09-10-2026, 08:22 PM
Hi Heygi bro
நீங்கள் உங்களுக்குப் பிடித்த மாதிரி, நீங்கள் எப்படி நினைத்து வைத்திருக்கிறீர்களோ அதே போல் தொடருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அப்போதுதான் நன்றாக இருக்கும்.
ஆயிரம் பேருக்கு ஆயிரம் ஆசைகள் இருக்கும்.
அதையெல்லாம் ஒரே கதையில் நடைமுறைப்படுத்த முடியாது.
கதை எழுதுபவருக்கு தான் தெரியும் கதையை எப்படி கொண்டு செல்ல வேண்டும் என்பது.
ஆகவே யாரும் உங்களுடைய யோசனையை அவர் மீது திணிக்காதீர்கள்.
நன்றி.

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)