4 hours ago
பெரிய ரங்கராட்டினத்தில் உயரத்தில் ஒரு 5 நிமிடம் நிற்கும்போது கிடைக்கும் அந்தத் திரில் ஒரு தனி அனுபவம். உயரத்திலிருந்து கீழே பார்க்கும்போது ஒரு புதுவிதமான உணர்வு கிடைக்கும். அதே மாதிரிதான் இந்தக் கதையைப் படிக்கும் வாசகர்கள் அனைவரையும் கதையின் உச்சக்கட்டத்திற்குக் கொண்டு சென்று நிறுத்தியிருக்கிறார் ஆசிரியர். ஆனால், அதன் பிறகு அடுத்த கதைக்குச் சென்றுவிட்டார்.
மீண்டும் இந்தக் கதைக்கு வருவேன் என்று சொல்லியிருக்கிறார். ஆனால், திரும்பி வரும்போது அதே உச்சக்கட்ட உணர்வைக் கொடுக்க முடியுமா என்பதுதான் தெரியவில்லை, பாஸ்! ஏனென்றால், ரங்கராட்டினத்தின் உச்சியில் 5 முதல் 10 நிமிடங்கள் வரை நின்றால் நன்றாகத்தான் இருக்கும். ஆனால், அங்கேயே நீண்ட நேரம் இருக்கும்போது அந்தத் திரில் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து, எப்போது கீழே இறங்குவோம் என்ற எண்ணம்தான் வர ஆரம்பிக்கும்.
என்ன ஆசிரியரே, இந்தக் கதையை அந்த உச்சக்கட்டத்திலேயே முடித்துவிட்டுப் போயிருக்கலாமே!

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)