09-10-2026, 06:26 AM
அத்தியாயம் 127 - இருவரின் எண்ணம்
அதே இரவு. ராஜீவ் அறையில் கௌதமும்.
வித்யா அறையில் ஷ்ராவனுடன் வித்யாவும்
தனியா தனியா படுத்தாலும் அவங்களுக்கு தூக்கம் வரல.
ஒரே சிந்தனை.
இருவரும் அவங்களோட தேவை என்னனு .
அவங்களுக்குள்ளேயே சிந்திக்க ஆரம்பிச்சாங்க.
வித்யா
தூக்கம் வரமா தவிச்சவளுக்கு. தெரியும் அன்னைக்கு நைட்டு அவ பேசுனது ஒன்னு கூட பொய் இல்ல. அவ கௌதம விரும்பினா னு சொல்றத விட அவளோட எதிர்பார்ப்பு ரொம்ப சிம்பிள். தன்னையும் தான் பையனையும் தன்னோடதா நெனைக்கிற ஒரு ஜீவன்வேணும் அப்படி பட்ட ஒருத்தன தான் அவ வழக்கை துணை னு நெனைக்க முடியும். ஆனா அப்படி ஒருத்தன் வரபோறது இல்லனு தான் ஒரு பந்தம் ஏதும் வேணாம் னு முடிவுல இருந்தா. ஆனா அவளே ஆச்சர்யப்படுற மாதிரி அதுல கெளதம் அழகா அவனை பொருத்திக்கிட்டான்.
ராஜீவ் வித்யாகக நெறய செஞ்சுருக்கான். ஆனா அவளோட பையன்னு வரும் போது கெளதம் தான் . அது தான் அவ எதிர்பாத்த மனசுக்குள்ள ஆசைப்பட்ட குடும்பம் அப்படிங்கிற வட்டத்துக்குள்ளால் கௌதம அவளை கேக்காமலே அவ மனசு அவனுக்கு அந்த இடத்தை கொடுத்தது
அந்த ஒன்றை மாச நெருக்கம். எல்லாம் அவ மனசுல இன்னும் ஆழமா அவனை பதிய அப்படி ஒரு வாழ்க்கை இருந்தா எப்படி இருக்கும்னு அவளோட உள் மனசுக்குள்ள அசைய வளத்து விட்டது.
அவன் எப்படி பட்டவனு தெரிஞ்சும் இதெல்லாம் இந்தமாதிரி factors தான் அவ மனச களைச்சு விட்டது.
ஆனா இனி அந்த தடுமாற்றம் வேணாம்னு தான் வித்யா முடிவெடுத்தா . நான் ஷ்ரவன் அவ்ளோதான். எல்லாம் கொஞ்ச நாள். ராஜீவ் இல்லனா வித்யாக்கு இப்படி ஒரு வாழ்கை... சுதந்திரம் இல்ல. இன்னும் லாயர் அம்மா வீட்டில அடிமை மாதிரி ஏதோ வேலைய செஞ்சுட்டு. ஷ்ரவண பாக்க கூட முடியாம இருந்துருக்கணும் . அது எல்லாம் தவிடு பொடி ஆக்கி மீட்டவன் ராஜீவ். அந்த நன்றி அவ மனசுல இருக்கு. கெளதம் ஷ்ராவன் விஷயத்துல கஸ்டடியே வாங்கி கொடுத்தான். ஆனா ராஜீவ் வித்யாவை அன்னைக்கு காப்பாத்தலனா , அவளுக்கு இப்படி ஒரு வேலை கொடுக்கலானா இதெல்லாம் நடந்துருக்காது, கௌதம சந்திச்சுருக்க கூட வாய்ப்பு இருந்துருக்காது
இதெல்லாம் அவ மனசுல ஓடிட்டே இருந்தது . அவ இதுக்கு ஒரு முடிவு கட்ட நெனச்சா. அது ராஜீ எதிர்பாத்த எல்லாம் பூர்த்தி செஞ்சுட்டு. யாரு கண்ணுலயும் படாத ஒரு ஊர்ல போய் அவளும் ஷ்ராவனும் ஒரு வாழ்க்கையை தொடங்குறது. கெளதம் வேண்டாம், ராஜீவ் வேண்டாம், இந்த ஊரு வேண்டாம். போதும் மத்தவங்களுக்காக வாழ்ந்த வாழ்கை
அந்த நிமிஷத்துல இருந்து வித்யா தன்னை ஒரு புது மனுஷியா உணர ஆரம்பிச்சா. அவளோட பாதைல இன்னும் தெளிவா இருக்கணும்னு முடிவு பண்ணுனா. தேவை இல்லாம அவ மனசுக்குள்ள மறுபடி கௌதம கொண்டு வர வேண்டாம் னு முடிவு பண்ணுன , அவனே நெருங்குனாலும் விளக்கணும்னு முடிவு பண்ணுனா.
அங்க ராஜீவ் bedroom ல கெளதம்
இன்னொரு பக்கம் கெளதம் . அவனோட எண்ணங்கள் எல்லாம் வித்யாவை சுத்தி தான் இருந்தது
வித்யா மனசுல இருந்த ஆசை எல்லாம் அவனுக்கு தெரிய வந்ததுக்கு அப்புறம் அவனோட பார்வை கொஞ்சம் வித்யா மேல பட்டது
அவனுக்கு வித்யா மேல ஆரம்பத்துல இருந்தே ஒரு சின்ன கரிசனம் , அவ வளந்த விதமும் பட்ட கஷ்டமும் அப்படியே அவனை அவன் கண் முன்னாடி காட்டுச்சு . அதோட நிக்கல. ஒரு சின்ன பரிதாபம் அவளோட வாழ்க்கை திருமண பந்தம், அவ பல ஆண்களால் ஏமாத்தப்பட்டது . அவளோட பையன மீட்க கஷ்டப்பட்டதுனு அவ மேல ஒரு சாஃட் கார்னர். இது எல்லாத்துக்கும் மேல ராஜீவ் கிட்ட ஒரு சமயத்துல தன்னை நல்லவன்னு நிரூபிக்கிற நிர்பந்தம், மல்லிக்கு அறையும் குறையுமா தெரிஞ்சு தப்பா நெனச்சுக்கிட்டு என்ன பண்றதுனு ஒரு பயம் (முதல் முதலா கௌதமும் வித்யாவும் கெளதம் பழைய வீட்ல நடந்த சம்பவம்). அங்க இருந்து இங்க வர. பல கரணங்கள் சந்தர்ப்பங்கள். இது எல்லாம் கெளதம் கண்ணுல மல்லிய மறக்க கூடிய அளவுக்கு வித்யா ஒரு விஷயமா வளந்து நின்னா. உண்மையாவே மல்லி பத்தின நெனப்பு அவனுக்கு இல்லாம போனதுக்கு வித்யா ஒரு காரணம் னு நினைகைள அவனுக்கே ஆச்சர்யமா இருந்தது. அது எவளோ தூரம் அவன் கண்ணா மரச்சுருக்குனா. அவ கூட நேத்து செக்ஸ் வச்சுக்கிட்டா வரைக்கும். அவ கேட்டது நியாயம் தான. அவ தான் போதைல இருந்தா நான் தெளிவா தான இருந்தேன். என் சபலப்பட்டேன். நான் அப்படி பட்டவனா? நான் ஏன் இப்படி மாறினேன் ... மல்லி மல்லியோட அழகு என்ன மாத்துச்சு அவ நெருக்கம் என்ன மாத்துச்சுஅதுக்கும் மேல ராஜீவ் மேல இருந்த கோவம். அவன் என்ன கை நீட்டி அடிச்சான் அப்படினு ஒன்னு இருந்தது.
அன்னைக்கு மல்லி இன்னைக்கு வித்யா மல்லிக்கு ஒரு காரணம் நா வித்யாக்கு என்ன காரணம் ? நாளைக்கு வேற ஒரு பொண்ணு வரும், அவ கிட்டயும் இப்படி தான் நீ இருப்பியா கெளதம் னு அவனோட மனசாட்சி கேக்க.சீ என்னடா நீ இப்படி இருக்க. நீ ஒரு ஆளா வளைந்து வர வரைக்கும் இருந்த கட்டுப்பாடு, உனக்கு நீயே நல்லவன்னு கொடுக்கிற சர்டிபிகேட் எல்லாம் அர்த்தம் இல்லாம போயிருச்சே. நீ பொண்ணுங்க விஷயத்துல இவளோ வீக்கா னு அவனுக்கு அவனே கேள்வி கேட்டுக்கிட்டான்.
எப்படி ரெண்டு பொண்ணுங்க வாழ்க்கைல இப்படி நீ வந்த. இதெல்லாம் நினைக்கும் போது தான் அவனோட மனசுல வித்யா வோட வார்த்தைகள் மறுபடி மறுபடி ஒழிச்சது
மல்லி உன் கருவை சுமக்கறா அவளை மறந்துட்டியா. அவ வேணா மல்லி அவனோட பொண்டாட்டின்னு நெனச்சுட்டு இதை சொல்லிருக்கலாம்.
ஆனா அவனுக்கு அந்த கேள்வி ஒரு முக்கியமான பரிட்சையா அவனுக்கே இருந்தது
கெளதம் உனக்கு உண்மையா என்ன வேணும். ரெண்டு பொண்ணுங்க வாழ்க்கைல நீ வெளயாடுற.
அவன் ரொம்ப யோசிக்க யோசிக்க, அவனோட மனசாட்சி அவனை மீறி வெளிய வர ஆரம்பிச்சது

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)