21-10-2026, 12:22 PM
(This post was last modified: 21-10-2026, 12:23 PM by heygiwriter. Edited 1 time in total. Edited 1 time in total.)
மல்லி முகத்துல மெலிசா ஒரு சிரிப்பு.
சரண்யா : என்ன பொறாமை படுவன்னு பாத்தேன். சந்தோச படுற மாதிரி இருக்கு.
மல்லி: நான் எதுக்கு பொறாமை படனும். கெளதம் ரொம்ப நல்ல டைப். அவனை ஒரு நல்ல பிரெண்டா தான் பாத்தேன். என்ன நான் தடுமாறிருக்க கூடாது. எல்லாத்தையும் கொழப்பிக்கிட்டு அவனுக்கு இடம் கொடுத்தேன். அதுக்கும் ஒரு காரணம் இருந்ததது . அவன் ex ஏமாத்தினதுல இருந்து பொண்ணுங்க வேணாம். அவன் சித்தி கொடுமைலாம் அனுபவிச்சவன். ஒரு குழந்தையை அவன் கரெக்ட்டா parent பண்ண முடியுமான்னு குழப்பம், காதல் வாழ்கை குடும்ப வாழ்கை ரெண்டு வேணாம்னு இருந்தவன், என் மேல காதல் , சபலம் னு வரப்ப ஏதோ ஒரு பீல் எனக்குள்ள சொல்ல தெரியல. அவனும் சரியான பிராடு தான், என்னன்னமோ பேசி என்ன கவுத்து. பாரு என்ன முழுகாம பண்ணிட்டான். பிராடு பிராடு.
பட் ஒகே இப்படியே வாழ்க்கை போயிரத்துல, எதார்த்தத்துல. அவன் உலகம் வேற என் உலகம் வேற. என்னோட உலகம் ராஜீவ். இதுல தேவையில்லாம கௌதம இழுத்துடமோ னு உல் மனசு சொல்லும், இப்ப அவனே இன்னொருத்தியை காதலிக்கிறானு சொல்றது கேக்க சந்தோசமா இருக்கு. என் வாழ்க்கைக்குள்ள வரமாட்டன். இந்த குழந்தை பத்தியும் யோசிக்கமாட்டான். இன்னொரு போனஸ் என்ன தெரியுமா. வித்யா. அவ கொஞ்சம் ராஜீவோட ஓட்டிகிட்டு சுத்துறா. அதான் அவளை கெளதம் கம்பெனிக்கு அனுப்பிச்சேன். இப்ப அவங்க ரெண்டு பேருக்குள்ள காதல் னா சந்தோசம் தான்.
சரி நீ என்ன பேசுன.
சரண்யா : நெறய பேசுனேன். அது இப்ப உனக்கு முக்கியம் இல்ல மல்லி
ஆனா நான் சொல்ல போற விஷயம் ரொம்ப முக்கியம்
மல்லி : சொல்லு டி
சரண்யா : என் மேல உனக்கு நம்பிக்கை இருக்குல்ல, நான் சொல்றது கேப்பில.
மல்லி : பொடி வைக்காம நேரா விஷயத்துக்கு வா
சரண்யா : இங்க பாரு கெளதம் என்ன தான் விதையாவ காதலிக்கிறதா சொன்னாலும், அவனுக்கு உன் மேல ஈர்ப்பு குறையல. அவன் இப்ப கூட நீ அங்க வருவியா. ஒரு முதமாச்சும் கெடைக்காதான்னு ஏங்குறான்.
மல்லி : என்னடி சொல்ற.
சரண்யா : ஆமா நம்புறதுக்கு கஷ்டம் தான் ஆனா பேசுறதுல புரிஞ்சுக்கிட்டேன். அதுமட்டும் இல்ல, முத்தம் மட்டும் தான் நான் சொன்னேன். அவன் ஆசை அதுக்கும் மேல. எப்ப குழந்தை பொறக்கும் னு வெயிட் பன்றாரு சாரு. நான் மல்லி னு நெனச்சு ரொம்ப நேரம் பேசினான். அவனுக்கு புரியுற விதத்துல ரெண்டு பெரு உலகம் வேற வேற, உன் வாழ்க்கையை பாருன்னு சொல்லிருக்கேன். நீ அவன் வாழ்க்கைல ஏதோ ஒரு ரூபத்துல இருந்தா அவன் தொடர்ந்து வித்யா பக்கம் போகாம ரெண்டு பெருகும் நடுவுல மாட்டிக்குவான்.
மல்லி : நான் என்ன பண்னனும் , என்ன இப்படி பன்றான்
சரண்யா : நீ ஒண்ணுமே பண்ணவேண்டாம், ஒரு distractiona இருக்காதா அவனுக்கு. அவன் வித்யாவை காதலிக்கட்டும். அவன் இன்செசுரிட்டி பாரு ராஜீவ் மேல எல்லாம் சந்தேகம் வருது.
மல்லி : என்ன சந்தேகம்.
சரண்யா ஒரு கதையை சொல்லி கெளதம் தேவையில்லாம சந்தேக படுற மாதிரி பழி போட வாய்ப்பு இருக்கிற மாதி மல்லி மண்டைல ஏத்தி விட.
ஒரு கல் மணி நேரம் கழிச்சு.
மல்லி : இனி கெளதம் வாழ்க்கைல நான் இல்ல. வேண்டாம். அவன் சந்தோசமா வாழட்டும் . நானும் சந்தோசமா என் வாழ்க்கையை வாழறேன். ஒரு வேல வித்யா இல்லாட்டியும் இதான் என் முடிவை இருந்துருக்கும்
சரண்யா : குட். ஆனா இதே போரஸோட நான் சொல்றதாக மட்டும் நீ கெளதம் கிட்ட வீடியோ கால் ல சொல்லிடு. சரண்யா வளோட காதுல எதையோ சொல்ல.
ஒரு 10 நிமிஷம் கழிச்சு
கெளதம் கு வீடியோ கால் மல்லிக்கிட்ட இருந்து.
வீடியோ காலில் மல்லி மட்டும்
மல்லி : கெளதம்
கெளதம் : சொல்லு மல்லி எதுக்கு வீடியோ கால்
மல்லி : நான் பேசுனதை நீ நம்பவே இல்ல போல, அதான் நான் தான் பேசினேன்னு புரிய வைக்கணும்ல.
கெளதம் : நீ சொல்ற எதையும்
மல்லி : இங்க பாரு இப்ப ஏதும் பேச வேண்டாம் , நான் சொல்றது மட்டும் கேளு
நான் என்னோட உலகத்துல இருக்கேன். நான் ராஜீவ் இப்ப இந்த குழந்தை
நீ ஏதாச்சும் பண்ணுன வித்யாவை காதலி. அவ கூட வாழ்க்கையை தொடங்கு.
நீ என்ன பத்தி யோசிச்சு distract ஆகாத.
உன் மனசு கஷ்ட படும்னு தான் வீடியோ கால் ல வரேன்.
இனி உன்னையும் உன் மனசையும் பாதுகா வேண்டியவை வித்யா.
ராஜீவ் நெனச்சு நீ பயப்படவேண்டாம்.
நீ உன்ன நிரூபி. நீ நெனைக்கிற அந்த ஓபன் relationship சாத்தியம் இல்லனு இப்ப உனக்கு புரிஞ்சுருக்கும்.
நான் கேட்ட மாதிரி . இந்த வாரிசு பெறக்குறப்ப நீ வரணும். வித்யாவோட.
அது வரைக்கும் என் கூட பேசாத,
உன் கவனத்தை முழுசா வித்யா மேல வை.
எல்லாத்துக்கும் தேங்க்ஸ்.
வித் லவ் மல்லி ராஜீவ்
இனி என்னைக்கும் நான் மல்லி ராஜீவ் மட்டும் தான்
உனக்கு புரியும்னு நெனைக்கிறேன்.
ப்ளீஸ் ஏதும் பேசிறாத
நான் உங்கிட்ட கேக்கற முதல் விஷயம். எனக்காக உனக்காக நாமம் ரெண்டு பாமிலிக்காக . லவ் her அண்ட் bring her
பை
மல்லி போன வைக்க.
சரண்யா : கணக்கிட்ட. இது போதும்
மல்லியும் சரண்யாவும் கட்டி பிடிச்சுக்க.
சரண்யா கு புரிஞ்சு ஒரு விஷயம். கெளதம் மேல மல்லிக்கு எந்த ஈர்ப்பும் இருந்துருக்க வாய்ப்பில்லை. சூழ்நிலைகளை பயன்படுத்தி குளம்புனா குட்டைல கெளதம் மீன் புடிச்சுருக்கான் அப்படிங்கிற விஷயம் மட்டும் தெளிவா புரிஞ்சது.
அன்னைக்கு இரவு கெளதம்
வீட்டுக்கு வர.
அங்க ராஜீவ் வித்யா கிட்சன் ல ஏதோ பண்ணிட்டு இருந்தாங்க.
கெளதம் நேர உள்ள வந்தவன்.
ராஜீவ் உங்கிட்ட கொஞ்சம் பேசணும்
ராஜீவ் : பேசலாமே
கெளதம்: இங்க வேணாம். வா கார்ல ஒரு ரவுண்ட் போவோம்.
ராஜீவ் : ஒகே
கார் மெதுவா கிளம்புச்சு.

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)