Adultery மல்லி என் மனைவி
அத்தியாயம் 132 - சரண்யாவும் மல்லியும்



கெளதம் : என்னது ? மல்லி நீ தான் பேசுறியா ? நீ இப்படி பேச கூடிய ஆளு இல்லையே
மல்லி : நான் பேசமா வேற யாரு.

சரண்யா கண்ணாடி பாத்துகிட்டே ஒரு நமட்டு சிரிப்போட கெளதம் கிட்ட பதில் சொல்லிட்டு இருந்தா மல்லியா

அந்த பக்கம் மல்லி தான் பேசுறாளோ னு ஆச்சர்யமா கேட்டுகிட்டு இருந்தான் கெளதம். அவனுக்கு ராஜீவ் ஓட பிளான் தெரிய வாய்ப்பு இல்ல. மல்லி போன் யாரு வச்சுருக்க போறா? மல்லி ஓட குரலும் அவ குரலும் ஒரே மாதிரி இருக்க.

அவனுக்கு ஒரு சின்ன சந்தேகம் கூட வரல. இருந்தாலும் அவ பேசுற விதம் அவனுக்கு நம்பிக்கை கொடுக்கல. தான் சொல்றத விளையாட்ட எடுத்துகிட்டாளா இல்ல அதோட வீரியம் புரியலையா னு ஒரு அதிச்சி கலந்த ஆச்சர்யத்துல இருந்தான்

கெளதம் : மல்லி நீயா இப்படி பேசுற , உனக்கு புரியலையா உன் புருஷன் தப்பு பன்ரான், அத நீ தடுத்து நிறுத்த மாட்டியா ? வித்யா ஏற்கனவே பல ஆம்பளைங்களால பாதிக்க பட்டவ . அவளை இது பாதிக்காதா ? நீ இதை தடுக்கும் மல்லி , அதன் உன் வாழ்க்கைக்கும் என் வாழ்க்கைக்கும் நல்லது

மல்லி (சரண்யா ) - நான் எதுக்கு தடுக்கணும்
கெளதம் : என்ன மல்லி ? உனக்கு பைத்தியம் ஏதாச்சும் புடிச்சிருக்கா

மல்லி (சரண்யா ) : நான் தெளிவா தான் பேசுறேன்.

ஒரு செகண்ட் அமைதி
இங்க பாரு

நான் எல்லா உண்மையும் ராஜீவ் கிட்ட சொல்லிட்டேன். எவளோ நாள் அந்த பாரத்தை சுமந்தேன் னு உனக்கு புரியாது. அவரோட காயத்துக்கு மன்னிப்புனு ஒரு வார்த்தைல எப்படி நான் சரி படுத்த முடியும். அவருக்கு எது சரினு தோணுதோ செய்யட்டும் நான் அதுல தலையிட மாட்டேன்.

கெளதம் : மல்லி என்ன இப்படி பேசுற. அந்த பொண்ணு பாவம் இல்லையா. நான் அந்த பொண்ண காதலிக்கிறது உன் கன்னுக்கு தெறியலயா ?

இன்னொருத்தனோட காதலியாவோ மனைவியவோ செக்ஸ் ல விலவைக்க அதுக்கு ரிவென்ஜ் னு காரணம் சொல்ல அசிங்கமா இல்லையா ? இதெல்லாம் தப்புனு உனக்கு தோனலயா

மல்லி (சரண்யா ) : என்ன சொன்ன ?

இன்னொருத்தனோட காதலியாவோ மனைவியவோ செக்ஸ் ல விலவைக்க ? காரணம் அது இது

அப்ப ... நாம என்ன பண்ணினோம் கெளதம், குறிப்பா நீ என்ன பண்ணுன ...
என்னோட செக்ஸ் வச்சுக்கிட்டப நான் ராஜீவ் மனைவி னு உனக்கு தெரியாதா.

வித்யா வாச்சும் நீ ஜஸ்ட் காதலிக்கிற. உனக்கு அவளுக்கும் இன்னும் எதுவும் இல்ல. நீ சொல்றது வச்சே தெரியுது, அவ கிட்ட நீ உறுப்புடியா ப்ரொபோஸ் கூட பண்ணல. ஆனா நான் ராஜீவ காதலிச்சு அவன் கையாள தொட்டு தாலி கட்டிகிட்டவ . என்ன நீ அடைய நெனைக்கலயா. நீ என்ன அடையாரத்துக்கும், நான் உன் கூட படுகிறதுக்கும் நமக்கும் காரணம் எல்லாம் இருந்துச்சே அப்ப அதெல்லாம் ட்ராமா வா ?

நாம ஒரு படி மேல போய் .. உன் குழந்தையை தான் நான் சுமக்கிறேன் மறந்துட்டியா.

உனக்கு ஒரு நியாயம் அவனுக்கு ஒரு நியாயமா ?

கெளதம் ; மல்லி .....

எப்படி அதும் இதும் ஒண்ணாகும். எப்படி நீ இதை டிராமா னு சொல்லுவா. இங்க பாரு நீ தான் இப்ப மறந்துருக்க.

நாம எதுக்கு செக்ஸ் வச்சுக்கிட்டோம். குறிப்பா ... நீ எதுக்கு என் கூட படுத்த, நான் உண்னையும்  ராஜீவையும் காப்பாத்தினேன் , நானும் உன்ன விரும்புனேன். இல்லனு சொல்லு பாப்போம் . நமக்குள்ள ஒரு understanding இருந்தது .. எல்லாம் தாண்டி குழந்தைகாகவும்  தான. இதெல்லாம் தான் இங்க பிளானிங் அது இதுனு குறுக்கு வலி ஏதும் நாம பயன்படுதலையே.  எப்படி ரெண்டும் ஒண்ணாகும் .

மல்லி (சரண்யா ) : ம்ம்ம்ம் நீ சொல்றது நியாயம்தான் . ராஜீவும் நானும் இன்னைக்கு இருக்கிறதே உன்னால தான். அதுக்கு தான்... அந்த நன்றிக்கு தான், அதுக்கும் மேல நீ என் மேல வச்சுருக்கிற அன்புக்கு .. அதாவது நீ என்ன காதலிக்கிறனு சொன்னதுக்கு  என்ன கைம்மாறு செய்றதுன்னு தெரியாம, உனக்கு ரொம்ப இடம் கொடுத்து. என் புருஷன்க்கு தெரியாம உன் கூட படுத்தேன். அப்பொறம் அதையே நியாய படுத்த, உன்னோட பிளான் படி நாமளே ஒரு ட்ராமா போட்டு அவருக்கு தெரிய உறவு வச்சுக்கிட்டோம்.

டிராமா னு ஒன்னு போட்டோம் ல அது ஏமாத்தறது தான ? குறுக்குவழி தான.

நாமம் விஷயம் மாதிரி தான் ராஜீவ் வித்யா விஷயம்.  வித்யாவை அப்படி ஒரு எடத்துல இருந்து காப்பாத்தி கூட்டிட்டு வந்துருக்கார். அவளுக்கு ஒரு நன்றி இருக்கும் ல. நன்றிக்காக அவளும் அவர் கூட நட்பா இருகாங்க. நீ எப்படி என் மேல உள்ள ஈர்ப்புல காதல் அது இதுனு சொன்னியோ அப்படி தான்... அவரும்...

என்ன அத கோவத்துல பண்ணுறார் ... உன்ன வம்புக்கு இழுக்குறார் . நம்மள மாதிரி ஒரு வாய்ப்புன்னு ஒன்னு கொடுக்காம. ஏதும் பண்ணலையே .

உன்னையும் போட்டிக்கு குப்படறாரு. போ அவரோட போட்டி போட்டு வித்யாவை ஜெயிச்சுடு. அப்படி ஒன்னு செஞ்சா எனக்கும் சந்தோசம் தான்.


கெளதம் : ஹே என்ன பேசுற நீ, அவன் வித்யாவ அவன் கூட படுக்க வைக்க நெனைக்குறான். உனக்கு புரியல, ஒரு வேலை வித்யா மனசு சபலப்பட்டா, அவளை நான் இழந்தா ? ஒரு வேலை அவங்க ரெண்டு பேருக்கும் நடுவுல ஏதாச்சும் ஒரு மாதிரி புது ஈர்ப்பு வந்து, அவன் உன்ன விட்டு அவ கூடவே போய்ட்டா என்ன பண்ணுவ ?


மல்லி (சரண்யா ) : என் புருஷன் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. எப்படி நான் உன் கூட படுத்தாலும் புருஷன் தான் முக்கியம் னு அவர் பின்னாடி வந்தேனோ. அவரும் அவரோட கோவம், தாபம் எல்லாம் திண்தோன என்கிட்ட வருவார்.

கெளதம் : உனக்கு பைத்தியம் முதிருச்சு. எந்த பொண்டாட்டியும் இப்படி பேச மாட்டா.

மல்லி (சரண்யா ) :  நீ தான் புரியாம பேசுற. நானும் உன் கூட படுத்தேன் புள்ளய வயித்துல வாங்கிக்கிட்டேன், நான் உன் பிண்ணாடியா வந்தேன் , இல்ல உன்கூட தான் வாழ போறேன்னு வசனம் பேசி வந்துட்டேனா ?

கெளதம் : நீ இப்படி மாறுவனு கொஞ்சம் கூட எதிர்பாக்கல. நீ ஏதோ வெள்ளந்தியான பொண்ணுன்னு நெனச்சேன்.

மல்லி (சரண்யா ) :  வெள்ளந்தியா தான் இருந்தேன். உன்கூட படுகிற வரை. எப்ப காமம் என் மண்டைல எருச்சோ , அணைக்கு ராஜீவோட எல்லா கோவத்துக்கும் நான் தயார் ஆயிட்டேன். நாம இதை கடந்து வருவோம் னு நம்பு. என்னால முடிஞ்சுது. அவன் கூட அன்பா இருந்து, அவனோட எண்ணத்தை மாத முயற்சி பண்றது மட்டும் தான்.

உனக்கும் அதான் சொல்லுவேன். நீ உன்ன நம்பு. உன் காதலை நம்பு. எவளோ பொய் புரட்டு எது இருந்தாலும் அங்க காதல்னு ஒன்னு இருந்தான் அது உன்ன அங்க கொண்டு போகும். அவளை உன்கிட்ட சேத்தி விடும். அது மட்டும் செய். உருகி உருகி காதலி அவ வரலைனா என்னனு கேளு. அது வர என்கிட்ட பேசாத. நான் உனக்கு ஒரு distractiona கூட இருக்கலாம் .

என்ன மன்னிச்சுரு கெளதம் என்கிட்ட வேற ஏதும் எதிர்பாக்காத.
டாக்டர் தேதி கொடுத்துருக்காங்க. நான் உன்ன இங்க எதிர்ப்பிப்பேன். வந்துரு. வரும் போது. வித்யாவை உன் பொண்டாட்டியா இல்ல காதலியா கூட்டிட்டு வா.

ராஜீவ் மட்டும் தான் உலகனம்னு இருந்த என்னையே ஜெயிச்ச உன்னால. வித்யாவை ஜெயிக்க முடியாதா. காதல் தான் மாது. சாரி நான் போன் வைக்கிறேன்.

கிளிக்
போன் கட் ஆச்சு

கெளதம் இங்க என்ன நடந்ததுன்னு புரியாம. மல்லி கூட இனி பேசுறதோ அவ மூலமா ஏதாச்சும் செய்ய நெனைக்கிறதோ முட்டாள் தனம்னு நெனைக்க . அங்கேயே நொந்துக்கிட்டு உக்காந்தான்.

அப்ப மல்லி வீட்டில

மல்லி ரூம் குள்ள வர. சரண்யா கைல இருந்த போன பாத்தா . சரண்யா சிரிச்சுட்டு இருந்ததையும் பாத்தா

மல்லி : என்னடி வால்கிங் போயிடு வரதுக்குள்ள யார்கிட்டயோ பேசிட்டு இருந்துருப்பா போல

சரண்யா : ஆமா எல்லாம் உன் கள்ள புருஷன் கூட தான்
மல்லி : கௌதமா ?

கொடு னு போனே புடிங்கின மல்லி.

மல்லி : என்னடி பேசி வச்ச
சரண்யா : அதெல்லாம் இருக்கட்டும். கள்ள புருஷன் னு சொன்னானா கௌதமா னு கேக்கற. இன்னும் அவனை மனசாலவுல
மல்லி : சீ சி இல்லடி , ராஜீவ் தாண்டி அவன் ஒருத்தன் மட்டும் தான். அதுவும் மறக்கணும் புதுசா வாழனும். நீ டைவோர்ஸ் அது இதுனு சொன்னதுல இருந்த. என்னோட ராஜீவ் என்கிட்ட இருந்தா போதும் மன நிலைக்கு வந்துட்டேன். என்ன இந்த குழந்தையை பாக்கும் பொது கெளதம் நியாபகம் வரலாம். அதும் மறக்க ஒரு சந்தர்ப்பம் வரலாமாலா போகும்
சரண்யா : அப்ப அப்படி ஒரு சந்தர்ப்பம் வந்துருச்சுனு நினைச்சுக்கோ
மல்லி : என்ன சொல்ற.
சரண்யா : கெளதம் காதலிக்கிறான்
மல்லி : அதான் தெரியுமே. அதுக்கு தான என் வயித்துல கொடுத்துருக்கான்

சரண்யா : இன்னுமாடி அந்த ஓல நம்புற. அவன் காதலிக்கிறது வித்யாவை
மல்லி ; வித்யா வா ?
சரண்யா : ஆமா.

மல்லி முகத்துல மெலிசா ஒரு சிரிப்பு.

[+] 7 users Like heygiwriter's post
Like Reply


Messages In This Thread
RE: மல்லி என் மனைவி - by heygiwriter - 21-10-2026, 12:19 PM



Users browsing this thread: BlackSpirit, Rajsri111, srisri, Vijay kinh, 8 Guest(s)