4 hours ago
அத்தியாயம் 135
அப்ப ராஜீவுக்கு துரோகம் பண்ணிங்களா நீயும் மல்லியும்
கெளதம் : இல்ல இல்ல ஐ கேன் எக்ஸ்பிலைன் ...
வித்யா : ஸ்டாப் திஸ் நான்சன்ஸ்
என்ன பாத்தா பைத்தியக்காரி மாதிரி தெரியுதா
கெளதம் : ஹே ஹே கால்ம் டவுன் ஐ கேன் எக்ஸ்பிலைன் ...
வித்யா : ஷட்டப் , இவளோ நேரம் நீ பேசினத நான் கேட்டேன் ல இனி நீ பேச வேணாம்
நான் கேக்கற கேள்வி கு மட்டும் பதில் சொல்லு
கெளதம் : சரி கேளு பட் முழுசா என்ன பேச விடு.
வித்யா : இதுக்கு மேல என்ன முழுசா பேசணும்.
அதான் எல்லாம் சொன்னியே.
இப்ப நான் கேக்கற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு
கெளதம் : சரி சொல்றேன்.
வித்யா : மல்லி யாரு அவ உன் பிரெண்டா ? இல்ல பொண்டாட்டியா ?
கெளதம் : அவன் என் பிரென்ட். பொண்டாட்டி இல்ல.
வித்யா : சரி அவ உன் பொண்டாட்டி இல்ல. உன்ன காதலிச்ச பாவத்துக்கு நம்புறேன்.
கெளதம் முகம் ஒரு மாதிரி பிரைடா ஷைன் ஆச்சு, அவ காதலிச்ச பாவம் னு சொல்லும் போது ,
ஆனா அடுத்த கேள்வில மாட்டிக்குவான்னு நெனைக்கல
வித்யா : மல்லி வயித்துல வளருற கொழந்த யாருது. உன்னோடதா, ராஜீவோடதா
கெளதம் திடிர்னு முழிக்க ஆரம்பிச்சுட்டான்
கெளதம் : அது ....அது ....ஒரு கதை நான் சொல்லணும், நீ சொல்ல விட மாட்டேங்கற
வித்யா : ஒரே வார்த்தைல பதில் சொல்லு.
வித்யா அவன் கைய எடுத்து அவ தல மேல வச்சு,
நீ என்ன லவ் பன்றேன்னு சொன்னது உண்மைனா சொல்லு.
அவ கொழந்தை யாருது
அது உன் கொழந்தை தான
கெளதம் கண்ண ஒரு செகண்ட் மூடி.
எச்சிலை தொண்டைல முழுங்கிட்டு
ஆமா என்னோட கொழந்தை தான் மல்லி வயித்துல வளருது
ஆனா .... அதுக்கு பின்னாடி....
ஒரு ...
ஒரு ..
கதை இருக்கு..
அது
அது வந்து
வித்யா : போதும் போதும்
இதுல எது உண்மை எது பொய் னு நான் எப்படி கண்டுபுடிக்க ?
அவ உன் பொண்டாட்டி இல்லயாம்
ஆனா அவ வயித்துல வலருல கொழந்த உண்ணுதாம்
கெளதம் : இங்க பாரு நீ கொளம்பிருக்க அது எனக்கு நல்லா தெரியுது . சாரி நான் முழு கதையும் சொல்லல , சொல்லிருந்தா.
வித்யா : இவளோ நேரம் நீ சொன்னது முழு கதை இல்லையா
கெளதம் : இல்ல
வித்யா : ஹாஹாஹா
கெளதம் : ஏன் சிரிக்கிற
வித்யா : உன்ன எப்படி நம்பறது, இவளோ நேரம் முழு கதை னு ஒன்னு சொன்ன.
அது முழு கதையானு நடுவுல கேட்டேன் . ஆமா அதான் முழு கதைனு சொன்ன .
கெளதம் ; அதுக்கு ஒரு காரணம் இருக்கு. எங்க என்ன தப்பா நெனப்பியோ இந்த விஷயத்தை னு நான் இதை மட்டும் அவாய்ட் பண்ணேன்
வித்யா : நான் ஒன்னு சொல்லட்டா , இது வரைக்கும் நீ சொன்னது ஏதும் முழு கதை இல்ல. எனக்கு அப்பவே தெரியும்.
கெளதம் : எப்படி
வித்யா : ஏன்னா இனி நீ சொலல் போறதும் முழு கதை கிடையாது. ஏன்னா அபப்டி ஒரு கதையே இல்ல. சந்தர்ப்பத்துக்கு ஏத்த மாதிரி உனக்கு தேவையான கதையை சொல்ற.
கெளதம் : நீ நம்பள, நம்பறதுக்கு சிரமமா தான் இருக்கும். ஆனா நான் நிச்சயம் நிரூபிப்பேன். எனக்கு நீ நான், நம்ம ஷ்ரவன், நாம பீல்ட் பண்ண இந்த சின்ன குடும்பம். கொஞ்ச நாள் நாளும். எனக்கு இதான் நிறைவு.
இதான் உண்மை நான் மல்லி புருஷன் இல்ல. ராஜீவ் தான் மல்லி புருஷன்.
நீ நெனைக்கிற மாதிரி அவன் ஒன்னும் கல்யாணம் ஆகாதவன் இல்ல.
எனக்கு உன்ன புடிச்சிருக்கு.
நம்ம சின்ன குடும்பம் இதான் இனி எனக்கு முக்கியம்.
வித்யா : ம்ம்ம்ம் அப்படி ஒரு எண்ணம் இருக்கா. சரி நான் நம்புறேன். ஏதோ சிக்கல் இருக்கு அதான் இப்படி நடிக்கிறிங்கனு வைப்போம்.
ஷ்ரவண் இன்னும் கொஞ்ச நாளுல அவனுக்கு விவரம் தெரிய ஆரம்பிக்கும். அப்ப உன் வீடு ஹால் ல ஒரு போட்டோ இருக்கே. அந்த ஆன்டி யாருனு கேப்பான். என்ன சொல்வ. அவன் வளர வளர ஒவ்வொரு கேள்வியா வரும்.
ஆபிஸ் ல ஏன் அப்பா இன்னொருத்தியை பொண்டாட்டின்னு சொல்லறாரு
அந்த பாட்டி ஏன் மல்லி ஆன்டியை பேத்தின்னு சொல்றங்கனு
கேள்வியா கேப்பானே
என்ன செய்வ.
நீ சொல்றது உண்மைனா அதாவது நீ மல்லி புருஷன் இல்லனா. அவளை ஏமாத்திருக்கனு அர்த்தம். அப்படி பாத்தா உனக்கு பொண்ணுங்கள ஏமாத்துறது குணம் போல . உன்ன காதலிச்ச பாவத்துக்கு, நான் தலையெழுத்துனு நெனச்சு ஒதுங்கிறேன். ஷ்ரவன் என்ன செய்வான் ? அவனுக்கு என்ன பதில் சொல்லுவ.
உன்ன மாதிரி ஒரு அப்பா அவனுக்கு தேவையா
நீ சொல்றது ஈஸி.
செயல் ல உன்னால நிரூபிக்க முடியுமா ?
கெளதம் : ஏன் முடியாது. மல்லிக்கு ஒரு கால் ஒரேய கால் அவளே சொல்வா
வித்யா : ம்ம்ம்ம் , அவளை என்ன சொல்லி ஏமாத்திருக்கனு யாருக்கு தெரியும் ? (வித்யா க்கும் ஒரு அதிர்ச்சி அவன் இந்த இடத்துக்கு வருவான்னு அவளுக்கு தெரியல, அவ எப்படி இதை திசை மாத்தலாம் னு யோசிச்சா )
கெளதம் ஒரு மாதிரி சிரிச்சான்...
அவனுக்கு இப்ப தேவை எல்லாம்.
வித்யாக்கு எல்லா உண்மையும் தெரிய வைக்கணும்
அதுக்கு என்ன பண்ணினாலும் சரி.
அவன் அதுனாலே ராஜீவ் கொடுத்த எந்த வார்னிங்கயும் பொருட்படுத்தலை
கொஞ்சம் கூட மதிக்காம அவனுக்கு தோணுனத செய்ய ஆரம்பிச்சான்
இதை வேற ஒரு எடத்துல இருந்து பாத்துட்டு இருந்த ராஜீவ்
சடண்ணா டென்ஷன் ஆனான்
இப்படி ஒரு லூப் ஹோல் இருக்கும்னு அவன் எதிர்பாக்கல.
அவன் சரண்யாவை மல்லியா பேச வச்சது இப்ப அவனோட மொத்த
பிளானையும் பாக்பயர் ஆகுறமாதிரி சூழ்நிலைக்கு கொண்டு வந்துருச்சு
ராஜீஎவ் என்ன பண்றதுனு யோசிக்கிறதுக்குள்ள
கெளதம் போன் பண்ண ஆரம்பிச்சுட்டான்
ரிங் ரிங் ரிங் ரிங்
வித்யா கும் ஒரு செகண்ட் டென்ஷன்.
கெளதம் ராஜீவ் கூட வச்ச டீல கொஞ்சம் கூட மதிக்கல.
அவன் கால் போயிட்டே இருக்க.
ஒரு வழியா கால் அட்டென்ட் ஆச்சு
கெளதம் : ஹெலோ மல்லி
மல்லி : சொல்லு கெளதம் .......

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)