12-10-2026, 09:24 PM
(12-10-2026, 09:19 PM)heygiwriter Wrote: Unga ishtam.
But naan entertain panna virumbala.
Andha kadhaigala padichadhu illanu sonnadhuku aporamum neenga solanumnu virupapatta sollunga.
உங்களுக்கு விருப்பம் இல்லைன்னு சொன்னதுக்கு அப்புறம் நான் அதை பண்ணலை...
நீங்க ஆடியன்ஸ் படிச்சு முடிவு பண்ணிக்க சொன்னீங்க இல்லையா....
நான் அதுக்காகத்தான் அப்படி சொன்னேன்...
நான் பண்ணது தப்பா இருந்தாலும்...
ஓஹோ....இதுக்காகத்தான் நான் சொல்லியிருக்கேன்னு புரிஞ்சு பாங்க இல்லையா... அதுக்காகத்தான் நான் சொன்னேன்....
அந்த ரீசன் தெரிஞ்சுகிட்டா... உங்களுக்கும் ஒரு முழுமையான க்ளாரிட்டி கிடைக்கும்....ப்ரோ... அதுக்காகத்தான் சொன்னேன்...
மற்றபடி வேற எந்த காரணமும் இல்லை ப்ரோ.....
இப்பவும் நான் உங்க கருத்துக்கு மதிப்பு குடுத்து...விட்டுடுறேன்...


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)