Adultery மல்லி என் மனைவி
Continuation 


ஒரு fair கேம்


கெளதம் : அது என்ன  fair கேம்
ராஜீவ் : சொல்றேன் நண்பரே பொறுமையா கேளுங்க

ரெண்டு பேரும் ஒரே நேர்கோட்டுல இருந்து போட்டி போடுவோம்.
நான் உன்ன பத்தி புறணி பேச மாட்டேன். உன்ன பத்தி போட்டு கொடுக்க மாட்டேன்
நீ என்ன பத்தி புறணி பேச வேண்டாம் போட்டுக்கொடுக்க வேண்டாம்.
absolutely no tricks
இப்ப எனக்கு என்ன அடையாளமோ
அதாவது கல்யாணம் ஆகாதவன் ... அப்படியே நான் இருக்கேன்
உனக்கு என்ன அடையாளமோ
அதாவது மல்லி புருஷன்
அபப்டி நீ இரு.


இதே அடையாளங்களோட யார் வித்யாவோட மனசையும் உடம்பையும் அடையுறாங்களோ . அவங்க தான் ஜெயிச்சவங்க.

கெளதம் : இதுக்கு கூட வித்யா தான் வேணுமா.

ராஜீவ் : அப்பொறம் மல்லியவா இழுக்க முடியும். அவ வயுத்துல இருக்கிறது உன்னோட வாரிசும் தான். அவளை தொந்தரவு பண்ண வேண்டாம். அதான் வித்யா

சரி இப்ப விஷயத்துக்கு வருவோம்.


இந்த போட்டில நான் ஜெயிச்சா. எனக்கு அந்த வெற்றி போதும். நீ  மல்லிக்கூட எப்படி கொஞ்ச நாள் செக்ஸ் வச்சுகிட்டியோ  அப்படி நான் வித்யா கூட இருந்து கொஞ்ச நாளுக்கு அப்புறம். உன்கிட்ட அனுப்பிவைக்கிறேன். உனக்கு என்ன மாதிரி ஏத்துகிற மனசு இருந்தா ஏத்துக்கோ .

ஒரு வேலை நீ ஜெயிச்சுட்டா. அதும் கல்யாணம் ஆனவன் அப்படிங்கிற அடையாளத்தோட. அவளோட மனசுல நீ இடம் புடிச்சா.  நான் ஒத்துகிறேன் நீ மல்லி விஷயத்துல fluke ல ஏமாத்தி ஜெயிச்சாலும். நானும் அதுல போட்டி போட்டு தோத்ததா எடுத்துகிறேன். யாருக்கும் எந்த பிரச்சனை கொடுக்காம ஒதுங்கிக்கிறேன் .  நான் மல்லி .... நீ வித்யா நிம்மதியான வாழ்கை. நீ ஜெயிச்சா நீ ஆசை பட்டது . எல்லாரையும் நானே நல்லா பாத்துப்பேன்

கெளதம் : டேய் என்ன நியாயம் டா இது .
நீ ஜெயிச்சா வித்யா கூட படுப்ப.
நான் ஜெயிச்சா வெறும் கைய வீசிட்டு போகணுமா.
இதுல சார் பெருந்தன்மையான எல்லாரையும் நல்லா பாத்துப்பாராம்  

இதான் உன் fair கேமா ??
என்ன ராஜீவ் மல்லிய கேட்ருவேனு பயப்படறியா.
அந்த பயம் இருக்குல்ல அப்பொறம் ஏன் இந்த வெட்டி சவுடால்

சரி சரி நானே சொல்றேன்.  மல்லியும் வேண்டாம் ஏதும் வேண்டாம் peace . மல்லி காலுல விழுகணுமா. விழுகுறேன். உன் காலுல விழுகுறேன். இப்படியே ஒதுங்குவோம். இவளோ பயத்தை வச்சுக்கிட்டு வெட்டி சவுடால் விட வேண்டாம். இந்த கேம் அது இது ஏதும் வேண்டாம்

ராஜீவ் :  பயமா எனக்கா. அந்த சீன எல்லாம் இங்க இல்ல. நீதான் ஏதோ மன்னிப்பு கேக்கறேன். பழி வாங்குற குணம் வேணாம்  , பின்னாடி வாழ்கை நல்லா இருக்கணும் அது இதுனு சீன் போட்ட அதான் உனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்துருக்கேன் எல்லாத்தையும் நீ நெனச்ச மாதிரி fix பண்ண

நீ மன்னிப்பு கூட கேக்க வேண்டாம். நீ ஜெயிச்சா எல்லாரோட வாழ்க்கையும் ஸ்மூத்தா போகும் . நான் மல்லி குழந்தை ஒரு பக்கம். நீ வித்யா உன்னோட குடும்பம் ஒரு பக்கம்.  எல்லார் செஞ்ச தப்பையும் நான் மறந்து கடந்து போறேன். நீங்களும் கடந்து மறந்து போங்க.

நான் ஜெயிச்சா. வித்யா எனக்கு கொஞ்சம் நாள் வேணும்.
இதான் fair கேம்

கெளதம் : எப்படி fair அதான் அவ என்ன கல்யாணம் ஆணவனு நெனைக்கிறாளே
ராஜீவ் : அதான் வித்யா உன்மேல ஆசை படுறாளே
உனக்கும் சுலபமான சான்ஸ் இருக்கு.
போதா குறைக்கு ஆபிஸ் வெயிடுனு எப்படியும் உன் கூட இருக்கா.

எனக்கு இருக்க ஒரே சான்ஸ்
நீ கல்யாணம் ஆனவன் அப்படிங்கிற தயக்கம் அது மட்டும் தான்.
நீ ஜெயிச்சுட்டா. நீயே முன்னாடி சொன்ன மாதிரி. நாம நம்ம வழிய பாத்துட்டு போலாம்

இப்ப சொல்லு இந்த  கேம் இந்த சவாலுக்கு நீ தயாரா ?
நானா நீயா பாத்துரலாமா

கௌதமோ ஏதும் சொல்லாம ஏதோ சிந்தனைல இருந்தான்.
அவனுக்கு இந்த சவால் வித்யாவை தொந்தரவு பண்றது, மல்லிய தொந்தரவு பண்றது புடிக்கல. இருந்தாலும். ராஜீவ் நடந்துகிறது சொல்றது வச்சு எதோ திகிலா தான் இருந்தது அவனுக்கு. எப்படி இந்த சவால் பந்தயம் இதெல்லாம் இல்லாம இதுல இருந்து தப்பிக்கிறது. ராஜீவை விலகி போக வைக்கிறதுனு யோசிச்சுட்டு இருந்தான். ஆனா எந்த ஐடியாவும் கிடைக்கல  

சிறிது நேர அமைதிக்கு பின் கௌதமோட தயக்கத்தை பாத்தவன்.

ராஜீவ் : சரி நானே உனக்கு ஒரு ஆபர் தரேன்
கெளதம் : என்ன ?
ராஜீவ் : எவளோ நாள்
கெளதம் : புரியல ?
ராஜீவ் : நான் தோத்தா மல்லி கூட எவளோ நாள் உனக்கு வேணும்
கெளதம் : டேய் வேண்டாம் என்கிட்ட சவால் விடாத.
ராஜீவ் : சவால் தாண்டா. நான் ஏதோ வித்யாவை மட்டும் கார்னர் பண்றதா தான நெனைக்கிற. lets be fair
நான் உன்ன ஜெயிக்கணும்

கெளதம் : 3
ராஜீவ் : 3 நாள் சரி
கெளதம் : 3 வர்ஷம் வேணும்.
இதுக்கு நீ சரினு சொன்னா நான் உடனே வரேன்
பந்தயத்துக்கு ஆனா 3 வருஷத்துக்கு ஒரு நாள் குறைய கூடாது ஒகே நா நான் வரேன்.

கெளதம் ராஜீவ் தயங்குவான் பின் வாங்குவான் னு நெனச்சான்.
மறுபடி ராஜீவ் மல்லிய வச்சு ரிஸ்க் எடுக்கமாட்டான் னு நெனச்சான்

ஆனா அவன் ஆச்சர்ய படுற மாதிரி
ராஜீவ் : சவால். னு சொல்ல.

எங்க இருந்து அந்த வேகம் வந்ததோ கௌதமும் .
கெளதம் : சவால் அப்படினு அவனும் சொன்னான்.


ராஜீவ் அவனை மேலையும் கீழயும் பாத்தவன் மனசுக்குள்ள -  உத்தமன் வேஷம் போட்டான் மல்லிய பந்தயத்துல வச்சோன உடனே சவாலை ஏத்துக்கிட்டான்.

ராஜீவ் : இன்னைக்கே நானும் கிளம்பி வரேன். நாளைக்கே நாம கேம் ஆரம்பிக்கிறோம்.

கௌதமுக்கு ராஜீவை பயமுறுத்தணும் அப்படிங்கிறதுக்காக தான் ஒத்துக்கிட்டான்.
எப்படியும் பயந்து விலகுவான் னு நம்புனான். வித்யா கிட்டயும் போகமாட்டான் னு நெனச்சான். ஆனா அவனோட வேகம் அவனை கொஞ்சம் பயமுறுத்துச்சு

கெளதம் : நளைக்கேவா.
ராஜீவ் : ஆமா . இப்ப நீ கிளம்பலாம்.
மல்லிக்கோ வித்யாக்கோ நம்ம விஷயம் தெறிய கூடாது.
அவங்க ரெண்டு பெரும் கடைசியா பேசினதை
சரண்யா அந்த பக்கம் வரும் போது கேட்டுட்டா
[+] 8 users Like heygiwriter's post
Like Reply


Messages In This Thread
RE: மல்லி என் மனைவி - by heygiwriter - 09-10-2026, 05:30 PM



Users browsing this thread: Rajsri111, Vijay kinh, 17 Guest(s)