Adultery மல்லி என் மனைவி
Continuation 

அவன் ரொம்ப யோசிக்க யோசிக்க, அவனோட மனசாட்சி அவனை மீறி வெளிய வர ஆரம்பிச்சது


மல்லிகிட்ட நீ என்ன எதிர்பாக்குற , அவ திருமணமானவ, அதுக்கும் மேல அவ உன்ன விரும்பலைன்னு தெரியும். நீயும் ஒரு போலி உலகத்தை அவளை சுத்தி கட்டமைச்சு, பாட்டி ஆபிஸ் ஆளுங்க ஏன் இந்த வீட்ல இருக்க ஹால் ல ரெண்டு பெரும் இருக்க photo னு நுணுக்கமான பிளான் பண்ணின. என்ன ஆச்சு. அவ மனசு ராஜீவ் கிட்ட மட்டும் தான் இருக்கு. எத்தனை தடவை உன்கூட படுத்தாலும். அவ திரும்ப அங்க தான போனா ? நீயும் ககோல்டு ... ஓபன் relationship னு என்னென்னமோ அடிபோட்ட எதுக்கும் அவ வலிக்கு வரலையே.

அவனுக்கு குழந்தை கொடுத்தோம். அது மூலமா நம்ம கூட பேசுவனு பாத்தா , எங்க ராஜீவ் வித்யா நெருக்கம் தப்பா இருக்குமோ னு insecuirty ல போன் பண்ணத்தோட சரி. அதுக்கு அப்பொறம் இன்னைக்கு வரைக்கும் ஒரு போன் இல்லையே.

எந்த நம்பிக்கைல நீ மல்லி வருவானு நெனைக்கிற. இல்ல நீ இது எப்படி சரிவரும்னு நம்புற. நீ அதுக்கான ஒரு திட்டம் கூட போடலையே. உன்னோட ஆயுதம் பாட்டி கூட இப்ப கூட இல்ல.

மல்லிக்கிட்ட நல்ல பேர் எடுக்க அவ குடும்பத்தோட சேத்தி வச்சேன். அதே வினை மாதிரி அவளுக்கு ஒரு பாதுகாப்பு வலயத்தை கொடுத்து. அவளை அங்கேயே இருக்க வச்சுருச்சு.

எப்படி இத்தனை மாசம் நான் careless ஆஹ்  இருந்தேன். ஒரு வேலை வித்யா வரவு என்ன மாதிருச்சா ?

சரி இப்ப மல்லி பத்தி மட்டும் யோசிப்போம்


அவனும் மனசாட்சியும் ஒரு கேள்வி பதில் session வச்சுக்கிட்டாங்க,.

மனசாட்சி  : கெளதம் இந்த கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லு

அவளை காதலிக்கிறியா ? - இல்ல
அவளை திருமணம் பண்ண போறியா - இல்ல
அப்பொறம் எதுக்கு அவள காமத்துல ஈடுபடுத்தின - அவ அழகு அவளை அடையனும் னு ஒரு என்னம்

உனக்கே தப்பா தெரியலையா - பதில் இல்ல

மனசாட்சி  : நிஜமாவே அவள நீ எப்படி பாக்குற. உண்மையா மட்டும் சொல்லு பிரெண்டு கிண்டுனு கதை விடாத
- காமத்தை தாண்டி மல்லிய நான் எப்படியும் பாத்தது இல்ல. அதான் உண்மை. அவளை மாதிரி ஒரு அழகு பொண்ணு எனக்கு வேணும்னு நெனச்சேன். அடைஞ்சேன் அது மட்டும் இல்லாம  ராஜீவ் மேல உள்ள கோவம் என்ன மேலும் மேலும் தூண்டுச்சு

மனசாட்சி  : அப்படி என்ன ராஜீவ் மேல உனக்கு கோவம்?
- அவன் என்ன அடிச்சான்

மனசாட்சி  : யாரும் உன்ன ஒரு பொருட்டா நெனைக்காதப்ப ராஜீவ் தான உனக்கு சப்போர்ட் பண்ணான் உன்ன மதிச்சான் , அவன் தான உனக்கு ஒரு பிரென்ட் னு ஒரு வட்டம் போட்டு, அதுக்குள்ள அவனோட மனைவியும் அறிமுகப்படுத்தினான்.  அந்த ஒரு அடி எல்லாத்தையும் மாத்திருமா ?
- கெளதம் மனசாட்சிக்கு பதில் சொல்ல முடியாம இருக்க.

மனசாட்சி  : உனக்கே எல்லாம் தெரியுது, இன்னும் எதுக்கு அவங்க வாழ்க்கைல வம்படியா இருக்க ?
- அவ சுமக்கிறது என் கொழந்தையாச்சே.

மனசாட்சி  : முதல்ல அடையணும்னு நெனச்சியே அவளை அடஞ்சியா
- ஓஹ் நடந்துச்சே

மனசாட்சி  : நீ ஒரு பொண்ண அடையறதுனா என்ன நெனைக்கிற. ஒடம்பாலயா ?
அது நிலைக்குமா ? அவ மனசையும் சேத்தி ஜெயிக்கிறது தான அடையறது முழுமை பெரும். அது உன்னால செய்ய முடிஞ்சதா
- இல்ல அவ மனசுல ராஜீவ் மட்டும் தான் இருக்கான்.

மனசாட்சி  : அவளையே அடைய முடியல , அந்த குழந்தையை வச்சு என்ன செய்ய போற
- அது என்னோட உயிர்  தான  

மனசாட்சி  : போடா fool  ஒரு பொண்ணு அவளோ சீக்ரம் அவ  மனசுல உள்ளவனே தூக்கி எறிஞ்சுட்டு வர மாட்டா. நீ குழந்தையை வச்சு டெம்ப்ரரியா ஏதாச்சும் சாதிக்கலாம். ஆனா காலம் பூரா அவ மனச நீ இபப்டி குறுக்கு வழில ஜெயிக்க முடியாது .


மனசாட்சி  : சரி நான் ஒன்னு கேக்கறேன். நீ அவளை அடைஞ்சது குறுக்கு வழியில்னு அவளுக்கு தெறியுமா ? ஏமாத்திருக்கு தெறியுமா
- இல்ல அவ என்ன ரொம்ப நம்பினா.

மனசாட்சி  : ஒருவேளை தெரிய வந்தா ,  உன் சுயரூபம் தெரிஞ்சா  
- அவ உன்ன வெறுத்துருவா

மனசாட்சி  : உனக்கு புரியுதா மள்ளிக்கூட இருக்குற உன்னோட உறவு ஒரு போலி பிம்பத்துல கட்டமைக்கப்பட்டது . அது எப்ப வேணாம் உடையும்
- உண்மை தான்

மனசாட்சி  : அவ எதுக்கு உங்கிட்ட மடங்குனானு நெனைக்கிற, உன் உடம்பாளையா ?
இல்ல நீ கொடுக்கிற சுகத்துலயா
- அப்படி தெரியல அந்த மாதிரி நான் கொடுக்கிற சுகம் னா மல்லி நான் சொல்றத கேட்டு என்னோட இருந்துருப்பா

மனசாட்சி  : அப்பொறம் ஏன் நீ சொன்னதுக்கெல்லாம் தலையாட்டுனா, அதோட ஆரம்ப புள்ளி என்ன.
- அது நான் அவளையும் ராஜீவையும் காப்பாத்துனது , அப்பொறம் நான் அவளை விரும்புறேன்னு சொன்னது.


மனசாட்சி  : எவளோ நாள் அத சொல்லியே ஓட்டமுடியும்னு நெனைக்கிற
- இப்பவே அது நீர்த்து போன மாதிரி தான் அவளோட நடவடிக்கை இருக்கு.

மனசாட்சி  : கெளதம் மல்லி கூட நீ பண்ணுன எல்லாமே ஒரு ஏமாத்து வேலை , துரோகம், நட்புக்கு  செஞ்ச பச்சை துரோகம் . அவளோட நம்பிக்கைக்கு நீ செஞ்ச துரோகம். அது ஒரு போலி பிம்பம், நீயா கட்டமச்சது. உனக்கான வாழ்க்கை அது இல்ல. அது நிறைவு தராது.
- அப்ப என்னோட குழந்தை . என் உயரிய மல்லி சுமக்குறாளே அதுக்காக வாச்சும் மல்லியும் குழந்தையும் நான் சொந்தம் கொண்டாடலாம்ல

மனசாட்சி  : தோடா, அப்படி பட்ட பாசக்காரன். ஏன் ஒரு நாள் கூட மல்லி எப்படி இருக்க சாப்பிடாலா, ஏதாச்சும் ஆரோக்கியமா எடுத்துகிட்டாளா னு ஒரு வார்த்தை கேக்க தோணலயே ஏன் ?
- ஆமா எனக்கே புரியல ஒரு வேல வித்யா

மனசாட்சி  : கரெக்ட்டான ரூட்டுக்கு வந்துருக்க. மல்லியும் மல்லி குழந்தை மேலையும் அவளோ அக்கறை விருப்பம் இருக்க மாதிரி சொல்லுற  நீ எதுக்கு அவ கூட செக்ஸ் வச்சுக்கிட்ட
- அது அது அது அவளும் பாவம்

மனசாட்சி  : யப்பா ராஜா உனக்கு மனசாட்சியா இருக்க நான்தான்யா பாவம்
[+] 5 users Like heygiwriter's post
Like Reply


Messages In This Thread
RE: மல்லி என் மனைவி - by heygiwriter - 09-10-2026, 07:25 AM



Users browsing this thread: Jeson sanjay, RaviKumar3026, 7 Guest(s)