Adultery மல்லி என் மனைவி
சூப்பரா போகுது கதை. நிஜமாவே நீங்க மிகத்திறமையனா எழுத்தாளர் தான். கிட்டதட்ட கிளைமேக்ஸ் வந்துடுச்சி. ஆனாலும் டக்குனு கௌதமுக்கும் மல்லிக்கும் வலிய கடத்துற மாதிரி இருக்கு. இன்னும் நல்லா கஷ்டபடுத்தி வலிய குடுத்து முடிக்கலாம், ஏன்னா ராஜீவ் அந்த மாதிரி தொடர்ந்து ஏமாற்றபட்டான். So அதேமாதிரி slow poison ah வலிய குடுத்து equal ஆகும்.

மல்லி மனமாற்றம் ஓகே. இன்னும் கொஞ்சம் நோகடிக்கலாம். எழுத்தாளரோட அடுத்த ஆக்க்ஷனுக்கு காத்திருக்கிறேன். உங்க கற்பனை, திறமை, முடிவு அதை மதிக்கிறேன், ரிசல்ட் எதுவா இருந்தாலும். இது உங்க உலகம் நீங்க நினைச்ச மாதிரி எழுதலாம். நாங்க வெறும் வாசகர்கள் மட்டுமே. ஒவ்வொருதருக்கு ஒரு எண்ணம் முடிவு இருக்கும் அதை எல்லாத்தையும் பூர்த்தி பண்ண முடியாது. அந்த திறமை இருக்கிறவன் புது கதை எழுதி அவனுக்கு பிடிச்ச மாதிரி தொடரட்டும். நீங்க உங்க வேலைய பாருங்க.
[+] 1 user Likes Gurumani's post
Like Reply


Messages In This Thread
RE: மல்லி என் மனைவி - by Gurumani - 09-10-2026, 02:05 PM



Users browsing this thread: 8 Guest(s)