21-10-2026, 04:43 PM
(This post was last modified: 21-10-2026, 04:43 PM by heygiwriter. Edited 1 time in total. Edited 1 time in total.)
continuation
ராஜீவ் சிரிச்சுகிட்டே. காதலி, காதல் மட்டும் தான் எல்லாத்தையும் மாத்தும்.
நமக்கு புடிக்காத விஷயம் நாடாகும் ஆனா பள்ள கடிக்கும், வாழ பழகணும் அழுகவும் முடியாம வெடிக்கவும் முடியாம இருக்கனும்.
அதெல்லாம் நீ அனுபவிக்கணும்னா காதலி. அனுபவி
உனக்கு வேற ஆப்ஷன் இல்ல. என்னோட வலிய வித்யாவை அடைஞ்சு தீத்துக்கணும். நீ வேதனை படுறது அதும் நான் பட்ட வேதனையை நீ அனுபவிக்கிறது பாத்தோன, நான் கொஞ்ச நாள் வித்யா வோட affair ல இருந்துட்டு ஒதுங்கிக்கிறேன். அப்பொறம் நீ அவ புருஷனா வாழ்ந்துக்கோ . நீ எனக்கு பண்ணினது தான் நண்பா. உனக்கு மட்டும் வலிக்குதுனா எப்படி
ஒரு வேலை உன் காதல் ல விழுந்து என்ன வெறுத்து ஒதுக்கி உன்ன தான் புடிச்சுருக்குனு உங்கிட்ட வந்தா, நீ உண்மையா சொல்லிக்கோ, நானும் சொல்லிடறேன், வாழ்க வளமுடன் னு ஒதுங்கிறேன்.
ஆனா பாரு இவளோ நடந்து காதல் கு உண்மையா இருந்த வித்யா முன்னாடி மல்லி ஒன்னும் இல்ல. அவ பிராடு தான. அப்ப அவளை தண்டிச்சே ஆகணும் ல அதான் ஒரு வேலை வித்யா உன்ன காதலிக்க சம்மதிச்சு உன் கூட வந்த. ஒரு சில வருஷத்துல. மல்லிய தொரத்தி விடுவேன். கொஞ்ச நாள் கூடவே இருந்து, சொல்லி காட்டி சொல்லி கட்டி ட்ராமா ல அப்பொறம் . நீ உன்னாள்னு பீல் பண்ணி. மல்லியும் உன் வரிசையும் உன்கிட்டயே அனுப்பி விடுவேன். இல்ல நீயே பாவப்பட்ட தேடுவ. அப்ப வித்யா எதுக்குவாளா. ஷ்ராவனா இல்ல மல்லியும்....
கெளதம் : டேய் சைக்கோ மாதிரி யோசிக்கிற டா நாயே. மன்னிக்கிறதும் மறக்கிறதும் தான் டா வாழ்க்கைக்கு நல்லது
ராஜீவ் ; கரெக்டு. அப்ப சீக்ரம் வித்யாவை கல்யாணம் பண்ணிடு. நானே எல்லா உண்மையும் சொல்லி உன்கூட சேத்தி வைக்கிறேன். ஒரு ரெண்டு மாசம் கழிச்சு நான் அவளை ஒரு ரெண்டு மாசம் வச்சுக்கிறேன். ரெண்டு கணக்கும் டாலி . மன்னிக்கலாம் மறக்கலாம்
கெளதம் : டேய் ராஸ்கல்.
ராஜீவ் : என்னடா உன் பொண்டாடினா பாத்துகிட்டு வருது, என் பொண்டாடினா நானே கூட்டி கொடுக்கணும் இல்லனா ஏமாந்து உக்காரனுமா ?
இப்ப சொன்னேன்ல இதான் கரெக்ட், நீயே கலையகம் பண்ணி விட்டு கொடு, நான் கொஞ்ச நாள் விதயவோட afffair அனுபவிச்சிட்டு விடறேன். அப்பொறம் மல்லியும் மன்னிச்சு ஏத்துக்கிறேன்., எப்படி.
கெளதம் வேகமா கார் ஸ்டேரிங் ல ஓங்கி அடிக்க.
ராஜீவ் ; புது வண்டி மேன் உன் கோவத்தை அது மேல ஏன் காட்டற . ஹாஹாஹா
கௌரவம், ஆம்பளைங்கற அகம்பாவம்ம. இதெல்லாம் தாண்டி நாம என்ன பொட்டையா னு யோசிக்க தோணுதுல. ம்ம்ம்ம் தெரியும்.
ஆனா நான் செஞ்சேன். என் பொண்டாட்டிய உனக்கு கொஞ்ச நாள் நானே கொடுத்தேன். அதுக்கு பின்னாடி இவளோ ட்ராமா. இவளோ துரோகம். எதிரிக்கு கூட எனக்கு நடந்தது நடக்க கூடாது. அதான். சேரி போட்டி போடுவோம்னு சொன்னேன்
இப்ப நீ கோவப்பட்டு என்ன பண்ண. இதெல்லாம் செய்ய முன்னாடி யோசிச்சுருக்கணும். இவன் என்ன பண்ண போறான்னு நெனச்ச. வச்சு செய்றனா. ஆனா பாரு நான் இன்னும் கேம் ஆரம்பிக்கவே இல்ல.
உன்ன எந்த எடத்துல நிப்பாட்டிருக்கேனா.
நல்ல்லா காத கொடுத்து கேளு
3 - மூனே மூணு சாய்ஸ் தான் உனக்கு
1. நீ வித்யாவை கல்யாணம் பண்ண முடியாது. அவ மனசுக்குள்ள அப்படி ஒரு பூகம்பத்தை நான் நிறுவி விட்டுருக்கேன். அவளை கல்யாணம் பண்ணனும் நா என் உதவி இல்லாம முடியாது. அப்படி நான் உதவி பண்ணனும்னா. வித்யா எனக்கு வேணும். நீயே விட்டு கொடுக்கணும் . மல்லியும் நீயும் எப்படி கொஞ்ச நாளோ அப்படி நானும் இருந்துட்டு வெளிய வந்துருவேன். எல்லாரும் வழக்கம் போல வாழலாம் . அவளோட கொஞ்ச நாள் அதான் என் மருந்து
2. என் உதவி இல்லாம அவளை அடையணும்னா . அதுக்கு நீ காதலிக்கனும், அவ உன் காதலோட ஆழத்தை பாத்து, இன்னொருத்தி புருஷனா இருந்தாலும் ஒகே னு கூனி குறுகி குற்றஉணர்ச்சியோட, மல்லி எப்படி ஒரு தேவிடியா மாதிரி பீல் பன்னாலோ அப்படி வித்யாவும் வந்தா, நானே உண்மையா சொல்லி ஒதுங்கிக்குவேன். நீ அம்பாளை தான் ஜெயிச்சுட்ட னு . நீ கல்யாணம் கூட பணிக்கோ வித்யா safe .
எல்லாம் கேக்க நல்லா இருக்கும் ஆனான் என்ன செக் னா . உங்க சுத்தமான காதலை குறை சொல்ல முடியாது, இங்க மல்லி தான் தப்பு இல்லையா. மல்லியும் உன் வாரிசும். என்கிட்ட மாட்டிக்குவாங்க. அவங்கள வாட்டி எடுப்பேன் இல்லையா அதான் என் மருந்து
3. வித்யாவே வேண்டாம் மல்லியும் வேண்டாம்னு நெனச்சா. அது உன் விருப்பம். நீ ஓடி போய்ட்ட அது என் success. ஆனா மல்லி பண்ண தப்புக்கு மல்லி அனுபவிக்கணும்ல. உன்ன விரும்புன பாவத்துக்கு வித்யாவும். சோ நானும் பொய்யா சொல்லி, வித்யாவை காலம் பூரா என்னோட வப்படியா வச்சுக்குவேன்.
ரெண்டு பொண்ணுங்களும் உங்கிட்ட என்னமோ இருக்குனு தான வராங்க. அவங்களுக்கு நான் கொடுக்கிற பாடம் என்னோட மருந்து.
கெளதம் ஹாரனை விடாம அடிச்சுட்டே போனான். ராஜீவை ஒன்னும் பண்ண முடில, அவளோ கோவம். அவளோ வெறி. ஷீட் னு அவனுக்குள்ள ஆயிரம் பதில் வந்துகிட்டே இருந்தது .
ராஜீவ் : ஹாரன் அடிக்காம கேட்டா 4 ஆவதா ஒன்னு இருக்கு .
கெளதம் ஹார்ன்ல இருந்து கை எடுக்க
ராஜீவ் : 4 வது தான் நான் ஜெயிக்கிறது, நான் ஒரு வேலை வித்யாவ அடைஞ்சுட்டேன்னா. நான் அம்பாளை னு எனக்கு நானே ப்ரூவ் பண்ண மாதிரி அப்பொறம் உண்மையா சொல்லி ஒதுங்கிறேன், நான் எப்படி பெருந்தன்மையான மல்லிய ஏத்துக்கிட்டானோ, அப்படி நீயும் வித்யாவை எதுக்கோ. சிம்பிள்.
இப்ப நீ சொல்லலாம். ஜெயிச்சா மல்லி உனக்கும் கெடைப்பானு முன்னாடி பேசினோம் 3 வர்ஷம். கரெக்ட். பட் இங்க தான் நீ என்ன கொறச்சு மதிப்பீடு போட்ட , உன்னோட அவசர புத்தினால, நீயே ஒரு வாய்ப்பை கெடுத்துகிட்ட, இப்ப நானே கௌதமோட போய் படுன்னு சொன்னாலும் உங்கிட்ட வரமாட்டா.
சோ அந்த 3ல ஒன்னு தான்.
முதல் option கவுரவ கொறச்சல்
ரெண்டாவது - மல்லிக்கும் வாரிசுக்கு துரோகம்
மூணாவது - உன்ன நம்புனதுக்கு ரெண்டு பொண்ணுக்கும் தண்டனை
4 ஆவது - ஆல் விண் , இதுக்கும் முதலுக்கும் ஒரே வித்யாசம், அதுல நீயே கூடி கொடுப்ப, இதுல பந்தயம் னு விட்டு கொடுப்ப. அவ்ளோதான்.
இதுல சார் எதுக்கு போவீங்க.
முதலும் கடைசியும் வேண்டாம். அதுக்கு நீ போகவே மட்ட. கௌரவம் தடுக்கும். நீ விட்டும் கொடுக்க மாட்ட என்ன ஜெயிக்க வைக்கவும் மாட்ட , 3 ஆவது பண்றதுக்கு நீ கோழையும் இல்ல.
.
அப்ப 2nd ஒரு option தான்
வித்யா வ நீயே லவ் பன்றேன்னு சொல்லி நெருங்குனா. மல்லிக்கு ஆபத்து.
மல்லிக்கீட்டையும் நெருங்க முடியாது, அந்த வாய்ப்பை நீயே ஒடச்சுட.
என்ன செய்ய போறீங்க கெளதம்.
ராஜீவ் சிரிக்க.
கெளதம் : நல்ல ஸ்கெட்ச் போட்ருக்க.
ராஜீவ் : தாங்க்ஸ்.
காதலிங்க சார் காதலிங்க. பாப்போம். வீட்டுக்கு வேண்டிய விடுங்க, கொஞ்சம் வித்யாவை கரெக்ட் பண்ண நைட்டெல்லாம் யோசிக்கணும்.
கெளதம் ஏதும் பேசாம, வண்டியா வீட்டுக்கு விட்டான். அவன் கண்ணெல்லாம் ரத்தம் வந்த மாதிரி சிவந்து இருந்தது.
பாவம் ஒரு தப்பு, ஒரு பேராசை, யாரை பகைச்சுக்கிட்டோம்னு தெரியாம பகைச்சுக்கிட்டான்

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)