09-10-2026, 12:16 AM
Continuation
வித்யா : அப்ப நீ இது நடக்காம பாத்துருக்கலாமே
கெளதம் : வித்யா! அது அது நீ தான சொன்ன, உன்ன நெனைக்காதவ மேல நீ அவளோ உயிரா இருக்க உன்னையே நெனச்சுட்டு இருக்கா என்ன ஒரு நாள் ஒரே ஒரு தடம் நெனச்சுபாரு.
வித்யா : வேண்டாம் இதான் நீ. நான் 1000 சொல்லிருக்கலாம். கட்டுன பொண்டாட்டிய மறந்துட்டு நான் சொன்னது உன் மனசுல ஏறுச்சா. உனக்கு ஒரு சந்தர்ப்பம் வேணும். என்னோட போதை உனக்கு ஊறுகாய்.
கெளதம் : அப்ப நீ என்ன ஆசை பட்டனு சொன்னது
வித்யா : இருக்கலாம் எனக்கு உன் மேல ஆசை உல் மனசுல இருந்துருக்கலாம். உன்ன மாதிரி ஷ்ரவன் மேல பாசம் காட்ட யாரால முடியும் னு எவளோ தடவ யோசிச்சுருக்கேன். அதெல்லாம் சேந்து என்ன போதைல பேச வச்சுருக்கலாம். ஆனா அது பொருந்தாதது னு என் போதை மனசுக்கு தேறியது.
ஆனா தெளிவா இருக்க என்னக்கு தெரியும். கல்யாணம் ஆனவன் நீ. என்னோட தப்பு தான். இதே வீட்ல ரெண்டு ஆம்பளைங்க. கல்யாணம் ஆன உங்கிட்ட நான் தேடிருக்க கூடாது. கல்யாணம் ஆகாத ராஜீவ் கிட்ட தான் நான் போயிருக்கணும்.
பையன் இருக்கான் சொசைட்டி என்ன நெனைக்கும்னு
கல்யாணம் வேணாம்னு இருந்தேன். இப்ப எனக்கு தெளிவா புரியுது. எனக்கு ஒரு துணை வேணும் அது நீ இல்ல.
உன்ன விரும்புவது என் தப்பு தான் ... இனி நாம விலகியே இருப்போம். ஷ்ரவன் உன்ன ரொம்ப நம்புறேன். attached எ இருக்கான் . அதனால ஒடனே உன்ன ஒதுக்க மாட்டேன். கொஞ்ச கொஞ்சமா வாரத்துல ரெண்டு நாள் ஏதோ கரணம் சொல்லி தனியா படு, ரெண்டு மூணு ஆகட்டும், மூணு 4 ஆகட்டும். அப்படியே தனியாவே படுப்போம்.
கெளதம் : வித்யா
வித்யா : வேண்டாம் ஏதும் பேச வேண்டாம். இப்படி இருந்தா atlest தெரிஞ்சவங்கள இருப்போம்.
கெளதம் : இங்க பாரு நீ ரொம்ப யோசிக்கிற.
வித்யா : மல்லி க்கு துரோகம் பண்ணாத அவ நீ என் கூட படுத்திருக்க னு தெரிஞ்ச எப்படி பீல் பண்ணுவா.
கெளதம் : ப்ச் உனக்கு முழு உண்மையும் தெறியாது
வித்யா : இப்ப சொல்றேன். நல்லா உன் காத கொடுத்து கேளு. எனக்கு உன்ன புடிக்கும். அண்ட் i லவ் யூ . ஷ்ராவனுக்கு நீ ஒரு நல்ல அப்பாவா இருந்துருப்ப. ஆனா இன்னொரு பொண்ணு வாழ்க்கையை கேள்வி குறிஆக்கி அதுல என்னோட வாழ்க்கையை ஓட்ட விரும்பல.
ராஜீவ் கு என் மேல ஒரு கண்ணு எப்படியும் இருக்கும். டீசெண்டான ஆளு. ஒரு ஆளுமை இருக்கு. அவரையே இல்ல அவரை மாதிரி யாராச்சும் ஒருத்தர் கல்யாணம் பண்ணி என்னோட வாழ்க்கைய நான் பாத்துக்கிறேன்.
கெளதம் : சிரிக்க ஆரம்பிச்சான். இங்க உண்மை எல்லாம் தெறிஞ்சா நீ என்ன செய்வான்னு யோசிச்சு பாத்தேன். மல்லி என்னோட wife னு நெனைக்கிற
வித்யா : ஒ மல்லி உன் wife இல்ல. ஊரே , நம்ம ஆபிஸே , ஏன் உங்க பாட்டி கூட மல்லிய wife னு மிஸ்ட்கே பண்ணிகிட்டாங்களா
கெளதம் : அது ஒரு பெரிய கதை
வித்யா : எந்த கதையும் நான் கேக்க விரும்பல.
என் கண் முன்னாடி இருக்கிறது தான் உண்மை.
கெளதம் : நெஜமாவே அவ என்னோட மனைவி இல்ல.
வித்யா : உங்க பாட்டிக்கு போன் பண்ணி கேட்கட்டுமா. இல்ல மல்லிக்கு .
மல்லி வாயிலத்துல உன் வரிசை சுமக்குறா மறந்துட்டியா.
கெளதம் எந்த பக்கமும் நிக்க முடியாம கொளம்புனான் . மல்லிக்கும் அவனுக்கும் நடுவுல ஒரு பந்தம் இருக்கு அது அந்த கொழந்தை மூலமா. ஆனா அவ இவானா விரும்பல அதும் இவனுக்கு தெரியும். ஒரு வேலை நாளைக்கு ராஜீவ்கும் மல்லிக்கும் இதுனால ஏதாச்சும் பிரச்சனை நா இவங்கள பாதுகா நான் இருக்கனும் இவை பக்கதுல. ஆனா நான் வித்யாஷ்ரவன். ஒரு புது குடும்பம். என்னையே விரும்புறவ. நான் என்ன முடிவு எடுக்கணும்.
ஏன் இப்படி தடுமாற்றம் நின்ன இடத்துலயே கெளதம், தடுமாறினான்
யாருமே என்ன விரும்பதப்ப என்ன விரும்புறாத சொன்ன ஒரு பொண்ணு வித்யா. தனக்கு பொறுக்காத ஷ்ரவன் மேலயே அவளோ பாசம் அவளோ அக்கறை இருக்கும் பொது. தன்னோட வாரிசு மல்லி வயித்துல. அவனுக்காக நான் ஏன் யோசிக்க மாட்டேங்கிறேன். நான் யார் பக்கம் நிக்க.
குழந்தைக்காக. ஒரு ப்ராமிஸ் பண்ணப்படாத மல்லிகாக காத்து இருக்கிறதா
காதலுக்காக ஒரு புது பந்தத்துக்காக என்ன விரும்புற வித்யா பக்கமா ?
எது உண்மை எது மாயம். காதலை, காமமா, பொறுப்பா ?
எதுக்குமே பதில் இல்ல.ரெட்டை குதிரை சவாரி செய்யணுமான்னு அவனை அவனே கேட்டுக்க.
இதெல்லாம் மொட்டை மாடில இருந்து பாத்துட்டு இருந்த ராஜீவ்.
மனசுக்குள்ள அளவுக்கு அதிகமா சிரிக்க ஆரம்பிச்சான்.
நான் எதிர்ப்பதா மைய புல்லில கரெக்ட்டா வந்து கொத்தா கெளதம் மாட்டிகிட்டான்.
கொலு சத்தம் கேக்க.
ராஜீவ் திரும்பி நின்னான்
ராஜீவ் : வாங்க மேடம் ஸ்பை பண்னண வந்திங்களா
மல்லி : ஆமா பெரிய ஸ்பை
ராஜீவ் : இணைக்கு யார்கிட்டயும் பேசல
மல்லி : அப்பொறம்
ராஜீவ் :ஒரு இன்டரெஸ்டிங் லவ் ஸ்டோரி கொரியன் படம் பாத்துட்டு இருந்தேன்
மல்லி : oh , அதுல என்ன அதுக்கு ஏன் உங்க முகத்துல 1000 வாட்ஸ் பல்ப் எரியுது
ராஜீவ் : அவ்ளோதூரம் என் சந்தோசம் தெரியுதா .
மல்லி : ஆமா ஸ்ட்ரீட் லைட் கூட தேவை இல்ல.
ராஜீவ் : காமெடி போது ம் மேட்டர கேளு
மல்லி : ம்ம்ம்
ராஜீவ் : அந்த கதையில ஹீரோ ஹீரோயின்கூ ரொம்ப நாலா குழந்தை இல்ல. அப்ப அவனோட பிரெண்டு ஸ்பெர்ம் தாரான்.
மல்லி முறைக்க

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)