Adultery மல்லி என் மனைவி
அத்தியாயம் 134 - வித்யா கேம்


தொடர்ச்சி .... ///

இவனை நம்பி எப்படி போவ வித்யா ?

நாளைக்கே அவன் ப்ரொபோஸ் பண்ணி ஓத்துக்கிட்டு நீ கழுத்தை நீட்டுவ , நீ மல்லியும் அவனும் இருக்கிற போட்டோ எடுக்க சொன்ன எடுப்பான் . ஆனா அதெல்லாம் நீ கேட்டு செஞ்சதா இருக்கும். அவன் உனக்கும் பின்னாடி எனக்கும் பின்னாடி அவனே மல்லிய தேடமாட்டான் னு என்ன நிச்சயம் ?

அவன் உன்ன ஏத்துக்க முன்னாடி,
நீ அவனை ஏத்துக்க முன்னாடி,

மல்லிய விட்டு அவனே விலகி நிக்கணும்
அந்த முடிவை அவனே எடுக்கணும்

அவனே அந்த போட்டோ எல்லாம் எடுக்கணும்
அவனே ஆபிஸ் ல எல்லார் முன்னாடியும் அவன் மல்லி புருஷன் இல்ல
அவன் உன்ன காதலிக்கிறதா ஒதுக்கும்
அவனே மல்லிக்கிட்ட தான் செஞ்ச கீழ்த்தரமான விஷயங்களை சொல்லணும்
அவனே அவங்க பாட்டி கிட்ட உண்மைய சொல்லணும்


கெளதம்கு நீயா மல்லியானு ஒரு இடம் வரும்
அப்ப அவனை பாத்து அந்த கேள்வி கேளு,
வித்யா : என்னகேள்வி

ராஜீவ் அவளோட காதுல எதையோ சொன்னான். சொலிட்டு அன்னைக்கு நீ முடிவு பண்ணு.உனக்கு அவன் வேணுமா. இல்ல இந்த வாழ்க்கையே போதுமானு .  
வித்யா எல்லாம் புரிஞ்சவளா திடமா உக்காந்தா, நீங்க சொல்றது தான் சரி.
ராஜீவ் அவளை அவனோட உடம்போட சேத்தி ஒரு முத்தம் கொடுத்தான்.

அவளும் அவனை இருக்க புடிச்சு ஒட்டு துணியில்லாம அப்படியே தூங்கினாங்க .
அடுத்த நாள் வித்யாவும் ராஜீவும் ஆபிஸ் போக.

பழைய வேலை எல்லாம் எடுத்து பாத்துட்டு இருந்தா.
ஒரு 11 மணி இருக்கும். குணா வந்தான்
ராஜீவ் : சொல்லு குணா.
குணா : சார் கெளதம் சார் வந்துருக்கார். அவரோட ரூம் கீயை மறந்து வச்சுட்டாராம்.
அந்த ரூம் கீ வித்யா மேடம எடுத்துடு  வர சொன்னார்.  

ராஜீவ் உதட்டுல சிரிப்பு வர.

வித்யாகு முகம் வாட ஆரம்பிச்சது

ராஜீவ் : கேம் ஸ்டார்ட்ஸ் நவ், வித்யா நான் உங்கிட்ட சொல்லிருக்கேன், இனி உன்னோட ஆட்டம் ஆரம்பம்.

என்ன சொல்ற? னு - ராஜீவ் வித்யாவை பாக்க.

வித்யா அவளோட கேம் ஸ்டார்ட் பண்ண ரெடியா இருந்தா

வித்யா : குணா நீங்க போங்க. நான் வரேன்னு சொல்லுங்க, ஒரு 2 நிமிஷம்
ராஜீவ் : ம்ம்ம் பாத்து


வித்யா சொன்ன மாதிரி ரெண்டு நிமிஷம் கழிச்சு சாவி எடுத்துட்டு போனா
அங்க கெளதம் அவளுக்காக காத்துகிட்டு இருந்தான்

கெளதம் பாத்துட்டு இருக்க வித்யா கதவை தெறந்து உள்ள வந்து, அவனையும் உள்ள வர சொன்னா

கெளதம் வித்யா வாங்க வேகத்துல சாவிய கொடுத்துட்டு ஓடிருவானு எதிர்ப்பாக அவளோ அங்கேயே நின்னது ஆச்சர்யமா இருந்தது அவனுக்கு

வித்யா : என்ன இன்னும் ஓடல னு பாக்கறீங்களா
கெளதம் : பரவாயில்ல நீ ஒன்னும் என்ன பேருக்கு காதலிக்கல, நான் என்ன செய்றேன், என் மூட் என்ன , நான் என்ன நெனைக்கிறேன்னு தெரிஞ்சு வச்சுருக்க.
வித்யா : உங்க மண்டை உங்க எண்ணம் எப்படி வேணா நெனச்சுக்கோங்க. நான் இங்க வேலை பாக்க வந்துருக்கேன் . உங்க கூட பேச வரல. இருந்தாலும். ஒன்னு சொல்லணும். தேவையில்லாம பர்சனல் விஷயம் அத மனசுல வச்சு இங்க வந்துருந்திங்கனா தயவு செஞ்சு அந்த எண்ணத்தை மறந்துருங்க.

கெளதம் : சரி , நான் உன்ன தொந்தரவு பண்ண மாட்டேன் ஆனா எனக்கு டைம் வேணும், உன்கூட உங்கிட்ட மனசு விட்டு பேசணும்.

வித்யா : அதுக்கு அவசியம் இல்ல
கெளதம் : இருக்கே. நீ என் மனச கலைச்சுருக்க. என்கூட செக்ஸ் வச்சுருக்கா.

வித்யா : ஏய் ஏய் ஏய் .... இது ஆபிஸ் யாராச்சும் கேக்க போறாங்க !
கெளதம்: சரி இங்க வேணாம் வெளிய பேசுவோம். ஈவினிங் என் கூட கார் ல வா. எனக்கு ஒரு 1 ஹார் உன்கூட பேசிட்டு வரணும். அதுக்கு அப்பொறம் நான் உன்ன தொந்தரவு பண்ண மாட்டேன். ப்ராமிஸ். இந்த பக்கமே வர மாட்டேன்.

வித்யாக்கு இவன் இப்படி பேசினது சின்ன அதிர்ச்சி, அவன் என்ன சுத்தி வரணும் விலகி போக கூடாது. நானே அவசர பட கூடாது. கொஞ்சம் விட்டு புடிக்கணும்னு முடிவு பண்ணி சம்மதிக்க நெனச்சா .

கெளதம் : என்ன பதிலே காணாம்
வித்யா : வரேன். இதான் கடைசியா இருக்கனும்

கெளதம் : நிச்சயமா
வித்யா : ம்ம்ம்

சாயங்காலம் 5.20 க்கு ஷார்ப்பா கெளதம் கிளம்பினான்.
அவன் நேரா வித்யா ரூம் கிட்ட வந்து.
நான் கெளம்பிட்டேனு சொல்ல.

ராஜீவ் : இன்னும் இங்க வேலை முடியல.

வித்யா : இல்ல நான் தான் வர சொன்னேன்
கெளதம் : கேட்டுக்கோங்க நண்பரே
வித்யா : மளிகை ஜாமான் லாம் வாங்கணும், பையன் நெறய கேட்டான். சாரி உங்க கிட்ட சொல்ல மறந்துட்டேன். உங்களுக்கு நெறய வேலை இருக்கும் நான் கெளதம் கூட்டிட்டு போறேன்.
ராஜீவ் : உனக்கு ஒன்னும்
வித்யா : நான் பத்துக்கறேன்

கெளதம் : வரட்டா ராஜீவ் ...
ராஜீவ் ஏதும் பேசாம இருக்க.
வித்யா அவளோட முகத்துல எந்த ஒரு reaction கொடுக்காம இருந்தான்

வித்யாவும் ராஜீவும் கீழ போக

குணா ரூம் குள்ள வந்தான்

குணா : சார் நீங்க சொன்னதை பண்ணிட்டேன்
ராஜீவ் : குட். அந்த கேமரா மைக் இருக்கிறது

குணா அப்படி ஒன்னு இருக்கிறதே தெரியாது
குணா : ஏன் சார் வித்யா நம்ம பக்கம் தானே
ராஜீவ் : நான் ஒரு முக்கியமான கட்டத்துல இருக்கேன், யாரையும் நம்ப முடியாது

குணா : என்ன நீங்க நம்பலாம் சார்.
ராஜீவ் : தெரியும் அதான் கெளதம் ஆபிஸ் ல புதுசா நமக்கு ஒரு மோல் ரெடி பண்ண சொல்லிருக்கேன் உங்கிட்ட.

குணா : சார் எல்லாம் ரெடி. நான் பாத்துக்கிறேன். அப்ப நான் கெளம்பட்டா சார்.
ராஜீவ் : கிளம்பு. அவங்கள தூரமா இருந்து பாலோ பண்ணு
gps இருக்குல்ல 2 நிமிஷம் பின்னாடியே போ . நானும் இப்ப கிளம்பறேன்.

குணா : நான் பாத்துக்கிறேன் சார்.

ராஜீவும் ஆபிஸ் ல இருந்து கிளம்பினான் .
கொஞ்ச தூரம் வண்டில போனவன். gps ல கெளதம் வண்டி ஒரே எடத்துல இருக்கத கவனிச்சான்.

அவனும் வண்டி பெருசா நடமாட்டம் இல்லாத எடத்துல வேண்டிய நிப்பாட்டுனான்
என்ன பேசிக்கிறாங்கனு லைவா பாக்க அவனுக்கு தோணுச்சு.

அவன் போன் எடுத்து ஓபன் பண்ண.
ஆல்ரெடி
கெளதம் வித்யாவோட பேச தொடங்கி இருந்தான்


வித்யா : என்ன சொல்ற ?
கெளதம் : ஆமா நீ பாக்கிற ஏதும் உண்மை இல்ல. எல்லாமே ஒரு செட்டப்
கெளதம் : மல்லி என் பொண்டாட்டி இல்ல. ராஜீவ் பொண்டாட்டி தான் மல்லி

வித்யா : அப்புறம்
கெளதம் : நான் என்ன கதையா சொல்றேன்.
வித்யா : நீயும் என்னோட செக்ஸ் வச்சுக்கிட்டதுல இருந்து, மல்லிய மனசாட்சி இல்லாம உன் பொண்டாட்டி இல்லனு சொல்ல கூச்சமா இல்லையா . ராஜீவ் சொன்னது சரி தான்
கெளதம் : அவனே ஒரு பிராடு. என்ன சொன்னான் அவன்
வித்யா : அவர் ஒன்னும் உன்ன மாதிரி பொண்டாட்டி இருக்கும் போதே அடுத்தவ கூட படுத்து, உனக்கு கல்யாணம் ஆகலானு பொய் சொல்லலையே
கெளதம் : அது இருகட்டும் அவன் என்ன சொன்னான்
வித்யா : இந்த சொசைட்டி ல தனியா இருக்கிற பொண்ணு கிட்ட ஆசை வார்த்தை போலி வார்த்தை எல்லாம் சொல்லி எமதுவங்க. நல்லவங்க நெனைக்கிற எல்லாம் அப்படி ஒரு காரியம் பண்ணுவாங்கனு சொன்னாரு. என்ன உன் பேர சொல்லல ஆனா நீ எல்லாமே பண்ற.

கெளதம் : அயோ. என்ன கொஞ்சம் பேச விடு.
வித்யா : அதான் பேசுறியே
கெளதம் : நான் முழுசா சொல்றேன்.

ராஜீவ் கெளதம் முழு கதைய சொல்ல போறான்னு.
அவனோட போன் ரெகார்ட் ல போட்டான்

கெளதம் :

முழு கதையும் சொல்ல ஆரம்பிச்சான். ஆனா அவனுக்கு ஒரு பயம், ராஜீவ் வேற என்ன எல்லாம் வித்யா கிட்ட சொல்லி வச்சுருக்கானு தெரியாது. அதனால, ரொம்ப கவனமா , அவன் மல்லி கிட்ட பண்ணின சில்மிஷம், வில்லத்தனம் , ட்ரிக்ஸ் எல்லாத்தையும் மறச்சு மீதி இருக்கிற கதையை மட்டும் சொன்னான்.

அதோட க்ரிஸ்ப் version ...

நானும் ராஜீவும் பிரெண்ட்ஸ். கொஞ்ச நாள் அப்படினாலும், திக் பிரெண்ட்ஸ், ஒண்ணா ஆபிஸ் பிரச்சனைகளை சமாளிச்சோம், அதுல ஒரு பகை வளந்துச்சு. அதோட ரிசல்ட் பல பிரச்சனைகள் , அதுல ஒன்னுல நான் அவங்க உசுர காப்பாத்திருக்கேன். புருஷன் பொண்டாட்டி ரெண்டு பேரோட உசுர. அதுல அவங்கள காப்பாத்த போய் நான் கால் ஒடஞ்சு அடிபட்டு ஹாஸ்பிடல் ல இருந்தப்பயும் செறி, மல்லி ராஜீவ் வீட்டுக்கு கூட்டிட்டு வந்தப்பவும் சரி. மல்லி என்ன அதுக்காக நல்லபடியா பாத்துக்கிட்டா அதுல இருந்து மல்லி எனக்கு ரொம்ப நல்ல பிரென்ட். அப்புறம் பிசினஸ் ஒண்ணா ஆரம்பிச்சோம். பணம் பத்தலை என் பட்டி சொத்து அடகு வச்சு நெறய காசு எடுக்க பிளான் பண்ணினோம். என் பாட்டிக்கு நான் யாரையாச்சும் கல்யாணம் பன்னிருக்கணும்னு கண்டிஷன் அதான். ராஜீவ் மல்லிய என்னோட மனைவியா நடிச்சா. நானும் நடிச்சேன். இதான் உண்மை . என்ன என் பாட்டிக்கு உடம்புக்கு முடியல, எந்த உண்மையும் இப்ப சொல்ல முடியாத சூழ்நிலை அதான் இதை ஓப்பனா சொல்ல முடியாம தொடர்ந்துட்டு இருக்கோம். ஆனா எனக்கு உன்ன ரொம்ப புடிக்கும், நான் நீ ஷ்ரவன், ஒரு குடும்பமா இருப்போம் எனக்கு நம்பிக்கை இருக்கு. இந்த ஒரு விஷயத்துல நீ என்ன நம்பனும். நான் எல்லாத்தையும் உங்கிட்ட நிரூபிக்க தயாரா இருக்கேன்.

அவன் முழு கதையும் சொல்லி முடிச்சு.

இதான் இதான் நடந்துச்சு வித்யா. ....
வித்யாவுக்கு பாத்துட்டு இருந்த ராஜீவுக்கு ஒரு சின்ன ஏமாற்றம், கெளதம் முழு கதையும் சொல்லல, அவன் வித்யா கிட்ட நல்லவன் மாதிரி காட்டிக்க அவன் மல்லி கிட்ட அவன் செஞ்ச எல்லா சேட்டைகளையும், அவங்க செஞ்ச செக்ஸ் எல்லாம் மறச்சு பேசினான்.

ராஜீவ் எப்படியும் முழு கதையும் கிடைக்கும், அவனே ஒளறுவான், மல்லி கிட்ட காட்ட வசதியா இருக்கும்னு நெனச்சவனுக்கு ஏமாற்றம். கார் ஹாரானை ஒங்கி அடிச்சான். ஷீட்.,....

கெளதம் கார் ல.

ஒரு அமைதி
திடிர்னு வித்யா கிளாப் தட்டி
வாறே வா ஏன்னா ஸ்க்ரிப்டு.
நீ செம்ம எழுத்தாளரா ஒரு நாள் வளம் வருவனு சொல்லி சிரிச்சா .

கெளதம் : ஹே நான் என்ன கதையா சொல்றேன். ஸ்கிர்ப்ட்னு சொல்லிட்டு இருக்க.

வித்யா : ஆமா நல்ல பிரெண்ட்ஷிப் ஸ்டோரியா வரவேண்டியது ஆனா ஆயிரத்தி எட்டு லூப் ஹோல்.

கெளதம் : நான் சீரியஸா சொல்றேன்
வித்யா : நானும் தான்.

கெளதம் : இல்ல நீ நம்பள
வித்யா : நம்பர மாதிரி ஏதும் சொல்லலையே.
ஏதும் மேட்ச் ஆகல முழு கதையும் வந்த மாதிரி தெரியல.

கெளதம் : இதான் முழு கதை
வித்யா : அப்ப உன் பாட்டி கிட்ட இருந்த பணத்துக்காக க்காக தான் மல்லி உன் மனைவி னு சொல்லி வச்சுருக்க. அதே மாதிரி அவங்களுக்கு முடியாத நாலா இப்ப உண்மைய சொல்ல முடியல
கெளதம் : ஆமா அவங்களுக்கு முடியல அதான் இப்படிலாம்

வித்யா : நம்புறேன். நீ மல்லி பிரென்ட், ராஜீவ் தான் மல்லி புருஷன். குட் அப்ப உனக்கும் மல்லிக்கும் நடுவுல ஒன்னும் இலைல.

கௌதமுக்கு எப்படி ரியாக்ட் பண்ணனும்னு தெரியல, அவன் ராஜீவ் எங்க வித்யா கிட்ட நெருங்குவானோனு பயம் ஆனா உண்மையா சொன்ன இந்த உறவு போய்டுமோனு ரொம்ப பயம்.

அவன் ஒரு உண்மையா மறைக்க பல பொய்கள சொல்ல ஆரம்பிச்சான்

கெளதம் : சத்தியமா ஒன்னும் இல்ல.
வித்யா : சரி. அப்ப உனக்கும் மல்லிக்கும் நிஜமா என்ன பந்தம்
கெளதம் : ஜஸ்ட் பிரெண்ட்ஸ்

வித்யா : ம்ம்ம். இங்க தான் லாஜிக் இடிக்குது
கெளதம் : என்ன

வித்யா :எந்த ஊருல பிரெண்ட்ஸ் செக்ஸ் வச்சுக்குவாங்க. அதும் ட்ரிப் போன பார்க் ல, எல்லாரும் விளையாண்டுட்டு இறுக்கப்ப நீயும் மல்லியும் அங்க நீ அவளை கண்ணாடி செவுரு மேல தள்ளி அவ கூட செக்ஸ் வச்சுக்கிட்டு இருந்தியே.

கெளதம் இதை கொஞ்சமும் எதிர்பாக்கல

கெளதம் : நீ அங்க இருந்தியா ?
வித்யா சிரிக்க ஆரம்பிச்சா

கெளதம் ; எதுக்கு சிரிக்கிற நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு
வித்யா : உன் வாயில இருந்து நான் அப்படி பண்ணல, இல்ல நாங்க அப்படி பண்ணலன்னு சொல்ல தோணல. நீ அங்க இருந்தியான்னு கேக்கற. சரி நானே சொல்றேன். ஆமா என்னோட திங்க்ஸ் ஒன்னு எடுக்க வந்தேன். நீ அவ கூட செக்ஸ் முடிகிற ஸ்டேஜ் ல இருந்த, அன்னைக்கு புருஷன் பொண்டாட்டி ஆயிரம் இருக்கும்னு நெனச்சேன். இதை எப்படி வெளிய சொல்ல முடியும், அதான் ஏதும் காமிக்கல

சரி சரி ....இரு இரு...... ஒரு நிமிஷம்

ஒரு நிமிஷம் நீ தான் அவ புருஷன் இல்லையே
அப்பொறம் ஏன் ரெண்டு பேரும் ? செக்ஸ் வச்சுக்கிட்டு

அப்ப ராஜீவுக்கு துரோகம் பண்ணிங்களா நீயும் மல்லியும்
கெளதம் : இல்ல இல்ல ஐ கேன் எக்ஸ்பிலைன் ...
[+] 3 users Like heygiwriter's post
Like Reply


Messages In This Thread
RE: மல்லி என் மனைவி - by heygiwriter - 5 hours ago



Users browsing this thread: Ironman0, Vampire2525, 23 Guest(s)