Adultery மல்லி என் மனைவி
குட்டி ரிகேப்

ராஜீவ் மல்லி காதலிச்சு கல்யாணம் பண்ணி சந்தோசமா இருக்கிற கபில். ரொம்ப நாளா கொழந்தை இல்ல. அவங்க ஒரு சின்ன வட்டத்துக்குள்ள வாழறப்ப. வேலை செய்ற எடத்துல வர பிரச்சனை சந்திக்கும் போது . கெளதம் னு ஒருத்தன் அறிமுகமாகி நண்பனும் ஆகுறான்.

மல்லி அன்பா பேசினாலே நம்புற குணம். கல்யாணத்துக்கு முன்னாடி பல பேர் மல்லிய நட்பு காதல் னு வலையில விழா வைக்க முயற்ச்சி செஞ்சு அது எல்லாத்துலயும் ராஜீவ் தான் காப்பாத்துனான் . அதுனாலயே மல்லி வெளியுலகம் போக விடாம அவனே பொத்தி பொத்தி பாதுகாத்தான் அவன் முத முத நம்பி ஒருத்தன உள்ள விட்டது கெளதம் தான். அவனும் நல்ல நண்பனா உத்தமனா இருந்தான். மல்லியையும் ராஜீவையும் காப்பாத்துற ஒரு வாய்ப்பு கெடச்சது. இது ராஜீவ் மனசுலயும் மல்லி மனசுலயும் கௌதம எங்கயோ உக்கார வச்சது. அதுனாலயே கம்பெனி இவங்க ஆரம்பிக்க பணம் பத்தாதப்ப கெளதம் பாட்டிகிட்ட மல்லிய கெளதம் மனைவியா நடிக்க அனுமதிச்சான். அதான் எல்லாத்துக்கும் தொடக்கம். ஆல்ரெடி மல்லி அழகுல அவளை அடைய முடியாம துரோகம் பனிடுவமோனு பயந்த கெளதம். ஒரு கட்டத்துல தைரியம் வந்து மல்லிய சந்தர்ப்ப சூழ்நிலைகளை பயன்படுத்தி, அவளோட மனச கொஞ்சம் கொஞ்சமா கரைச்சுஅவளை அடைய நெனச்சன். அதுக்கு ஏத்த மாதிரியே அவளும் கண்ணா மூடி நம்பினா. அந்த நம்பிக்கையை மூலதனமா வச்சு . அவளை கொஞ்சம் ஏமாத்தி அவளோட செக்ஸ் வச்சுக்கிட்டான். அதுக்கு பின்னாடி அவளும் அவன் கூட சேந்து அந்த துரோகத்த மறைக்க. ராஜீவை மூளை சலவை பண்ணி, அவனுக்கு தெரிய கொழந்தைக்காக னு செக்ஸ் வச்சுக்கிட்டு affair ல இருந்தாங்க. அவன் கொடுத்த செக்ஸ் ல மல்லியும் சுயத்தை இழந்து அவனுக்கு அடிமை மாதிரி தான் சில சமயம் நடந்துக்கிட்டா. ஆனா மல்லி ஒரு கட்டத்துல அவளே நிறுத்தணும்னு முடிவு பண்ணி நிறுத்தினா.

ஆனா எது ராஜீவுக்கு தெரிய கூடாதுனு நெனைச்சாலோ. அது ராஜீவுக்கு தெரியவந்தது .... அதும் அவ ராஜீவ் கூட தொடர்ப விட்ட அன்னைக்கு அவனுக்கு தெரிஞ்சுது. அவனுக்கு தெரியும்ங்கிற விஷயம் மல்லிக்கு அப்ப தெரியாது. ஆனா அன்னைக்கு தான் அவளுக்கு அவகர்பம் னு தெரிய வந்தது.

ராஜீவும் ரொம்ப நாள் அது தெறியாத மாதிரியே நடிச்சு. அவனோட கோப தாபத்தை தீத்துக்க வலி இல்லாம. வித்யா னு அவன் கிட்ட வேலை செஞ்சவ கூட affair .... நோ strings attached mode ல போறான். மல்லி மாதிரியே வித்யாவும் ஒரு நன்றிக்ககாக னு ஆரம்பிச்சாலும். அவனை புரிஞ்சுகிட்டு அவனுக்கு பக்கபலமா இருக்கா. ஆனாலும் அவன் மனசு பூரா பழி வாங்குற எண்ணம். தான் அனுபவிச்சத மல்லி கெளதம் ரெண்டு பேரும் அனுபவிக்கனும் அந்த வலிய கடத்தணும்னு முடிவு பண்ணன். அவங்க ரெண்டு பேரையும் பழி வாங்க ஆரம்பிச்சான்

அதுல மல்லி தான் முதல். அவ கூடவே இருந்து கொஞ்ச கொஞ்சமா தேள் கொற்ற மாதிரி சொல்லி காட்டி அவளுக்கு மறைமுகமா புரிய வச்சான். ஒரு கட்டத்துல மல்லி முழு உண்மையும் சொல்லிட்டா. ஆனாலும் அவன் வெறி அடங்கள அதான் அவ வயித்துல வளருற கொழந்தை அவனோடதுனு இன்னும் சொல்லாம உண்மையா மறச்சு வச்சிருக்கான்.

இது ஒரு பக்கம் இருக்க.

மல்லி வளைகாப்பு அப்ப ராஜீவ் மறைமுகமா விளையாண்டுட்டு இருந்ததை ஒடச்சு. முகத்துக்கு நேரா கெளதம் கிட்ட சவால் விட்டு. அவன் செஞ்ச துரோகத்தை எல்லாம் சொல்லி காட்டி அவனுக்கு எப்பயோ தெரியும்னும் சொல்லி. மல்லி அவன் பக்கம்னும் சொல்லி.

இன்னைக்கு அந்த சவால் நோக்கி கௌதம நகர வச்சிருக்கான் . அவனுக்கு ஒரே ஆப்ஷன் வித்யாவை லவ் பண்ணனும், அவனோட லவ்வ அவ ஏத்துக்கணும். அப்ப தான் அவன் கெளதம் முன்னாடி எப்படி மல்லிய கெளதம் அவனுக்கு தெரிய அனுபவிச்சானோ அதே மாதிரி வித்யாவை அனுபவிச்சு. இவன் துடிச்ச மாதிரி அவனும் அந்த வேதனையை அனுபவிக்கனும்.

இந்த ஊர் உலகத்துக்கு எப்படி அவன் தான் மல்லி புருஷன் னு கெளதம் ராஜீவை நடந்துக்க வாசனோ அப்படி அவனே அதெல்லாம் இல்லனு அவன் வாயால சொலலனும். அதுக்கான கேம் தான் இப்ப ஓடிட்டு இருக்கு.

என்ன ஒன்னு கெளதம் அந்த வலிய அனுபவிப்பான். ஆனா இது எல்லாம் செட்டப் டிராமா னு தேறிய வாய்ப்பு இல்ல. வித்யா ராஜீவ்கு விசுவாசம் னு அவனுக்கு தெரியாது. வித்யா குடும்பம் காதல் னு விழ போனவளை கூட ராஜீவ், கெளதம் மனசுல இருந்து மல்லி முழுசா வெளிய போனா தான் உனக்கான இடம் கிடைக்கும்னு நம்ப வச்சுட்டான்.


இனி ராஜீவ் திட்டங்கள் நோக்கி கதை நகரும்
[+] 2 users Like heygiwriter's post
Like Reply


Messages In This Thread
RE: மல்லி என் மனைவி - by heygiwriter - 4 hours ago



Users browsing this thread: amzad2004, Bobby1134, Kumar4727mr, rockey005, Vampire2525, தனிமை வாசி, 30 Guest(s)