Adultery மல்லி என் மனைவி
(09-10-2026, 08:07 PM)heygiwriter Wrote: im not stopping this story. 
Im stopping it after an important curve reaches
and then i will jump there. 

i will leave it up to all of you there. There you guys telll me if ist okay to continue or not. 

avaru oruthar illa. 
There are a lot, who seems to be disappointed.

யார் என்ன சொன்னாலும், நீங்கள் நினைத்ததை எழுதுங்கள். நீங்கள் கமெண்ட்ஸுக்குக் கொடுக்கும் பதில்களில், அவர்கள் நினைப்பது தவறு என்று பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. நீங்கள் என்ன நினைத்தீர்களோ, அதை உங்கள் அடுத்தடுத்த பதிவுகளில் காட்டுங்கள்.

ராஜீவ் மீது வாசகர்களுக்கு நிறைய பாசம் வரும்படி செய்துவிட்டீர்கள். அவன் எவ்வளவு கஷ்டப்பட்டான் என்பதை வாசகர்களுக்குக் காட்டியதே நீங்கள்தான். அதனால் ராஜீவ் கண்டிப்பாக வெற்றி பெறுவான். தடைகளை உடைத்து முன்னேறும்போதுதான் அவனுடைய பெயர் நிலைத்து நிற்கும். இப்போது அவன் சந்திப்பதெல்லாம் தடைகள்தான் என்று ஒரு வார்த்தையில் நீங்கள் சொன்னால் போதும்.
[+] 4 users Like SK369's post
Like Reply


Messages In This Thread
RE: மல்லி என் மனைவி - by SK369 - 09-10-2026, 11:13 PM



Users browsing this thread: BlackSpirit, Rajsri111, srisri, 8 Guest(s)