடென்ட் இல்லையா அப்ப
கெளதம் : ஆமா அவன் இம்போடென்ட் எல்லாம் இல்ல. ஆனா அப்ப மல்லி அப்பா முடியாம இருந்தார் என் கூட சேந்து குழந்தை பெத்துக்கிட்ட குடும்ப கவுரவம் ..
ராஜீவ் ; பேச விடாத, ஏதாச்சும் கலாய்ச்சு விடு.
வித்யா : புதுசா இருக்கு ரொம்ப புதுசா இருக்கு. இம்போடென்ட் இல்ல ஆனா குழந்தைக்கு ஹெல்ப்
ராஜீவ் : போதும் அவனை, திசை மாத்து , நான் கிட்ட வந்துட்டேன்
வித்யா : நீ சொன்ன ஏதாச்சும் நடந்துருக்கா
ஒரே கால் மல்லிக்கு னு சொன்ன
உன் கூட்டு வெளி வந்தது தான் மிச்சம்
கெளதம் : ஒகே கே , ராஜீவ் வின்ஸ் ஐ லாஸ்ட். கெளவர்லி ப்லயேட்
வித்யா : பண்றதெல்லாம் நீ பன்னிட்டு ராஜீவ் மேல பலி போடுற
கெளதம் : நீ என்ன நம்ப வேண்டாம். ஆனா ராஜீவை நம்பாத, ஹி இஸ் an aashole
வித்யா : ஸ்டாப் speaking பேட் எபவுட் ஹிம்
ராஜீவ் : அப்படிதான் வெளுத்து வாங்கு
கெளதம் : அப்படி தான் பேசுவேன். அவன் சரி இல்ல. நீ அவன் கூட கவனமா இரு
ராஜீவ் : என்ன நம்பலாம் அவனை நம்ப முடியாது fradunu சொல்லு , ஏதாச்சும் என்ன பத்தி உயர்வா சொல்லி வெறுப்பேத்து
வித்யா ; இங்க பாரு உன்ன மாதிரி ஒரு ஆள நம்புறதுக்கு ஐ வில் definately believe ஹிம். ஹி இஸ் a நைஸ் person . யாருக்கு தெரியும் ஹி மே be த ரைட் பேர்சொன் பார் மீ.
கெளதம் : ஓ மேடம் வெறுப்பேத்துறீங்களோ. அது வேணா உன்னால செய்ய முடியும். யு காண்ட் டூ anything other than தட் . ஏன்னா நீ என்ன லவ் பண்ற. ராஜீவ் ஐஸ் நத்திங் before மீ
ராஜீவ் : இங்க பாரு திஸ் தீஸ் ஐஸ் exactly வாட் ஐ வாண்ட் . இந்த மாதிரி ஒரு சான்ஸ் கிடைக்கவே கெடைக்காது. உன்னோட ஈகோவ டச் பன்றான். இப்ப நீ என்ன செஞ்சாலும் தப்பா தெரியாது. அவன் தேவையில்லாம உன்ன தூண்டி விட்ட மாதிரி ஆகும். நான் இப்ப உங்க கார பாத்துட்டேன், நான் நிறுத்த போறேன். நீ அவனை challenge பண்ணு நான் சொல்ற மாதிரி செய். அவன் அடுத்து ரெண்டு வசனம் எடுத்து கொடுத்தான். வித்யா கொஞ்சம் ஷாக் ஆனா.
ராஜீவ் : நான் சொன்னதை செய். அவன் மாறலானா என்ன கேளு.
வித்யா ஒரு வழியா கண்ணா மூடி ஒரு தைரியத்தை வர வச்சுக்கிட்டு பேச ஆரம்பிச்சா.
அவ பேச ஆரம்பிக்கைல ராஜீவ் கார் அவங்க கார தாண்டி நிக்க.
வித்யா பேச ஆரம்பிச்சா.
வித்யா : என்ன challenge பண்றியா உன்ன விட்டா எனக்கு வேற ஆளு இல்லனு நெனைக்கிறியா. இல்ல உன்ன லவ் பண்றனால என்னால move ஒன பண்ண முடியாதுனு நெனைக்கிறியா.
கெளதம் : அதான் உண்மை. யு லவ் மீ. யு காண்ட் think beyond me .
ராஜீவ் : இல்ல திங்க் சம்திங். அவனை தூண்டி விடு. அவன் பெரிய ஆளு எல்லாம் இல்ல உனக்கும் ஆம்பளை இருகாங்க நான் இருக்கேனு சொல்லு.
வித்யா : ஹ்ம் உன் பிரச்சனை என்ன தெரியுமா. உன்ன தாண்டி ஒரு ஆம்பளை இல்லனு நெனைக்கிற. alpha male மாதிரி. உன் மனசு பூரா ஒரு ஏதோ நாம தான் பெருசுனு என்னம் . என் கண்ணனுக்கு ராஜீவ் உன்ன விட பெட்டர் ஆம்பளை.
கெளதம் : இங்க நான் ஆம்பளையா அவன் ஆம்பளையானு பிரச்சனை இல்ல. உன் மனசுல நான் இருக்கேன். அதான் நிஜம். நீ என்ன எவளோ வேணாம் வெறுப்பேத்த, வெறுக்க வைக்க பேசலாம். ஆனா அது வெறும் பேச்சுல்ல மட்டும் தான் இருக்கும். மத்த எதையம், நெனச்சு பாக்க கூட உன் மனசு இடம் கொடுக்காது
ராஜீவ் : தட்ஸ் இட், திஸ் ஐஸ் வாட் ஐ வாண்ட். நான் door தெறந்து வெளிய வரேன். உங்க கார் முன்னாடி நிக்க போறேன். நீயும் வா. வரும் போது கார் கதவை ஸ்ட்ராங்க அடி. அதுக்கு முன்னாடி challenge accepted மாதிரி முகத்தை வச்சுக்கோ
வித்யா அவனை முறைச்சு பாத்து வேகமா வெளிய போனவை, சடார்னு கார் கதவை ஓடைகிற மாதிரி சாத்தினா. அப்ப அவ காதுல ராஜீவ் ஒன்னு சொன்னான். அவ ஒரு செகண்ட் ஸ்டன் ஆயிட்டா ...
கெளதம் என்ன நடக்குதுன்னு தெரியாம கார் குள்ள இருந்தே என்னனு பாக்க.
ராஜீவும் கெளதம் கார் முன்னாடி வர. அவளும் கார் முன்னாடி நிக்க.
ராஜீவ் சிரிச்சுகிட்டே : என்னமா ?னு ஏதோ கேக்க.
வித்யா அவனோட கன்னத்தை புடிச்சு, சுத்தி முத்தி பாத்து, அவனோட லிப் ஒட லிப் ஒரு கிஸ்ஸ்ஸ்....
கௌதமுக்கு பிரஷர் ஷூடப் ஆக
அவன் கோவத்துல
ஹெய்யய்யய்ய ஹெய்ய்ய ஹெய்ய்ய னு கத்த ஆரம்பிச்சான் .
ஒரு 20 செகண்ட்.
ராஜீவ் ஏதோ எதிர்பக்கம் கிடச்ச கிஸ் மாதிரி ஆக்ட்டிங் விட்டு பின்னாடி தடுமாறுற மாதிரி நடக்க . ஒன்னும் தெரியாத அப்பாவி மாதிரி ஆக்ட் விட்டான்.
வித்யா, அங்க இருந்தே கௌதம ஒரு நமட்டு சிரிப்பு சிரிச்சு மறுபடி கார் கிட்ட வந்து கதவை திறந்தா
கெளதம் : ஹே என்னடி பண்ற நான் சொல்றது எதையும் நம்பளயா. அவனை நம்பாத . என்ன பழி வாங்குறேன்னு..... நீ தப்பான திசைல போகுற.
வித்யா : இங்க பாரு. மல்லி உன் பிரெண்டா பொண்டாட்டியா அதெல்லாம் எனக்கு தெரியாது. எது உண்மைனே தெரியல. எனக்கு தெரிஞ்ச ஒரே நிஜம், நீ என் மனச கலச்சுருக்க. எனக்கும் என் பையனுக்கும் குடும்பம்னா என்னனு ஒரு சாம்பிள் காட்டி ஆசை காட்டிருக்க. நீ சொல்றத நம்ப நான் தயார். ஆனா உன்ன சுத்தி இருக்கிற ஏதும் அப்படி சொல்லையே. நான் எப்படி நம்ப உன் வார்த்தையை எப்படி நம்ப.
அதனால எனக்கு வார்த்தையால நிரூபிக்காத , செயல் ல காமி
அதை விட்டுட்டு சராசரி பொண்ணுங்கள ட்ரீட் பண்ற மாதிரி ஈகோவ தூண்டி விடறது. திமிரா பேசுறது இதெல்லாம் செஞ்சா. நான் இப்படி தான் பண்ணுவேன். எனக்கு ராஜீவை எப்படி சமாளிக்கிறதுனு தெரியும். என்ன நீ தூண்டி விடாத. இப்ப ராஜீவ் கூட வீட்டுக்கு போறேன். படுக்கைக்கு போக வச்சிராத.
முடிஞ்சா செயல் ல காட்டு உன்ன சுத்தி மல்லி மட்டும் தான் அடையாளமா இருக்கா. அதை மாத்த முயற்சி பண்ணு நான் நம்புறேன்.
இப்ப வரேன் பை
கெளதம் பாக்க பாக்க அவன் கண் முன்னாடி ராஜீவ் வித்யாவை கூட்டிகிட்டு போனான் கார்ல. அவனுக்கு தெரியாது. ராஜீவ் கார்ல வித்யா மட்டும் இல்ல. கெளதம் அவனோட வலிய ராஜீவ் லைவா ரசிச்சுட்டு இருந்தான்.
ஆனா அந்த கார்ல ராஜீவ் முகத்துல மட்டும் தான் சிரிப்பு. வித்யா, அவளோட கண்ணுல ஓரத்துல வந்த கண்ணீரை, ராஜீவுக்கு தெரிய முன்னாடி சடக்குனு தொடச்சுக்கிட்டா.

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)