21-10-2026, 11:00 AM
இந்த ராஜீவின் confidence தான் இப்போ வேற லெவல்ல இருக்கு. வித்யாகிட்ட அவன் பேசுறது செம்ம mass. அதுவும், “என்கிட்ட A to Z plan இருக்கு… நீ போறதுனா போ, எல்லாத்தையும் சொல்லு, but நான் மாறமாட்டேன்”னு அவன் சொல்ற attitude வேற லெவல்.
நான் first வித்யா கவுதம் side போயிடுவாளோ, அப்போ ராஜீவ் என்ன பண்ணப் போறானோன்னு கொஞ்சம் doubt-ல இருந்தேன். But ராஜீவோட confidence-ஐ பார்த்தா, அவன் ஏற்கனவே next move எல்லாமே plan பண்ணி வச்சிருக்கான் போல. Revenge plan-ல இவ்வளவு confident-ஆ இருக்கான்னா, கவுதத்துக்கு என்ன wait பண்ணுதோ!
அடுத்து மல்லிக்கும் இதே மாதிரி ஏதாவது revenge plan இருக்குமா-ன்னு நானும் waiting.
Honestly, இப்போ ராஜீவை celebrate பண்ணாம இருக்க முடியல. மல்லி–கவுதம் moments-ஐ எப்படி enjoy பண்ணேனோ, அதே மாதிரி இப்போ ராஜீவோட இந்த confident moments-ஐயும் செம்மையா enjoy பண்ணிட்டு இருக்கேன்.

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)