Adultery மல்லி என் மனைவி
(12-10-2026, 09:17 PM)Dave Rajan Wrote: ப்ரோ இது உங்க த்ரெட்டு ....

நான் நீங்க அனுமதிச்சா...சில கருத்துக்கள் சொல்லலாமா....

எது எது விசியங்கள் ஒத்துப்போச்சு அப்படின்னு....

நீங்க பர்மிஷன் குடுத்தா மட்டும் சொல்றேன்...

இது ஏன் சொல்றேன்னா.... நான் பண்ணுனது தவறா இருக்கலாம்...
ஆனா... அதுக்கு நிறைய விஷியங்கள் ஒத்துப்போச்சு அப்படின்னு சொல்றக்கு தான்....

மத்தபடி வேற எந்த தப்பான எண்ணமும் இல்லை.....

உங்களுக்கு தெரியும் heygi...

நீங்க சினிமா வாய்ப்பு எதிர்பாக்குறீங்கன்னு சொன்னப்ப..... நான் அதுக்கு ஒரு ஐடியா குடுத்தேன்...இந்த மாதிரி செக்ஸ் சீன்லாம் இல்லாம...உங்க ஸ்டோரிய.... எப்படி பொதுமக்கள் கிட்ட எடுத்துட்டு போறதுன்னு...
உங்களுக்கு ஞாபகம் இருக்கும் ன்னு நம்புறேன்...

நீங்க எந்திரன் sequence சொன்னது எனக்கு புடிச்சு  இருந்தது.....

அதை பார்த்து தான் நான் சொன்னேன்...

Unga ishtam. 

But naan entertain panna virumbala. 

Andha kadhaigala padichadhu illanu sonnadhuku aporamum neenga solanumnu virupapatta sollunga.
Like Reply


Messages In This Thread
RE: மல்லி என் மனைவி - by heygiwriter - 12-10-2026, 09:19 PM



Users browsing this thread: Adi04, 10 Guest(s)