Adultery மல்லி என் மனைவி
நீ சொல்றது ஓபன் relationship கான்செப்ட். அதுக்கு நம்ம பார்ட்னர் மேல மட்டும் இல்ல, நம்ம பார்ட்னர் கூட மேட் பண்றவங்களும் நம்பிக்கையான ஆளா இருக்கனும்
இதுல கெளதம் ஏமாத்துறவன், மல்லி ஏமாறுறவ. ரிசல்ட் எப்படி இருக்கும்னு சொல்லவே வேணாம். இன்னொரு வாட்டி பழி வாங்கறேன் ரிவென்ஜ் கேம் கெல்லாம் பாடில ஸ்ட்ரென்த் இல்ல.

வித்யா : ஒரு வேலை இந்த ஏமாத்துற வேலை ,ஏமாறுற வேலை அவங்க ரெண்டு பெருகும் இல்லாம இருந்திருந்தா.

ராஜீவ் : உடனே சம்மதிச்சுருக்க மாட்டேன், ஆனா மனசுல எந்த பயமும் இல்லாம ட்ரை பனி பாப்போமா னு ஏதாச்சும் மனசுல ஓடிருக்கும். அதுக்கு அந்த பார்ட்னர் எவளோ நம்பக தன்மையான ஆளா இருக்கணும்னு ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். கெளதம் அவனோட சுயரூபத்தை காட்டாம இருந்திருந்தா. நான் ஒடனே கூட சம்மதிச்சுருக்க சான்ஸ் இருக்கு.

ஆனா இப்ப அப்படி கனவுல கூட ஒரு விஷயம் நடக்காது . அதே மாதிரி நான் சந்தேக பட்டது எல்லாம் ப்ரோவ் ஆயுட் இருக்கு

வித்யா : என்னது
ராஜீவ் : நீ அவனை லவ் பண்றது தான்
வித்யா : நான் ஒரு க்ரஷ்

ராஜீவ் : இங்க பாரு எனக்கு பிளான் 'ஏ' ல இருந்து 'z' வரைக்கும் வச்சுருக்கேன். நீ கெளதம் கூட என்ன வேணா பண்ணு ஆனா அது என்னோட திட்டம் எல்லாம் முடிஞ்ச அப்பொறம். ஆனா காதல் னு சொல்ல வர. முடிஞ்சா அளவுக்கு என்ன இதுல இருந்து வேலைக்கு வைக்க பாக்குற. நீ என் கூட படுகிறதே இப்ப அவன் மேல நான் இதுக்கும் மேல கோவ படக்கூடாதுனு நீ பண்ற முயற்சி னு புரியுது.  

உனக்கு அவன் வேணாம்னு சொன்னேன். ஐயோ அப்படி லாம்  இல்லனு சொன்னவ. இணைக்கு க்ரஷ் னு சொல்ற, நாளைக்கு உன் பிள்ளைக்கு ஒரு அப்ப்பா வேணும்னு சொல்லுவ. அப்பொறம் நாங்க குடும்பமா இருந்த கொஞ்ச நாளுல நான் லவ் பன்னிட்டேனு சொல்லுவ. ஏன் சில பொண்ணுங்க மொள்ளமாரி முடிச்சவக்கி அயோக்கியனா பாத்து விழுகுறீங்களோ ?

இங்க பாரு நான்  உனக்கு ஒரு கடைசி சான்ஸ் தரேன். நீ எனக்கு நேர்மையா இருக்கிற மாதிரி இருந்தா ஜஸ்ட் டூ திஸ். இல்லனா இப்பவே அவன் கிட்ட போய்க்கோ என் பிளான் எல்லாம் கூட சொல்லு. ஐ டோன்ட் கேர். என்ன உன்னால அவனுக்கு நான் கொடுக்க நெனச்ச இந்த திட்டத்தை மட்டும் தான் ஸ்டாப் பண்ண முடியும். அதுக்கு மேல வச்சுருக்க பிளான் ?

இது மிஸ் ஆனா அது தான்.  அந்த தண்டனை அவன் அனுபவிக்கிறத பாத்தா . அதுக்கு முன்னாடி இது ஒண்ணுமே இல்லனு நீ பீல் பண்ற மாதிரி இருக்கும்.

பால் ஐஸ் இந்  யுவர் கோர்ட்.
இது ஜஸ்ட் giving him same மெடிசின்
இன்னொன்னு நான் யோசிச்சு வச்சுருக்கிறது, ரொம்ப கொடூரமா இருக்கும்.

வித்யா : சாரி .நான்
ராஜீவ் : ஏதும் பேச வேணாம்.

இருவரும் ஏதும் பேசாம இருக்க
10 நிமிஷம் கழிச்சு

வித்யா : இன்னும் 3 மணி நேரத்துல விடிஞ்சுரும்.  உன் திட்டத்துல நான் இருக்கேன் நான் என்னோட சத்தியத்துல இருந்து மீற மாட்டேன் .

ராஜீவ் : உன்ன நான் நம்புறதுக்கு தயாரா இல்ல , நீ என்னோட தோட்டத்துல இருக்கிறது உண்மை னா , நாளைக்கே அவன் ஆபிஸ் ல இருக்கும் பொது, ரிசைன் லெட்டர் கொடு. கொடுத்துட்டு, என்னோட கம்பெனிக்கு வா.

வித்யா : எதுக்கு
ராஜீவ் : சொன்னதை செய்.

வித்யா : ம்ம்ம்

இருவரும் தூங்க போக. காலை பொழுது வந்தது .
கௌதமுக்கு இங்க என்ன நடந்தது.

வித்யா ராஜீவ் ஏற்கனவே அவங்களுக்குள்ள நடக்குற ட்ராமா, காம களியாட்டம் எதும்  தெரியல. அவன் மனசு பூரா வித்யாவை தேவையில்லாம இதுக்குள்ள இழுத்து விடுரமோ , மல்லிக்கிட்ட ஏதாச்சும் பேசுவோமா ? னு யோசனைலயே இருந்தான்.

ஆபிஸ் ல அன்னைக்கு அவனுக்கு பெருசா வேலை ஓடல.
அன்னைக்கு சாயுங்காலம் ஆபிஸ் முடியுற நேரத்துல. வித்யா அவனோட டேபிள் கிட்ட வந்தா !

கெளதம் : சொல்லுங்க மேடம் இப்படிலாம் என்கிட்ட பேச வேணாம்னு இருக்கா போல. ஆனா நான் உங்கிட்ட நெறைய பேசணும் மனசு விட்டு.

வித்யா  ஏதோ லெட்டரை நீட்ட

கெளதம் : என்ன இது ?
வித்யா : எனக்கு உங்க கூட வேலை செய்ய இஷ்டம் இல்ல. நான் ராஜீவ் சார் கம்பெனிக்கு u போறேன்

கெளதம் : வெளயாடுறியா ?
வித்யா: இல்ல சார். நீங்க கல்யாணம் ஆனவர், உங்க கூட இருக்கிறது எனக்கு சரியா வரல. அதும் உங்களுக்கே தெரியும்னு  வித்யா மென்னு முழுங்க.

கெளதம் : அவளோ ஈஸியா வெளிய போக முடியாது , இங்கயே நெறய வர்க் உன்ன நம்பி தான் இருக்கு.

வித்யா : நான் பண்ணி தரேன், வீக்லி ஒன்ஸ் வரேன். கம்ப்யூட்டர் ல இருந்தே வேலை செய்றேன். உங்களுக்கு வேலை நடந்தா போதும் ல. ராஜீவ் சார் இங்க எல்லாம் சரியான அப்பொறம். அங்க வர்க் கொடுக்றேன்னு சொல்லிருக்கார்.

கெளதம்  : அவன் சொல்ற எல்லாத்தையும் நம்பாதா.

கரெக்ட்டா - மே ஐ கம் in னு ஒரு குரல்

அங்க ராஜீவ்வ்

ராஜீவ் : வணக்கம் பார்ட்னர்.
கெளதம் : நீ எப்படி ..
வித்யா : நான் தான் வர சொன்னேன்.
கெளதம்  ; நமக்குள்ள ஏதாச்சும் misunderstanding நா பேசி தீதுக்குவோம்.

வித்யா : நீங்க முதலாளி நான் வேலை செய்றவ. அவ்ளோதான். இதுல ரொம்ப யோசிக்க வேண்டாம். இதுக்கு மேல என்ன கட்டாயப்படுத்த வேணாம். நான் கம்பெனி தான் மாறுறேன்.  

ரொம்ப கட்டாயப்படுத்துனா, வீட்ல இருந்து வெளிய போக வேண்டியது வரும். anyway அது என் வீடு இல்லையே.

கெளதம் எதும் சொல்ல முடியாம இருக்க.

ராஜீவ் : வித்யா போலாமா ? நம்ம கம்பெனி லாம் ஒரு கிளைன்ட் வந்துருக்காங்க. நான் கொஞ்சம் அடிக்கடி பர்சனல் விஷயமா வெளி ஊரு போக வேண்டி இருக்கு கெளதம். ஹானஸ்டா அதுக்கு தான் வித்யாவை அங்க replace பண்றேன். நோ hard பீலிங்ஸ்.

ராஜீவ் போலாம்னு அவ தோல் மேல கை போட
கெளதம் :  ராஜீவ் ஷி ஐஸ் யுவர் staff மொதல்ல கை எடு.
ராஜீவ் : கை எடுக்கணுமா ?
வித்யா : இல்ல சார். நீங்க என் பிரென்ட் ஒன்னும் தப்பில்ல.  

ராஜீவ் கன்னிங்கா ஒரு நமட்டு சிரிப்பு சிரிச்சு
திரும்பி போகும் பொது அவனை பாத்து ஒரு கண் அடிச்சான்.

கெளதம் இந்த சின்ன விஷயத்தையே பொறுத்துக்க முடியாம.
மல்லிக்கு கூப்பிடணும்னு முடிவு பண்ணான்.

அவங்க போனோனா
அவனோட கால் மல்லிக்கு போச்சு

ரிங் ரிங் ரிங்
கெளதம் : ஹலோ
மல்லி : ஹல்லோ
கெளதம் : மல்லி எப்படி இருக்க.
மல்லி : நல்ல இருக்கேன் கெளதம் என்ன திடிர்னு கால்
கெளதம் : ஐ திங்க் அண்ட் ஐ வாண்ட் டு say திஸ்.  ராஜீவ் ஐஸ் நாட் வாட் யு திங்க் ஹி ஐஸ் கண்ணிங்  
மல்லி : இப்ப என்ன ஆச்சு
கெளதம் : அவன் அவன் அவன் ரிவென்ஜ் எடுக்கிறதா நெனச்சுட்டு வித்யாவை அடைய ஆசை படுறான்.

மல்லி : புரில.
கெளதம் : நான் நான் நான் வித்யாவை காதலிக்கிறேன். im சாரி நானும் நீயும் அவனை ஏமாத்திட்டோம் னு நெனச்சு அவன் பலி வாங்க வித்யாவை அடைய நெனைக்கிறேன்.

கெளதம் முழு கதையும் சொல்ல    
மல்லி : ம்ம்ம்ம் .. சரி அது தான் அவரோட காயத்துக்கு மருந்துனா செய்யட்டும் நான் தலையிட மாட்டேன்.

கெளதம் : என்னது ? மல்லி நீ தான் பேஸ்ரியா ? நீ இப்படி பேச கூடிய ஆளு இல்லையே
மல்லி : நான் பேசமா வேற யாரு.

சரண்யா கண்ணாடி பாத்துகிட்டே ஒரு நமட்டு சிரிப்போட கெளதம் கிட்ட பதில் சொல்லிட்டு இருந்தா மல்லியா
[+] 8 users Like heygiwriter's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
RE: மல்லி என் மனைவி - by heygiwriter - 20-10-2026, 09:04 PM



Users browsing this thread: 18 Guest(s)