09-10-2026, 07:26 AM
மனசாட்சி : இங்க பாரு. இது எதுவுமே உண்மை இல்ல. அட்லீஸ்ட் வித்யா விஷயத்துலயாச்சு, அவ உன்ன விரும்பிருக்கானு தெரியுது, அவ பையனும் உன் மேல உசுரா இருக்கான். அவளும் இது ஒரு சின்ன குடும்பனு ஆசைய வளத்துருக்கா. அவ கிட்ட உண்மைய சொல்லி அவ கூட ஒரு வாழ்க்கைய நீ ஆரம்பி அதான் நல்லது. ஒன்னு மல்லி இல்ல வித்யா. ரெட்டை குதிரை சவாரி செய்ய நினைக்காத pantu கிழிஞ்சுரும்
மனசாட்சி : என்ன மல்லியா வித்யாவா
- எனக்கு முடிவு எடுக்க முடியல
மனசாட்சி : மல்லி கிட்ட நெருங்கிறது உனக்கு ஆபத்து தான் உண்மை தெரியுறப்ப அவ உன்ன வெறுப்பை உன் வாழ்க்கையே கேள்வி ஆகும். அவளும் ராஜீவை தாண்டி வர மாட்டா. அவளுக்கு செஞ்ச பாவத்துக்கு நீ என்ன செஞ்சாலும் ஈடாகாது ., வித்யா விஷயம் அப்படி இல்ல. நீ ஒரு தெளிவான முடிவு எடு . வித்யா தான்னு முடிவு பண்ணுனா அவ கிட்ட எல்லா உண்மையும் சொல்லி. அவளை முழுசா ஏத்துக்கிட்டு. அவ ஏத்துக்காட்டியும் அவளுக்கானவன் னு அவளுக்கு ப்ரூவ் பண்ணி ஒரு வாழ்க்கையை தொடங்கு.
மனசாட்சி : உண்மையாள மட்டும் தான் ஒரு பந்தம் நிலைக்கும் பொய்யால இல்ல.
- நான் உண்மையா சொன்னாலே அவ நம்பமாட்டேங்கிறா
மனசாட்சி : நீ அப்படி ஒரு உலகத்தை கட்டி வச்சுருக்க, எங்க திரும்புனாலும் மல்லி உன் மனைவின்னு ஊரே சொல்லும் போது நீ சொல்றது பொய் னு நெனப்பா - இப்ப என்ன பண்றது எப்படி வித்யா மனச மாத்துறது
மனசாட்சி: ஒடனே பொய் ஏதும் பண்ணி அவளை பயமுறுத்தாம. பொறுமையா உன் முயற்ச்சியால அவளை ஜெயிச்சுரு
- அப்ப மல்லி கிட்ட இருந்து விலகி வித்யாவை ஏத்துக்கணுமா
மனசாட்சி : நீ எப்ப வித்யா மனச மாத்துறது பத்தி கேட்டியோ அங்கேயே மல்லி chaptaruku முடிவுவரை உன்னோட வாழ்க்கைல நீயே எழுதிட்ட முற்றும் போட்ட கதைய தொடர வேண்டாம். ஏத்துக்க கஷ்ட்டமா இருக்கும். இருக்குற மிச்ச உறவை காப்பதிக்கோ. உன்னோட வாழ்க்கைல உன் குடும்பத்தை தாண்டி உனக்கு கெடச்ச உறவு மல்லியும் ராஜீவும். அவங்களுக்கு உன்னோட சுயரூபம் தெறியாது இனியாச்சும் மிச்ச இருக்குற நட்பையும் அந்த relationshipayum காப்பாத்து.
அதுக்கு மேல அவன் ஏதும் யோசிக்கல. அவனுக்கு தேவையான பதில் அன்னைக்கே கெடச்சது. ஒரு ஓரத்துல மல்லியும் குழந்தையும் இருந்தாலும். யாருக்கும் பிரச்சனை வராதா பாதையை தேர்ந்து எடுக்கணும்னு முடிவு பண்ணினான்
அடுத்த நாலு வாரம் எப்படி போச்சுன்னு தெரியல. வித்யா எடுத்த முடிவுல அவளும். கெளதம் எடுத்த முடிவுல அவனும் ரொம்ப தீர்கமா இருந்தாங்க.
கெளதம் எவ்ளவோ பேச முயற்சி பண்ணினாலும், வித்யா கிட்ட இருந்து ஆபிஸ் விஷயமாவும் ஷ்ரவன் கூட நைட் பேசுற அந்த சில வார்த்தை மட்டும் தான் மிச்சம்.
அவ சொன்ன மாதிரியே, வித்யா ஷ்ரவன் கெளதம் மூணு பெரும் சேந்து படுகிற நாள் கம்மி ஆனது. ரெண்டு நாளைக்கு ஒருக்கா கீழ போய் படுத்துக்குவான். அனிதா இப்பைலாம் அடிக்கடி நைட் ஸ்டே பண்ண ஆரம்பிச்சா. கெளதம் கீழ படுக்குற அன்னைக்கெல்லாம் அனிதாவை வித்யா அவ ரூம்ல படுக்க வச்சுக்குவா. ஷ்ராவனுக்காக
கௌதமும் முழுசா வித்யா, ஷ்ரவன் பத்தி மட்டும் நெனைக்க அவனோட மனச தயார்படுத்துனான்.
மல்லிக்கும் அவனுக்கும் இனி எந்த பந்தமும் எதிர்ப்பாகவே வேணாம்னு நெனச்சவனுக்கு. ஒரு challenge வந்தது. அதும் மல்லி வடிவுல
அந்த கால்
ரிங் ரிங் ரிங்க
கெளதம் ஆபிஸ் ல இருக்கும் போது வந்த கால்
கெளதம் போன் எடுத்து பாத்தா ஷாக். மல்லி கூப்பிடாதவ கூப்டுரா எப்படி ரெஸ்பாண்ட் பண்றது என்னவா இருக்கும். அவனுக்கு ஒரே குழப்பம்
சரி போன் எடுப்போம் னு எடுத்தான்
கெளதம் : ஹலோ
மல்லி : கெளதம் மல்லி பேசுறேன் எப்படி இருக்க
கெளதம் : நல்லா இருக்கேன். சரி நான் உனக்கு கூப்பிட முடியல ஒரேய வர்க் லோடு
மல்லி : பரவாயில்ல. நானும் இங்க வந்ததுல இருந்து கொஞ்சம் வீடு ஆளுங்களோட பிஸி. நடுவுல ஏதாச்சும் கூப்டருந்தா டவர் இருந்துருக்காது. கால் வந்திருக்காது (ப்ளாக் பண்ணத மறைக்க அபப்டி சொன்ன )
கெளதம் : சொல்லு மல்லி எப்படி இருக்க, நேரா நேரத்துக்கு சாப்படறியா .
மல்லி : ஆஹ்ன் எல்லாம். அப்புறம்
கெளதம் : சொல்லு
மல்லி : ரெண்டு நாளுல எனக்கு வளைகாப்பு. எனக்கு உங்கிட்ட சொல்லணும்னு தோணுச்சு.
கெளதம் ; ஒஹ் ஹாப்பி. நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன். கேக்கிறதுக்கே நல்ல இருக்கே.
மல்லி : நீ இங்க இருக்கணும்னு விருப்பட்றேன் . எப்படி பாத்தாலும் இந்த உயிருக்கு நீயும் ஒரு காரணி தான.
கெளதம் : மல்லி நீ கூபிடதே சந்தோசம். நான் அங்க வரேன் function தடால் புடால் னு பண்றோம்.
மல்லி : தேங்க்ஸ் நீ வரணும்னு உனக்காக வெயிட் பண்றேன். நான் வைக்கிறேன்.
கெளதம் : ஒகே மல்லி.
போன் வச்சவனுக்கு என்ன சொல்றதுன்னு தெரியல. மல்லி சாப்டர் முடிஞ்சதுனு நெனச்சவனுக்கு. மல்லியை கூப்டு இந்த உயிருக்கு நீயும் காரணி உன்ன எதிர்பாக்கறேன்னு சொன்னப்ப. ஏதோ ஒடம்புல பண்ணுச்சு. மல்லியே கூப்டா எப்படி போகாம. என் வாரிசுக்கு நானே என் கையாள சந்தானம் போசி வளையல் போட்டு. இந்நேரம் பாட்டி இருந்துருந்தானு யோசிக்க. சரி பற்றிய கூப்பிட முடியாது. நாமளே போவோம்.
கெளதம் அவளோ சிந்தனைல இருக்க.
மல்லி வீட்ல.
மல்லி : நீங்க சொன்னமாதிரியே சொல்லிட்டேன் , நானே அவனை ப்ளாக் பனி வச்சுருக்கேன் அப்புறம் எதுக்கு இப்படிலாம் வசனம் பேசி அவனை வர வைக்குறிங்க.
ராஜீவ் : எல்லாம் காரணமாதான்.
மல்லி : என்ன காரணம்
ராஜீவ் : function முடியுற நைட் நான் சொல்றேன்.
மல்லி : எனக்கு பயமா இருக்கு
ராஜீவ் : என்ன பயம்
மல்லி : தெரியல.
ராஜீவ் அவல கட்டி புடிச்சு . உனக்கோ நமக்கோ நம்ம பெருக்கோ எந்த களங்கமும் வராது. கெளதம் வரட்டும். எனக்கு ஒரு கணக்கு இருக்கு அதுக்காக தான் வர சொன்னேன். நீயே பேசி இபப்டி வரச்சொன்ன தான் வருவான் அதுக்காக தான்.
ராஜீவ் மனசுல வேற கணக்கு ஓடுச்சு.
நான் வலை விரிச்சுட்டேன். சிறுத்தையே வந்து சிக்க போகுதுனு அவனுக்குள்ள ராஜீவ் சிரிச்சான்.

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)