09-10-2026, 12:18 AM
(This post was last modified: 09-10-2026, 12:20 AM by heygiwriter. Edited 1 time in total. Edited 1 time in total.)
Continuation
ராஜீவ் : யே நிஜமா படம்தான் , எதையும் குத்தி காட்டல கதையை கேளு. இப்ப விஷயம் என்னனா அந்த பிரெண்டு குழந்தையை கொடுத்துட்டு தூரமா எங்கயோ இருக்கான்
அங்க ஒரு டைவர்ஸ் ஆனா பொண்ணு பையன் கூட சேந்து தங்குற சூழ்நிலை அந்த பையன் கூட இவனுக்கு அவளோ பாண்டிங். பொண்ணு லாம் ரெண்டாவது. இவனுக்கு இப்ப என்னனா யாரோ பெத்த பையானே இபப்டி attached ஆஹ் இருக்கானே சொந்த புள்ள எப்படி இருக்கும்னு ஆசை வர. அதுக்கு நேரா பொய் கேட்டா பிரெண்டு கோச்சுக்குவாருனு மாறு வேஷம் போட்டு போவான். அது ஒரு மாதிரி காமெடியா தான் இருந்தது ,
மல்லி : ம்ம்ம் இதுக்கு தான் சிரிப்பா. படம் பெரு என்ன
ராஜீவ் : koren பா டைட்டில் லாம் தெரியல என் கண்ல அடுத்து ஸ்க்ரால் பானைல எடுத்து காட்றேன்.
மல்லி : ம்ம்ம்
ராஜீவ் :ஆனா சீரியஸா எனக்கு ஒரு சந்தேகம் , சந்தேகம் இல்ல. ஒரு எண்ணம்
மல்லி : என்னது
ராஜீவ் : ஒரு வேலை கெளதம் நாளைக்கு நமக்கு கொழந்தை பொறந்ததுக்கு அப்பொறம். எனக்கு உங்க குழந்தை வேணும் நான் தான் அப்பா அப்படி இப்படி னு உரிமை கொண்டாட வந்தா என்ன பண்றது
மல்லி : என்ன இப்படிலாம் யோசிக்கிற
ராஜீவ் : நடக்காதுனு ஏதாச்சும் இருக்கா ?
மல்லி : நைட் நேரம் எல்லா நாளும் இப்படியே பண்ணாதீங்க
ராஜீவ் : நான் சீரியஸா கேக்கறேன். நீ குழந்தைக்கு பால் கொடுப்ப கண்ணும் கருத்துமா பாப்ப உன்னோட ஒடம்புல இருந்து வர உயிர் அது மனசு அளவுல என்னோட உயிர் உடம்பளவுல உன்னோட இன்னொரு உயிர் . ஒரு வேலை கெளதம் அப்ப சுயநலமே யோசிச்சு. குழந்தை அவனுக்கு வேணும்னு சொல்லி கூட்டிட்டு போனா. நானா குழந்தையா னு வந்தா நீ என்ன பண்ணுவ. குழந்தை பாசத்துல அவன் கூட போறான்னு சொன்னா ?
மல்லி : ஒரு தடவ படி தாண்டி நான் பட்டது போதும். ஒரு வேலை நமக்கு முன்னாடியே குழந்தை பொறந்துருந்தா. கெளதம் என்ன யூஸ் பண்ணப்ப உங்கிட்ட உண்மைய சொல்ல முயற்சி பனிருப்பேன்.
ஆனா நமக்கு இல்லையே. ஆள் மனசுல உனக்கு குழந்தை வேணும்னு நெனச்சனால தான் பொய் மேல பொய் சொல்லி என்னோட தப்பையும் மறச்சு . இந்த சந்தர்ப்பத்தை அதுக்காக பயன்படுத்தினேன் என்ன நானே சமாதானப்படுத்தி இந்த எடத்துல நிக்குறேன்.
ராஜீவ் : நான் கேட்ட கேள்விக்கு நேரடி பதில் வரலையே
மல்லி : அவனா நீயா னு வந்தா நீதான். அவன நான் எந்த இடத்துலயும் வைக்கலையே . பிரெண்டா இருந்தான் இப்ப அதும் இல்ல.
ராஜீவ் : நான் கேக்கறது அவனா நானா இல்ல. நானா குழந்தையானு வந்தா
மல்லி : நீதான்
ராஜீவ் : யோசிக்காம சொல்ற.
மல்லி : ஆமா. நீதான்.
ராஜீவ் : பொய் சொல்லாத எந்த அம்மாவாச்சும் குழந்தையை விட்டு கொடுப்பான்களா.
மல்லி : அதான் நீ இருக்கியே நீ அவளோ ஈஸியா விற்றுவியா. எனக்கு எது முக்கியம்னு உனக்கு தெரியும். எனக்காக நீ சண்டை போடா மாட்டியா. கெளதம் குழந்தையை கேட்டா நாம சண்டை போடுவோம். நான் உன்ன நம்புறேன் ஏதோ வகைல குழந்தையை நீ என்கிட்ட சேத்துருவ. ஒரு வேலை அப்படி நடக்கடியும் கூட இதுக்கு முன்னாடி எப்படி இருந்தோம் உனக்கு நான் குழந்தை எனக்கு நீ குழந்தை. அப்படியே இருப்போம்.
ராஜீவ் மல்லி முகத்தையே ரொம்ப நேரம் பாத்துட்டு இருந்தான். மல்லி முகத்துல ஒரு தெளிவு அவன் எதிர்பாக்கவே இல்ல.
மல்லி : என்ன அப்படி பாக்கறீங்க
ராஜீவ் : பரவாயில்ல அவன் யூஸ் பண்ரான்னு சொல்ற.பிரெண்டா இருந்தானு சொல்ற. எனக்காக நீ சண்டை போடமாட்டியானு கேக்கற. ஏதாச்சும் உன் மண்டைல விழுந்து மறைஞ்சு இருந்த மூளை பிரகாசமா எரிய ஆரம்பிச்சுருச்சா
மல்லி : பிரகாசம் தான், பிரகாசம் அங்கிள் மருமக தான் எல்லாத்துக்கும் காரணம்.
ராஜீவ் : அது யாரடி பிரகாசம் மருமக
மல்லி : சரண்யா தான். அவ மாமனார் பெரு பிரகாசம். வாத்தியாரு. ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு. அவர் மேல இருக்க ஆத்திரத்துல இவளை அப்படி சொல்லுவோம்.
ராஜீவ் :ம்ம்ம் பரவாயில்ல சரண்யா உனக்கு நல்ல பிரெண்டு தான் போல , அவளுக்கு நம்ம விஷயம் தெரியுமா ?
மல்லி : ஆமா , அவ என்ன அந்த ரிசார்ட் ல வச்சு பாத்ரூக்குக்கா. அணைக்கு அவளோ நேரம் அதான் பேசிட்டு இருந்தோம், அதுக்கு அப்பொறம் நெறய வாட்டி போன் ல பேசுனோம் , அவ தான் ஒன்னொன்னா எடுத்து சொன்னா.
ராஜீவ் : புருஷன் காரன் தொண்டை தண்ணி வத்த எவளோ காத்திருப்பேன். பிரெண்டு சொன்னானே புத்தி வந்துருக்கே.
மல்லி : பிரெண்ட்ஸ் அதுக்கு தானே நாம தடம் மாறும் போது . நம்மள நல்ல பாதைல பயணம் பண்ண வைக்கிறது. அவங்க அனுபவதை சொல்லி எச்சரிக்கிறது சரண்யா அதான் பண்ணினா
ராஜீவ் மனசுக்குள்ள சரண்யா கு 1000 தேங்க்ஸ் சொல்லிட்டு இருந்தான்.
மல்லி என்னங்க அப்படி பாக்கறீங்க.
ராஜீவ் : நான் வேற ஒன்னு நெனச்சேன். ஒரு வேலை நம்ம பையனோ பொண்ணோ வளந்து வந்து எனக்கு என்னோட biological அப்பா தான் வேணும். நீ வேணாம் அது இதுனு சொன்னா. கெளதம் தான் தேவை நீயும் எங்க கூட வானு சொன்ன என்ன செய்வ.
மல்லி : ம்ம்ம் ஆவன் அந்த கேள்வி கேக்கறான்னா ஒரு அளவுக்கு விவரம் தெரியுறா மாதிரி வளந்துருப்பான் ல. வளந்த மாட்டுக்கு நம்ம பாதுகாப்பு தேவை இல்ல. அவனை அவனே பாத்துப்பான். நாம சந்தோசம் னு ஒரு கும்புடு போட்டு. இருக்கிற பணம் எல்லாம் எடுத்துட்டு. நாம ரெண்டு பெரும் கை கோர்த்து ஜாலியா ஊர் சுத்துவோம். சுத்திட்டே இருப்போம். ஒரு நாள் வரும். உன் மடில நான் இருக்கும் போதே தூக்கத்துல. ...
ராஜீவ் அவ வாய பொத்த
மல்லி திர்மிற
கைய எடுத்தவன். அவளோட உதத்தோட அவனோட உதடை பதிய வச்சான். ரெண்டு பேரும் அவங்களோட ஆள் மனசுல இருந்து காதலோட முத்தம் கொடுத்துக்க இவரோட எச்சில் சுவையில தெளிச்சு இருந்தவங்க. ஒரு 5 நிமிஷம் கழிச்சு, இதழ்கள் பிரியைல. மல்லி கேட்டா உங்க கோவம் போயிருச்சா எனக்கு தெரியும். இப்படி ஆத்மார்தமா என்ன நீ தொட்டு எவளோ நாள் ஆச்சு. மல்லி அப்படியே அவனை கட்டிக்க.
ராஜீவ் மனசுக்குள்ள குழந்தை அவனோடதுங்கிற விஷயத்தை சொல்லிடலாமா வேண்டாமா னு அவளோ போராட்டம்.
அப்பன்னு பாத்து ஒரு கால்
மல்லி : யார் இந்த நேரத்துல
ராஜீவ் : குணா.
குணா : சார்
ராஜீவ் : சொல்லுடா.
குணா : சார் அந்த சேகர் மேல லைட்டா டவுட்டு, நம்ம கம்பெனி பத்தி குறிப்ப மல்லி மேடம் பாத்து நெறய எடத்துல விசாரிக்கிறார். ஏதோ அப்னார்மலா இருக்கு
ராஜீவ் ; அந்த க்ளிண்ட follow பண்ணு அப்பொறம் பேசுறேன்,.
குணா : ஒகே சார்.
கால் கட் பண்ண மறுபடி மல்லி கட்டிபிடிச்சா. அவளுக்கு அவனோட அரவணைப்பு தேவைப்பட்டுச்சு
ராஜீவ் மனசுல ஒரு முடிவு எடுத்தான். வேண்டாம் அஸ் பேர் ஒரிஜினல் பிளான். குழந்தை பொறக்குற வரைக்கும் தெரிய வேண்டாம். பொறக்கட்டும் கொஞ்ச நாள் ல சொல்வோம்.
மல்லி மனசுல இருந்தா மாற்றம் அவனுக்கு ரொம்ப சந்தோசம் கொடுத்தது, அவன் இன்னும் கொஞ்சம் வயித்துல படத்தை மாதிரி இறுக்கமா கட்டி பிடிச்சு அவளோட காதுல கன்னத்துல முத்தம் கொடுத்தான்.
அந்த நிலவு ஒளியிலே. ரெண்டு பேரும் பலநாள் கழிச்சு காதலை பரிமாறிக்கிட்டாங்க

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)