09-10-2026, 09:38 PM
Another point to add from readers perspective, எந்தவொரு கதாபாத்திரத்துக்கும் செயல் + அதோட விளைவு இருக்கனும் அப்பதான் வாசகர்கள் அதோட ஒன்ற முடியும். ராஜீவ் கேரக்டர் 50பக்கத்திலும் மேல பல விஷயம் கண்டுபிடிச்சி பிளான் போட்றதா சொல்லி பலி வாங்கிறதா சொல்லிட்டே இருந்து அந்த செயலுக்கெல்லாம் எந்த விளைவும் இல்லாம சப்புன்னு இருந்தா அந்த கேரக்டர் வாசகர்கள் கிட்ட நிக்காது.
ராஜீவ் இதுவரைக்கும் பெருசா எந்த விளைவையும் ஏற்படுத்தல அதான் வாசகர்கள் எதிர்பார்த்து ஏமாந்து கத்துறாங்க. இப்ப வளைகாப்புலையும் வாய் சவடால் தான் பெருசா இருந்தது. இவளோ நாள் செஞ்சதுக்கு எந்த விளைவும் இல்ல. கதாபாத்திர மையம் இதனால் கேள்விக்குள்ளகிறது. வாசகர்கள் தரப்பையும் புரிந்து கொண்டு கண்டுக்காம இருங்க. எல்லோருக்கும் reply தந்து நேரத்தை வீணடிக்காமல் கதையில் கவனம் வைக்கவும்.

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)