Adultery மல்லி என் மனைவி
அத்தியாயம் 124 - வித்யாவின் வலை


கெளதம் வித்யா அந்த பார்ட்டிக்கு கார் ல வந்து இறங்க.
அங்க குணா ஆல்ரெடி ரெண்டு பேரையும் வரவேர்த்து காத்து இருந்தான்

கெளதம் குணா உள்ள போக.
வித்யா : ஒரு நிமிஷம் அனிதா கு கால் பணிகிறேன்
கெளதம்  : ஏன்

வித்யா : நாம இங்க வந்துட்டோம் பார்ட்டி முடிய லேட்டாகும் போல ..
கெளதம் : அதும் சரி

வித்யா : அம்மா அனிதாவை அங்கேயே தங்க சொல்றேன்
கெளதம் : சரி நீ பேசிட்டு வா நான் உள்ள போறேன் ,வாங்க குணா உள்ள போலாம்

வித்யா கால் செய்ய

ராஜீவ் : என்ன போயாச்சா
வித்யா : ம்ம்ம் வந்துட்டேன்.
ராஜீவ் : நான் சொன்னதெல்லாம் நியாபகம் இருக்குல்ல
வித்யா : ம்ம் இருக்கு
ராஜீவ் : மனசுல உள்ள எல்லாத்தையும் கொட்டு , நான் உங்கிட்ட சொன்னது எல்லாம் கொட்டு அவனை காதலிக்கிறேன் னு சொல்லு. என்ன பத்தி தப்பா அவன் மனசுல பதிய வை

வித்யா : ம்ம்ம் எல்லாம் மனசுல இருக்கு
ராஜீவ் : வீட்டுக்கு வந்தோன. உன்னோட மீதி டிராமா போடு உங்கிட்ட வர பிரகிரஸ் வச்சு தான் மல்லிய வச்சு அடுத்த டிராமா நான் போடா முடியும்

வித்யா : சரி. நான் உள்ள போறேன். அனிதா கிட்ட நீங்க பேசிடுங்க
ராஜீவ் : நான் பேசிக்கிறேன் . நீ பயப்பட வேண்டாம், ஜஸ்ட் அவன் கூட நெருக்கமா இருக்கிற மாதிரி இரு.ஆல்ரெடி நீ துணி இல்லாம அவன் முன்னாடி இருந்துருக்க. இது  ஒன்னும் புதுசு இல்ல.  நீ அது வரைக்கும் போனா போதும். மீதி அனிதா பாத்துக்குவா.

வித்யா : தேங்க்ஸ்
ராஜீவ் : ம்ம்ம் சரி ரொம்ப நேரம் இங்க இருக்கவேண்டாம் கெளம்பு குணா எல்லாம் பாத்துக்குவான்.


பார்ட்டி வெகு விமர்சையாக போக.

ஒவ்வொருத்தருடன் வித்யா கெளதம் பேசிட்டு இருந்தாங்க. அது ட்ரிங்க்ஸ் பார்ட்டி. சோசியல் ட்ரின்க் பெருசா ஏதும் இல்ல.

நைட் டின்னை, பார்ட்டி, பிலே nu
அமர்க்கலாமா இருக்க

பேசிகிட்டே நேரம் போனது தெறியள.
எல்லாம் டயர்ட் ஆகி, வித்யா அந்த இடத்துல இருந்து மாயமாக
ஒரு கட்டத்துல கெளதம் அவளை தேட ஆரம்பிச்சான்.

அவன் பார்வைல குணா பட

கெளதம் : குணா வித்யா பாத்திங்களா
குணா :  சார் அந்த விஷயமா தான் உங்கள தேடி வந்தேன்
கெளதம் : ஏன் என்ன ஆச்சு
குணா : சார்  ஒரு பிரச்சனை
கெளதம் :என்ன பிரச்சனை
குணா : அது இங்க ஒரு தப்பு நடந்துருச்சு சார்  
கெளதம் : ஏய் வித்யா எங்க ஏன் பொறி வச்சு பேசுற
குணா : சார் அந்த பாலிஷ் கம்பெனி md சம்ஹாரம் சரக்கு பார்ட்டி சார், அது குடிக்கிறது தெரிய வேணாம்னு ஜூஸ் ல மிஸ் பனி கொடுத்துருக்காங்க. க்ளாஸ் மாறி மேடம் குடிச்சுட்டாங்க. அந்த MD சம்சாரம் என்ன கிக்கே இல்ல னு சொல்லி பேசும் பொது. தல சுத்துதுன்னு வித்யா மேடம் சொல்ல. லேடீஸ் rooom லேயே ரகளை ஒரு 4 பேருக்கு தான் தெரியும் எப்படியோ கூட்டிட்டு வெளிய பொய் என்னோட கார் ல உக்கார வச்சுருக்கேன். யார் கண்ல போடறதுக்கு முன்னாடி கூட்டிட்டு வீட்டுக்கு போங்க சார்.

கெளதம் : எண்ணெயை சொல்ற எங்க அந்த MD யம் அவன் பொண்டாட்டியும். அவங்க விளையாட வித்யா தான் கெடைசசாலா .

குணா : சார் சார் சார் அவங்கயெல்லாம் பெரிய இடம் வேண்டாம். இப்ப வித்யா மேடம்  saftey தான் முக்கியம்

கெளதம் : சரி வா போலாம்

இருவரும் அவசர அவசரமா பார்க்கிங் இருக்கிற இடத்துக்கு கெளம்பி வர.
அங்க குணா வோட சார் கிட்ட கூட்டம்

ரெண்டு பெரும் பதறி அந்த கார் கிட்ட ஓட அங்க வாட்ச்மென் சில கெஸ்ட் எல்லாம் வெடிக்க பாக்க.

குணா கார்  குலுங்கிட்டு இருந்தது .


அய்யொ வித்யா வேற தனியா உள்ள இருக்க. எவனாச்சும். எதுக்கு சார் குலுங்குதுனு பயந்து கெளதம் வேகமா ஓட

குணா ஒடனே ராஜீவுக்கு கால் பண்ணி , கெளதம் ஓடவும்,
அவன் அங்கேயே நின்னு. ராஜீவ் கிட்ட
சார் வீடியோ கால் வரேன். நடக்கிறதெல்லாம் நீங்க நம்பா மாட்டீங்க
நீங்களே பாருங்க னு சொல்லிட்டு வாட்ஸாப்ப் ல வீடியோ கால் போட்டு ,
குணா கெளதம் பின்னாடி வேகமா ஓடுனாண்

கெளதம் கார் கிட்ட வந்து பாத்தோன தான் தெரிஞ்சுது
வித்யா உள்ள இருந்து ஹெல்ப் மீ னு
கத்திட்டு கதவை உடைக்க ஏதோ ட்ரை
பண்ணிக்கிட்டு இருந்தா

ஒடனே அவன் வித்யா நான் இருக்கேன் kaalm டவ்ன் னு சொல்ல.

அங்க இருந்த ஒருத்தர். வித்யா வித்யா னு வெளிய இருந்து கெளதம் கத்துறத பாத்துட்டு

வாட்ச்மென் : சார் உங்க wife ஆஹ்
கெளதம் : இல்ல. ஆனா என் கூட வந்தவங்க
வாட்ச்மேன் : சார் மொதல்ல அவங்கள கூட்டிட்டு போங்க ஹார்ன் அடிச்சு இவளோ நேரம் பிரச்சனை பண்ணி, இப்ப கதவை ஓடைகிறாங்க எல்லாம் கூட்டம் கூடுது

யாரோ ஒருதர் இந்த பொண்ண இங்க கூட்டிட்டு வந்தாரு
இதோ பாருங்க உங்க பின்னாடி மூச்சு இறைக்க ஓடிவரரே அவர் தான்

குணா : யோவ் நான் சார் ஒட pa பா மேடம் அவர் relative
வாட்ச்மேன் சார் கூட்டம் கூடுது மோதல எட்துளை இருந்து நகருங்க சார்.

வித்யா தொடர்ந்து கதவை தட்ட.
கெளதம் : குணா கதவை தொரங்க

குணா கதவை தொறந்தோன வித்யா வெளிய வந்து குணா சட்டையை புடிச்சு ராஸ்கல் என்ன கடத்திட்டு போக பாக்குற. நான் உன் ரேங்க் மேல தெரிஞ்சுக்கோ. rajeev கிட்ட சொன்னேன் உன்ன தொலைச்சுருவார்.

இதெல்லாம் குணா பாக்கெட் ல இருந்து வீடியோ கால் வழியா பாத்தவன்.
வித்யா ஏதோ போதைல இருக்கிற மாதிரி தெரிய ஆக்ட் விட்றத பாத்து ரசிச்சுட்டு இருந்தான்.

கள்ளி என்னம்மா நடிக்குறா னு அவன் சிரிக்க.

அங்க
கெளதம் : வித்யா போலாம்
வித்யா : எங்க
கெளதம் : நம்ம வீட்டுக்கு.
வித்யா : நான் வரல நான் சுதந்திர காத்த சுவாசிக்கணும்
கெளதம் : வீட்டுக்கு போய் fan போடறேன் நல்லா சுவாசி
வித்யா : ஏய் ஆண் இனமே, எங்களை பாத ஏளனமா இருக்கா
கெளதம் அவ வாயில கை வச்சு அவளோட வாய பொத்தி  இழுத்துட்டு அவனோட கார் கிட்ட போக

வித்யா அவனோட கைய கடிச்சு வச்சா
ஆஅ னு துடிச்சவன் ஒரு வழியா வண்டியில ஏத்திக்கிட்டு.
அந்த எடத்துல இருந்து கிளம்பினான்

இதெல்லாம் பாத்த ராஜீவ் . அவங்க கார் ல போனான் அனிதா கு கூப்டு. கீழ் ரூம் ல தங்க சொல்லி. அவன் சொன்ன விஷயத்தை செய்ய சொன்னான்.


கார் ல - கெளதம் வித்யா

வித்யா : வலிக்குதா
கெளதம் : இல்ல
வித்யா : அப்ப கைய கொடு திரும்ப கடிக்கும்
கெளதம் : லூசா நீ என்னத்தையோ குடிச்சு இப்படி சின்ன புள்ள மாதிரி பண்ணிட்டு இருக்க , நாளைக்கு இண்டஸ்ட்ரி ல எவன் உன்ன மதிப்பான்
வித்யா : நீ மதிப்ப , ராஜீவ் மதிப்பான்
கெளதம் : விளையாடாத வித்யா
வித்யா : நான் சீரியஸா சொல்றேன்
கெளதம் : நானும் ராஜீவும் தான் உலகமா , எங்களை தாண்டி மத்தவன் உன்ன மதிக்க வேண்டாமா
வித்யா : என் மேல அக்கறை இருக்கிறவங்க என்ன மதிச்சா போதும் , ஆனா நீயே பிராடு

மல்லிய ஏமாத்துற
என்ன நோகடிக்குற

கெளதம் ஏதோ அவன் வித்யா அவ பின்னாடி சபலப்பட்டு அலைஞ்சு அப்படி மல்லிய ஏமாத்துறதா நெனைக்கிறா னு அவனும் பேச்சு கொடுத்தான்
கெளதம் : நான் யாரையும் ஏமாத்தள. உன்னையும் நோகடிகளை
வித்யா : ஆஹ். அது நான் சொல்லனும். என்ன நீ தேவிடியா உன்கூட படுக்க தான் என் ட்ரெஸ்ஸ கலைச்சேன் னு நெனச்சுடல்ல


கெளதம் : சாரி தப்பு தான்
வித்யா : எதுக்கு சாரி கேக்கற.
கெளதம் : இல்ல உன்ன தப்பா நெனச்சுட்டேன்  

வித்யா : இல்ல
ஹீஹீஹீ

வித்யா : நீ சரியா தான் கண்டுபிடிச்சுருக்க






கெளதம் : என்ன ?!!!!
[+] 8 users Like heygiwriter's post
Like Reply


Messages In This Thread
RE: மல்லி என் மனைவி - by heygiwriter - 08-10-2026, 06:21 PM



Users browsing this thread: BlackSpirit, Rajsri111, srisri, 7 Guest(s)