Adultery மல்லி என் மனைவி
continuation 

கெளதம் : இங்க வா என் பேண்ட் ல தொங்குற சாவிய என்னோட ரூம்ல வை நான் மேல போய் இவளை இறக்கி விட்டுட்டு வரேன். தொங்கிட்டு இருக்கு விழுந்துரும் சாவி

அனிதா கிட்ட பொய் சாவிய எடுத்து கைல வச்சுருக்க.

கெளதம் ஒரு செகண்ட் தயங்கி, அனிதாவை பாத்து தீரும்பி நின்னு --- அனிதா ஒரு நிமிஷம் இதெல்லாம் ....


அனிதா : சார் யார் கிட்டயும் சொல்லமாட்டேன். ரகசியமா இருக்கும் சார்

கெளதம் : வெறி குட். யரகுச்சும் தெரிஞ்சா தேவையில்லாம எங்களை பத்தி பேசுவாங்க.
வித்யா :  என்ன பேசுவாங்க. கரெக்ட்டா பேசுவாங்க. நானும் கௌதமும் லவ் பண்ண போறோம்
கெளதம் : அனிதா, நீ வெயிட் பண்ணு இவளை மேல அவ ரூம் ல போடறேன், நீ இவ கூட மேல இரு, நான் வந்து ஷ்ரவன் கூட இருக்கிறேன்.


இதெல்லாம் கேட்டுட்டு இருந்த ராஜீவ் ஷாக் ஆனான் நோ இவன் என்ன இப்படி சொதப்புறான்

ராஜீவ் ஒடனே அனிதா கிட்ட பேச ஆரம்பிச்சான் : அனிதா, மேடம் குடிச்சுருக்காங்க போல, ஏதாச்சும் மாடில இருந்து குடிக்கிறேன் வெளிய போறேன்னு சொன்ன என்ன செய்றதுன்னு கேளு

அனிதா : சார் நான் அவங்க கூட இருக்கமாட்டேன், எனக்கு பயமா இருக்கு. அவங்க குடிச்சுருக்காங்க, வெளிய ஓடுனா இல்ல குதிச்சா.

வித்யா :   ஆமா ஆமா நான் குதிப்பேன். நீ என்கூட தான் இருக்கனும்.  என்னோட சுதந்திரத்தை ,.....
கெளதம் : ஐயோ சரி. வேண்டாம் நீ ஷ்ராவனோட இரு. நான் இவ கூட இருக்கேன் பாத்துக்கிறேன்.

கெளதம் ஒளறிட்டு இருந்த வித்யாவை  தூக்கிட்டு மேல போக.



அங்க ஆல்ரெடி கௌதமோட ஏற்கனவே இருந்த cctv hack மூலமா மறுபடி ஒட வச்சான்  ராஜீவ்

ராஜீவ் கேமரா ஆண் பண்ணி  ஓட விட

அங்க உள்ள வந்த கெளதம் வித்யாவை மெதுவா பெட் ல படுக்க வைக்க
வித்யா படுத்தோன, அவனோட கைய புடிச்சு எங்க போற னு கேட்டா

வித்யா :   எங்க போற என் கூட வந்து படு
கெளதம் : நீ சரி இல்ல, இன்னொரு நாள் படுகிறேன்
வித்யா :   என் கூட படு இல்ல வெளிய ஓடிருவேன்.
கெளதம் : வித்யா நான் உனக்கானவன் இல்ல.
வித்யா :   தெரியும் படு. நான் ஆசை பட்ட மாதிரி உன்னோட மார்புல என் மோகத்தை வச்சு படுக்கணும் உன்னோட ஒரு கை என்ன அணைச்சு இருக்கனும் அந்த பக்கம் ஷ்ரவன்
கெளதம் : அவன் இங்க இல்ல.  
வித்யா :   என் மாமியார் தூக்கிட்டு போய்ட்டாளா, நான் போறேன் என் புள்ளய பார்க்க
கெளதம் : ஹே ஹே ஹே நம்மா வீட்ல தூங்குறான். ஹப்பா இரு என் மேல படுக்கணும்னு சொன்னில படு. வா
வித்யா :   நிஜமாவா சத்தியமாவா  
கெளதம் : நிஜமா சாத்தியமா வா வந்து படு

கெளதம் அவளை தாண்டி பெட்ல பொய் படுக்க
வித்யா அவளோட மாராப்பை விளக்கி ஜாக்கெட்டோட அவன் மேல அவளை ஒட்டி படுக்க வச்சு. உன் சாட்டிய கழட்டு டா னு சொல்லி அவளே கழட்டி விட. அவன் வெறும் மேலுள்ள அவளோட ஜாக்கெட்ஓட இருக்க பெருத்த மூளை அவன் வைத்யுத அமுக்க. அவ மோகத்தை அவன் மார் மேல வச்சு. படுத்து. அவனோட நிப்பிள ஒரு கடி கடிச்சா


கெளதம் :  ஏய் என்ன வெறி ஏத்தாத
வித்யா :   அப்படி தன் வெறியேத்துவேன்.
கெளதம் : இங்க பாரு நான் கண்ட்ரோலா இருக்கேன் என் வேரால் மல்லிய தவற யாரையும் தொட்டது இல்ல.

வித்யா : என்ன தொடடுமே னு சொல்ல.
கெளதம் : வித்யா நீ நிதானமா இல்ல
வித்யா :   எனக்கு நீ வேணும், இந்த வாழ்கை வேணும் ஒரு நாள் நாளும் நான் நீ ஷ்ரவன் இந்த பெறூம். நான் ஆசை பட்ட குடும்ப வாழ்கை. உன்கூட செக்ஸ்.வித்யா  கை அவனோட பேண்ட் மேல இருக்க. அவளோட கால்கள் அவனோட கால்கள் மேல படர, அவ எம்பி அவனோட வாய்கிட்ட பொய்

வித்யா :   கெளதம் i லவ யு
கெளதம் : வித்யா. இது தப்பு. நான் மல்லியோட husband னு தெரியாதா

வித்யா :   அவ எங்க உன்ன நெனைக்கிறா. அவ எங்கயோ இருக்கா. உன்ன நெனைக்கிறானு தெரியுமா. அவ மனசு பூரா ராஜீவ். அவன் தான் அவ புருஷன் நீ இல்ல.


கெளதம் : என்ன
வித்யா :   ஆமா நீ என் புருஷன்
கெளதம் : அற்புதம் முத்திருச்சு

ராஜீவ் கு இதை கேக்கும் போதே திக்கு திக்குனு ஆச்சு. ஏதோ டிராமா பண்ணுவா னு பாத்தா எல்லாத்தையும் ஒளருறா ? போதை னு எடுத்தாகம சந்தேகம் வந்தா என்ன பண்றது முட்டாள் னு ராஜீவ் வித்யாவை மனசுக்குழல் திட்டிகிட்டு இருந்தான்

வித்யா :   ப்ளீஸ் இ need யூ னு அவன் எதிர்பாக்காத நேரம் ஒரு முத்தம் கொடுக்க

கெளதம் : இது தப்பு .
வித்யா :   எது தப்பு. உன்ன நெனைக்காதவ மேல நீ அவளோ உயிரா  இருக்க உன்னையே நெனச்சுட்டு இருக்கா என்ன ஒரு நாள் ஒரே ஒரு தடம் நெனச்சு பாரு.
கெளதம் : வித்யா
வித்யா மறுபடி அவனோட உதட்டுல முத்தம் கொடுக்க, அவளோட இன்னொரு கை அவனோட பேண்ட் ஜிப் அவுக்க ஆரம்பிச்சது.

என்ன நெஞ்சமே பனிடுவா போல நூ ராஜீவ் screenaye பார்க்க

ரிங்ரிங் னு சவுண்ட்
ராஜீவ் மொபைல் ல குணா


ராஜீவ் : குணா செல்ல குட்டி ரொம்ப தேங்க்ஸ் டா
குணா : சார் தேங்க்ஸ் லாம் எதுக்கு. எல்லாம் ஒகே வா
ராஜீவ் : டேய் நம்ம பிளான் படி சூப்பரா போகுது
குணா : உங்க பிளான் சார்.
ராஜீவ் : ஆமா

குணா : ஆனா சார் எனக்கு ஒரு சந்தேகம் எதுக்கு சார் கெளதம் இவளோ பன்னிருக்கானு தெரிஞ்சும் மல்லி மேடம் அவளோ தோர்கம் பண்ணிருக்காங்கனு தெரிஞ்சும் ரொம்ப சாஃப்டா ஹண்ட்லே பன்றிங்களே சார், நானா இருந்த பெல்ட் எடுத்து மல்லிக்கு ரெண்டு அடி. கெளதம் கு ரெண்டு மிதி. என் மனசே ஆறிருக்கும் சார்.

ராஜீவ் : அடே 

முட்டாள் 
முட்டாள் 
முட்டாள்

குணா : ஏன் சார்
[+] 5 users Like heygiwriter's post
Like Reply


Messages In This Thread
RE: மல்லி என் மனைவி - by heygiwriter - 08-10-2026, 09:12 PM



Users browsing this thread: BlackSpirit, Rajsri111, srisri, 7 Guest(s)