09-10-2026, 07:46 PM
தலைவரே, ஒரு கதாசிரியருக்கு மட்டுமே கதையை எங்கு எப்படி நகர்தனும்னு அதிகாரம் இருக்கு. இது உங்க கதை உங்க இஷ்டப்படி எழுதுங்க. ஒரு நல்ல கலைஞன் எந்த விமர்சனத்தையும் காதுல வாங்காம அவனோட சிந்தனைய மட்டுமே படைப்பில் காட்டணும். நீங்க மிகச்சிறந்த கலைஞன். டார்ச் அடிபதினால் சூரியனுக்கு கண்ணு கூசாது. வாசகர்கள் அவங்க விருப்பம் விமர்சனம் வைப்பாங்க அதான் அவங்க வழக்கம். அதுவும் தவறு கிடையாது.
சக கலைஞ்சனா சொல்றேன் உங்க படைப்பை நீங்க எழுதுங்க. அவ்ளோதான். Response நல்லா இருக்கோ இல்லையோ அதைப்பத்தி கவலைபடாதீங்க.
சக கலைஞ்சனா சொல்றேன் உங்க படைப்பை நீங்க எழுதுங்க. அவ்ளோதான். Response நல்லா இருக்கோ இல்லையோ அதைப்பத்தி கவலைபடாதீங்க.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)