09-10-2026, 06:43 PM
கண்டிப்பா ராஜீிவ் முட்டாள் ஆவான் மறுபடியும் மல்லியா இழப்பான். கதை அப்படிதான் போகும்னு தோணுது. உங்க பழைய ஆங்கில கதைகள் அந்த மாதிரி தான் முடிந்தது. So மல்லிக்கு உண்மை தெரிஞ்சு ராஜீவை சீப்பாக நினைத்து கௌதம் பக்கம் சாய்வா, வித்யா ஆல்ரெடி சாஞ்சுட்டா. பார்ப்போம் எங்க கொண்டு போறீங்கனு.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)