Adultery மல்லி என் மனைவி
(10-10-2026, 07:42 AM)AnbuAfterDark Wrote: ஏற்கனவே ரெண்டு கதை எழுதின அனுபவத்தில் சொல்றேன். இவ்ளோ கன்ஸிஸ்டண்டா பெரிய அப்டேட்ஸ் எழுதுறது ரெம்ப கஷ்டம்..

அப்படி எஃபோர்ட் போட்டு எழுதும் எழுத்தாளரை ஒழுங்கா அவர் போக்குல எழுத விடுங்கடா லகடபாண்டிகளா.. சும்மா அது அப்படி இது இப்படினு நொரநாட்டியம் பேசக்கூடாது.

ஒரு சிலருக்கு வித்யா பிடிக்கும், மல்லியை பிடிக்கலாம், கவுதமை பிடிக்கலாம், ராஜீவை பிடிக்கலாம். அதுக்காக எனக்கு பிடிச்ச கேரக்டெர் தான் கதைல டாமினெண்டா போகனும், அந்த கேரக்டெர் தான் கடைசில ஜெயிக்கனும், எனக்கு பிடிச்ச மாதிரி தான் கதை நகரனும்னு நினைக்க கூடாது.

உங்களுக்கு பிடிச்ச மாதிரி கதை நகரலேனா படிக்காதீங்க.. அதுக்காக உள்ள வந்து ஒப்பாரி வைக்கக்கூடாது..


Bro

Well Said
[+] 3 users Like RaviKumar3026's post
Like Reply


Messages In This Thread
RE: மல்லி என் மனைவி - by RaviKumar3026 - 10-10-2026, 09:59 AM



Users browsing this thread: AnbuAfterDark, Bobby1134, Kala rasigan, 8 Guest(s)