Adultery மல்லி என் மனைவி
அத்தியாயம் 128 - சவால்


இரண்டு நாள் களித்து

கெளதம் காலைல நேரமாவே கெளம்பி. கார்லயே அவங்க ஊருக்கு வந்து சேந்தான் . வித்யா க்கு அழைப்பு இருக்காதுன்னு தெரியும். ஏன்னா அவங்க எல்லாருக்கும் மல்லி கௌதம் பொண்டாட்டி. அது தெரிய வேண்டாம்னு  இருக்கும்னு நெனச்சு. ஏதும் பேசாம கிளம்பினான்ஊருக்கு .

வளைகாப்பு function வீட்லயே சிம்பிளா ஆனா க்ராண்டா இருந்தது.

கெளதம் மல்லி வீட்டுக்கு உள்ள போனான்.
வாசல் லேயே மல்லியோட அன்னான் வரவேர்தான்.

அங்க ஆல்ரெடி நல்ல கூட்டம்.
அந்த கூட்டத்தை பாத்தோன்னயே அவனுக்கு புரிஞ்சது.
இந்த கூட்டத்துல நாம எப்படி.
கைல கன்னத்துல பூசவெல்லாம் விடுவாங்களானு அவனுக்கு மனசுக்குள்ள குழப்பம் வர

மல்லி அண்ணன் : வாங்க கெளதம். உங்க மேல செம கோவம்
கெளதம் : ஏன்
அண்ணன் : எங்க எல்லாரையும் சேத்தி வச்சுட்டு நீங்க வெலகிட்டீங்களே, அடிக்கடி இங்க  வர வேண்டாமா
கெளதம் : அதுவா வர்க் லோட்.
அண்ணன் : அதும் சரி தான் மாப்ள இங்க தான் பாதி நேரம் இருக்காரு. மல்லியும் இங்க இருக்கா. ரெண்டு கம்பெனி வேலையும் நீங்க தான் பாக்கணும் போலயே.  

கெளதம் : ஆமா
அண்ணன் : உங்கள மாதிரி பிரென்ட் கிடைக்க என் மச்சானும் தங்கச்சியின் கொடுத்து வச்சிருக்கணும்.
கௌதமுக்கு அந்த இடத்துலயே தல தொங்கிருச்சு. அவனுக்கு மட்டும் தான் உண்மை தெரியும்.

பேசிக்கிட்டே உள்ள போக.
அங்க மல்லி அக்கா

அக்கா : வாங்க வாங்க நீங்க நேத்தே வரவேண்டாமா ஏன் லேட்டு.
முதல்ல வந்து சாப்பிடுங்க.

வாங்கனு தர தரேன்னு இழுத்துட்டு போக. மல்லியும் மல்லி அலங்காரத்துல இருக்கிறதா பாக்க நெனச்சவனுக்கு ஏமாற்றம்

பந்துல, 10ஓட 11னா அவனும் உக்காந்து சாப்பிட.
கவனிப்பு உபசரிப்புனு
அங்கேயே அரை மணி நேரம் போச்சு.
அவன் வாயில சாப்பாடு இருந்தாலும் எண்ணம் எல்லாம் மல்லி மேல.
அவளோட பெரிய வயிர பாக்கணும்னு ஆசை.
தொட்டு பாக்கணும். கொண்டாடணும். என்னென்னமோ கனவோடு வந்தவனை பந்திலேயே உக்கார வச்சாங்க.

சாப்பிட்டு உள்ள போகும் போது எங்க இருந்து கூட்டம் வந்துச்சோ ஒரு 100 -150 பேரு, அந்த வீடே நெறஞ்சு இருக்க. இந்த கூட்டத்துல அவன் எப்படி மல்லிக்கிட்டா போறதுன்னு யோசிச்சான். கண்ணனுக்கு எட்டுன வரை மல்லி தெரியவே இல்ல சுத்தி கூட்டம்.

ஒரு வழியா எல்லாரும் உக்கார. அப்ப தான் அவனுக்கு மல்லி தெரிஞ்சான்.
ஒரு சின்ன மேடை மாதிரி வீட்டுக்குள்ளேயே போட்டு. அங்க couple சோபா ல அவ உக்காந்து இருக்க. பக்கத்துல ராஜீவ் நின்னுட்டு இருந்தான்.

அந்த கூட்டத்துலயும் மல்லியோட கண் அவனை நோக்கி பட்டது பாத்தோனயே மனசுக்குள்ள அவளோ கிளர்ச்சி. அதே செகண்ட் ராஜீவ் அவனை நோக்கி கை அசைக்க.

ராஜீவ் : ஹாய் னு அங்க இருந்து சைகை செஞ்சான்
மல்லி யாரோ ஒரு பொண்ண கூப்டு ஏதோ அவ காதுல சொல்ல. அந்த பொண்ணு அவனை நோக்கி கிட்ட வந்துட்டு இருந்தா.
ராஜீவும் கொஞ்சம் நேரம் கழிச்சு வரேன் அங்கேயே இருன்னு சைகை செஞ்சான்


மல்லி கை பூரா வளையல், கன்னத்துல சந்தானம்,எல்லா சடங்குகளும் விமர்சையா முடிஞ்சுது போல. அவன் பாத்துட்டு இருக்க. மல்லி கன்னத்துல, ராஜீவ் கன்னத்துல சந்தனத்தை அப்ப
அவனுக்கு மல்லி பக்கத்துல போகணும்னு ஆசை. ஆனா இந்த கூட்டத்துல எப்படி.
என்னோட வாரிச  சுமக்குற மல்லி கிட்ட நான் போக முடியலையே னு ஒரு ஏக்கம்

மல்லி அனுப்பிச்ச பொண்ணு ஒரு வழிய அந்த கூட்டத்துலயும்
அவன்கிட்ட வந்து சேந்தா !

கெளதம் : சொல்லுங்க
அந்த பொண்ணு : ஹாய் நான் மல்லியோட பிரென்ட் என் பேரு சரண்யா
கெளதம் : சொல்லுங்க, என்ன சொல்லிவிட்டாங்க
சரண்யா ; ரொம்ப கூடமா இருக்காம். நீங்க firstu சாப்பிட சொன்னாங்க. உங்கள நான் கூட்டிட்டு போறேன் சாப்பிட
கெளதம் : வந்தோனயே சாப்பிட்டேன். மல்லி கிட்ட போக முடியுமா
சரண்யா ; அங்க எதுக்கு அது லேடீஸ் ஈவென்ட் தானே. முடிஞ்சோன ராஜீவ் ப்ரோ வருவாரு
கெளதம் : ஒஹ் நான் இங்க தான் பக்கத்துல இருப்பேன் கூப்பிடுங்க நான் வரேன். உனகளுக்கு ஸ்வீட்ஸ் கொடுக்க சொன்ன மல்லி . எடுத்து வரேன்.
கெளதம் : அயோ வேண்டாம்.
சரண்யா : இருக்கட்டும் வரேன்.

கௌதமுக்கு இது ஒரு ஏமாற்றம் தான், அவன் தான் குழந்தையோட அப்பா ஆனா எந்த ஒரு ஸ்பெஷல் கவனிப்பும் மல்லியோ ராஜீவோ பண்ணல அப்பொறம் எதுக்குகு கூப்பிட்டாங்க.

அதும் சரி. நாம தான் ரொம்ப எதிர்பாத்துட்டோம் போல னு அவனுக்குள்ளயே சொல்லிக்க.
சரண்யா வந்து ஒப்புறு பாக்ஸ் ஸ்வீட் கொடுத்து கொஞ்சம் பின்னாடி தள்ளி உக்காந்தா

10 நிமிஷம் , 20 நிமிஷம், 1 மணி நேரம். கூட்டம் குறையவும் இல்ல. அவன் மல்லிக்கிட்ட போகணும்னு நெனச்சது எல்லாம் வேஸ்ட்

கொஞ்சம் கூட்டம் குறைய ஆரம்பிக்க, மல்லிய 4-5 லேடீஸ் பக்கத்துல இருந்த ரூமுக்கு கூட்டிட்டு போனாங்க.

அப்ப தான் நம்ம ராஜீவ் வந்தான்.
நேரா வந்தவன், தேங்க்ஸ் மச்சி கட்டி புடிச்சான்.
சுத்தி முத்தி பாத்தவன்.
கெளதம் பக்கத்துல chair ல உக்காந்தான்

ராஜீவ : அப்புறம் எத்தனை மணிக்கு கிளம்பின
கெளதம் : ஒரு 4 மணி இருக்கும்
ராஜீவ் :  ஆஹா 5 மணி நேர ட்ராவெலா
கெளதம் : ஆமா
ராஜீவ் :  மணி இப்ப 1 , இப்ப கெளம்பினா தான் சரியாய் இருக்கும் நீ நைட் வீட்டுக்கு போக

கெளதம் : அடப்பாவி வந்தோனயே தொரத்துரியா
ராஜீவ் :  அப்படி இல்லடா , சரி anyway வந்ததுக்கு நன்றி. ஆனா சாரி உன்ன நாங்க சரியாய் கவனிக்க முடியல. கூட்டம் அவங்க அப்பா வீடு சைட் கொஞ்சம் பெரிய சொந்தங்கள்
கெளதம் : பரவாயில்ல டா ஆனா நானும் ஏதும் எதிர்பாக்கல இப்படி இவளோ சொந்தம் இருக்கும் னு.
ராஜீவ் :  இத்தனையும் விட்டுட்டு தான் மல்லி எனக்காக வந்தா. அப்படி ஒரு லவ்
கெளதம் : ம்ம்ம்
ராஜீவ் :  இத சொல்றதுக்கு ஒரு காரணம் இருக்கு. ஆனா எனக்கு ஒரு சங்கடம்
கெளதம் : என்னது
ராஜீவ் :  விதிய  பாரேன் நம்ம ரெண்டு பேர் தலையிலயும் எப்படி எழுதிருக்குனு
கெளதம் : என்ன
ராஜீவ் :  ம்ம்ம் சென்னைல நான் அவ புருஷனா இருந்தும். என்னால ரீசார்ட்ல , பார்க் ல ஆபிஸ் ல ஏன் உங்க வீட்ல கூட, என்னோட மனைவின்னு உரிமை கொண்டாட முடியாது. எனக்கு சொந்தமானவ. ஆனா ஊரெல்லாம் அவ உனக்கு சொந்தமானவனு நினைக்கும்

இங்க ஊருல அப்படியே உல்டா. அவ வயித்துல இருக்கிற கரு உனக்கு சொந்தமானது. ஆனா பாரேன். ஊரே என்னோடதுனு சொல்லி கொண்டாடிட்டு இருக்கு. உன்னால பக்கத்துல கூட போக முடியல

கெளதம் முகத்துல இருந்த சிரிப்பு போய் ஒரு சந்தேக பார்வை வந்தது
ராஜீவ் :  எந்திரிடா வெளிய பொய் பேசுவோம் ஒரே சத்தம். கார் பார்க்கிங்க ல தான விட்ருக்க ஒரு தம் அடிக்கணும் வா
ராஜீவ் கெளதம இழுத்துட்டு வெளிய போக
கெளதம் அந்த situation வரும்னு கொஞ்சம் கூட எதிர்பாத்துருக்க மாட்டான்
[+] 10 users Like heygiwriter's post
Like Reply


Messages In This Thread
RE: மல்லி என் மனைவி - by heygiwriter - 09-10-2026, 08:42 AM



Users browsing this thread: Rajsri111, 11 Guest(s)