07-10-2026, 11:37 PM
தலைவரே, உங்க திறமை, லெவல் வேற. அதான் உங்க மேல பெரிய எதிர்பார்ப்பு இருக்கு. மத்தபடி உங்க எழுத்தை என்னைக்கும் குறைந்து மதிப்பிடவில்லை. ராஜீவ் காயப்பட்ட எல்லாம் பிரமாதமா இருந்தது. அந்த வலி வாசர்களுக்கு கடத்துநீங்க. இப்ப மல்லி, கௌதம்கு வரப்ப ரொம்ப சாதாரணமா இருக்கு. அதான் ஒரு குறையா தெரியுது. வித்யா வேற கவுத்துட்டா கௌதம் பக்கம் போய். So முன்பு உங்க எழுத்தில் இருந்த ஆழம், கதாபாத்திர கணம் இப்ப இல்ல. கண்டிப்பா திருப்ப பழைய பன்னீர் செல்வமா வந்து அந்த நெஞ்சை தொடுற வலி குடுக்குற எழுத்தை தருவீங்கனு நம்புறேன்.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)