Adultery மல்லி என் மனைவி
அத்தியாயம் 122 - லவ் கேம்


மறுபடி சொல்றேன்.

விலகி போக போக தான் மனசு தேடும் எங்க காணோம் னு கேக்கும் .
மல்லி ய விட்டு விலகி போய் விலகி போய் தான அவ மனச கலச்சான்.

அதையே நீ செய். அவன் செஞ்சதை திருப்பி செய்ரோம்

விலகி இரு.
அவன் உன்ன தேடி வருவான்.
அந்த தேடல் காதலா மாத்துற வலிமை உன்னோட அன்புக்கு இருக்கு


ராஜீவ் : அடுத்த மாசம் அவன் உங்கிட்ட காதலை சொல்லணும். பாத்துக்கோ.
வித்யா : என்ன வெளயாடுறிங்களா.  அவன் கூட படுக்க கூட சொல்லு படுகிறேன். காதலிக்க இன்னொரு பந்தத்துல நான் போக தயார் இல்ல. என்னோட உலகம் சின்னதுனு சொல்லிட்டேன்.


ராஜீவ் : நான் நடிக்க தான சொல்றேன்.
வித்யா : எதுக்குமே வேணாம்
rajeev: வெள் அப்ப முன்னாடி சொன்னதை செய்.
வித்யா : ராஜீவ் !!!!!!!!!

ராஜிவ் : இந்த வார கடைசில. நான் அங்க வரேன். நேர்ல பேசுறேன்.ஒன்னு காதல் இல்ல காமம். சாய்ஸ் ஐஸ் யூர்ஸ்

வித்யா : ராஜீவ் நீ நிஜமா யாரை தண்டிக்கிற. மல்லியவா ? கௌதமா இல்ல என்னையா?

ராஜிவ் :  எல்லாம் யோசி உனக்கே புரியும். உன்ன ஒரு எடத்துல இருந்து மீட்டு வந்தது எதுக்கு.

வித்யா : உனக்கும் கௌதமுக்கு, பெரிய வித்யாசம் இல்ல. நீயும் செஞ்சதை சொல்லி காட்டி வேணுங்கிறத சாதிக்கிற. அவனும் அப்படி தான்.  

ராஜீவ்  ஏதும் சொல்லாம அமைதியா இருக்க.
வித்யா :  என்னையும் கொஞ்சம் புரிஞ்சுக்கோ இப்ப நான் தனியா இல்ல. தெரிஞ்சோ தெரியாமலோ சூழ்நிலையால ஷ்ரவன் எங்க கூட இருக்கான்,. கெளதம் ஷ்ரவன் மேல உயிரா இருக்கான். ஷ்ராவனுக்கும் அப்படி தான். உனக்கு செஞ்சு கொடுத்த சத்தியம் எனக்கு நியாபகம் இருக்கும். ஆனா அது என்னோட பையன பாதிக்கமா இருக்கிறது எப்படினு நான் பாக்கிற கட்டாயம் வரும்.

ராஜீவ் : பின் வாங்குறியா
வித்யா : இல்ல என்னால இன்னொரு காயத்தை தங்குற சக்தி இல்ல.

ராஜீவ் : நீ தேவை இல்லாம யோசிக்கிற. நான் பாத்துக்கிறேன். மல்லி என்ன தேடுவா நான் போய் அவ கூட இருக்கனும்

வித்யா : ம்ம்ம் நான் சொன்னதும் மனசுல வச்சுக்கோங்க. ஷ்ரவன் அவனுக்காக தான் நான் இருக்கேன், அவனை பாதிக்குற எதையும் நான் பண்ண மாட்டேன்

ராஜீவ் : சரி பாப்போம். குட் நைட் .

ராஜீவ் மாடில இருந்து மீதுள்ள கீழ இறங்கி, அவனோட ரூம் கு போனான்.

அங்க மல்லி கண்ணாடில அவளோட வயித்த பாத்துகிட்டு இருந்தா. அப்ப தான் நோட்டீஸ் பண்ணான் . அவளோட வாயிற் வெளிய தெரிய ஆரம்பிச்சிருக்கு. நாட்கள் எவளோ வேகமா போகுதுனு தெரியல அதுக்குள்ள 5 மாசம் ஓடிருச்சு

இந்த 5 மாசம் எவளோ உண்மைகள், எவளோ துரோகங்கள், எவளோ திட்டங்கள், நேர்மையா இருந்தவன்.  இப்ப பலி வாங்குற வெறியில இருக்கான்.

அவன் ஒரு நிமிஷம் மல்லிய பாத்தான். அவ தப்பு செஞ்சுருக்கா. ஆனாலும் இந்த நெலமைல அவளுக்குள்ள எவளோ கனவு இருக்கும். இன்னும் நான் தான் தகப்பனு அவளுக்கு தெரியாது.

தினம் தினம் அந்த குழந்தையை நான் வெறுக்க கூடாதுனு நெனச்சு நெனச்சு உயிரை புடிச்சுட்டு இருப்பா இதுகு மேல தண்டனை தேவையா ?

இல்ல சொல்லிடலாமா ?

இல்ல ராஜீவ் ஏதும் சொல்லாத. அவ அந்த வலிய அனுபவிக்கட்டும்.னு அவனோட உல் மனசு சொல்ல.

அவன் மெதுவா கட்டல் ல்ல உக்காந்தான்.

மல்லி : ஏங்க சாப்பிட்டீங்களா
ராஜீவ் :   ம்ம்ம்
மல்லி :எனக்கு புளி  சாதம் சப்படணும்னு தோணுது வாங்கி தரீங்களா
ராஜீவ் :   இந்நேரத்துலயா

மல்லி : ஆசையா இருக்கு
ராஜீவ் :  இப்படிலாம் பேசினா என் கோவம் போய்டும் நான் பழைய மாதிரி இருப்பேன்னு நெனைக்கிறியா

மல்லி மௌனமாக முகம் வாடி நகர.

ராஜீவ் அவளோட கைய புடிச்சு இழுத்து.
இங்க வா நில்லுன்னு கூப்டான்
அவளும் நிக்க

ராஜீவ் அவளோட வைத்து மேல ஒரு முத்தம் கொடுத்து  
ராஜீவ் : செல்ல குட்டி அப்பா ஸ்ட்ரிக்ட்டு நாளைக்கு நீ தப்பு பண்ணா அப்பா அடிப்பேன். திட்டுவேன் எதுக்கு தெரியுமா. உன்ன திருத்த அதுக்காக அப்பா உன்ன வேருக்குறேனு அர்த்தம் இல்ல. எப்ப நீ நான் சொல்றத செய்ற சமத்து குட்டின்னு தெரிய வருதோ அப்ப அப்பா பாச மலை பொழிவேன்.

மல்லி :  அவனுக்கு சொல்றிங்களா எனக்கு சொல்றிங்களா

ராஜீவ் :  ஷ் நான் என் குழந்தையோட பேசிட்டு இருக்கேன்
மல்லி :  ஓ ஓஹ் பேசுங்க

ராஜீவ் :  இப்ப அம்மா தப்பு பன்னிருக்கா அப்பா உனக்கு பண்றது தான அவளுக்கும் பண்ணுவேன். இப்ப சொல்லு அம்மா தப்பு பன்னிருகா நான் என்ன செய்யணும்.

பொத்துனு ஒரு ஏத்து

மல்லி :  ஹேய்ய் என்னமோ ஆச்சு உதைச்சானோ?
ராஜீவ் :  ஆமா அவன் கால் தடம் மாதிரி தெரிஞ்சுது
மல்லி அவ வைத்த தொட்டு பாத்து. இணைக்கு தான் இப்படி நடந்துருக்கு. நீ பேசினா பேசுறான் போல

ராஜீவ் முதல் முறையா அவனோட குழந்தை அவன் சொல்லுக்கு கட்டுப்படறது நெனச்சு சந்தோஷமும் ஆசையும் கலந்து, அவளோட வயித்துல ஒரு முத்தம் கொடுத்தான்

மல்லி :  இது போதும் டா
ராஜீவ் :  என்ன
மல்லி :  இல்ல இந்த சந்தோசம் போதும்

ராஜீவ் :  நான் வானத்துல இந்நேர மெதந்துருப்பேன்.
மல்லி :  இப்ப மெதக்கலையா

ராஜீவ் :  என்னால இந்த சந்தோசத்தை அனுபவிக்க முடியல. ரொம்ப நாள் கழிச்சு உன் முகத்துல சந்தோசத்தை பாக்குறேன். ரெண்டு பெரும் அப்படியே தூங்குவோம் அதான் நமக்கு நல்லது.

மல்லி ஏதும் சொல்லாம அவன் தோல் ல முகத்தை வச்சு. இல்ல நீ என்ன சொன்னாலும் இனி கலங்க மாட்டேன். எனக்கு இது போதும் .

மல்லி ஏதும் சொல்லாம பெட் ல போய் படுக்க
ராஜீவ் மனசுக்குள்ள : பாவி என்னோட குழந்தை னு வெளிய சொல்ல முடியாம பண்ணிட்டியே. இது உனக்கு மட்டும் தண்டனை இல்ல. எனக்கும் தண்டனை மாதிரி ஆயிருச்சு. அந்த ஒரு நாள் காக இன்னும் காத்துருக்கேன். உண்மை தெரியுறப்ப உனக்கு வரும் ஒரு வலி. அது அதுக்காக தான் காத்துருக்கேன் மல்லி.

அந்த வார இறுதில ராஜீவ் கெளதம் வீட்டுக்கு வந்தான். வரதுக்கு முன்னாடியே வீட்ல என்ன நடக்குதுன்னு என்ன எதுன்னு எல்லாம் தெரிஞ்சுக்கிட்டு உள்ள போனான் . வித்யா எப்படி நடக்கணும் என செய்யணும் எல்லாமும் சொன்னான்

ராஜீவ் வந்ததும் . அணைக்கு நை வழக்கம் போல ஷ்ராவனோட மேல மாடிக்கு வர.

வித்யா அவளோட ரூமுக்கு போற வழியில கௌதம தடுத்து நிறுத்துனா. அந்த வாரம் முழுக்க. கெளதம் எப்படி எப்படியோ பேச முயற்சி பண்ணினான். ஆனா வித்யா சரியாய் முகம் கொடுக்கல அவளோட வெறுப்பை. ஆதங்கத்தை. தன்னை தப்பா நெனச்சுட்டான் அப்படிங்கிற பிம்பத்தை சரியா கட்டமைச்சா.

அவ விலகி போக போக, கெளதம் பின்னாடியே வந்தான். அப்படி இருந்தும் மதிக்காதவ. ஷ்ரவன் விஷயத்துல மட்டும் கெட கேள்விக்கு பதில், சமையல் லன்ச் பாக்ஸ் அதுலயே இருந்தது.

அங்க அவ கெளதம் கிட்ட நீ ஷ்ரவன் கூட்டிட்டு கீழ படு. நான் கீழ போனா ஏன் எதுக்குன்னு ராஜீவ் கேப்பார்.

ஷ்ரவன் என் கூட மட்டும் இருந்தா நைட் எந்திருச்சு உன்ன தேடுவான். இனி ராஜீவ் இருந்தா  நீயும் ஷ்ராவனும் கீழ ரூம் போய்டுங்க. அவன் அழுதா மட்டும் கால் பண்ணு நான் மேல கூப்பிடுகிறேன்

கெளதம் ஆச்சர்யமா பாத்தான்

வித்யா : என்ன அப்படி பாக்குற
கெளதம் : இல்ல என்கிட்ட பேச ஆரம்பிச்சுட்டியே

வித்யா : ம்ம்ம் சி ராஜீவ் முன்னாடி எந்த ட்ராமாவும் வேணாம். அவரு ஏற்கனவே உன்ன பத்தி தப்பா தான் நெனைக்கிறாரு தெரியும்ல
கெளதம் : சரி. சாரி

வித்யா : காலைல இந்த வீட்டோட பிலேட்ஜ் வேற கம்பெனிக்கு மாத்தறோம், உன் கையெழுத்து வேணும். என்னோட பவர் ல பண்ண முடியாது. ஆடிட்டர் safety கு பன்னிருக்கார்.

கெளதம் : நீ என்னோட கேபின் கு தான வருவ. எங்க கையெழுத்து போடா சொல்றியோ போடறேன் ஒகே வா. ?

வித்யா : சரி இப்ப தூங்க போ
கெளதம் : குட் நைட் மேடம்

வித்யா ஒரு வழியா அவளோட ரூம் வந்து கதவை சாத்தினவ.
கொஞ்ச நேரம் வெயிட் பண்ணினா.

ஒரு 30 நிமிஷம் கழிச்சு. பால்கனி வழியா ரூம் கதவு திறக்க
அவளுக்கு தெரியும்


ராஜீவ்  

வந்தவன், நேரா கட்டில்ல ஏறி, அவ கிட்ட போனான்

எப்பயும் எல்லாத்துக்கும் தாயார் னு இருக்கிறவ கிட்ட இப்ப ஒரு அமைதி.

ஆனாலும் அவனுக்கு அவ மேல ஒரு காமம். அவனோட செக்ஸ் பார்ட்னர், ஒரு மாதிரி nostringattached ஆனா இணைக்கு அந்த ஆர்வம் இல்லாம இருக்கிற மாதிரி உணர்வு.


இருந்தாலும் அதை பத்தி அவன் கவலை பாடலை.
அவனோட சட்டையை கழட்டி வீசி.
அவளோட சேலைய விளக்கி அவளோட நீதி கன்னம், கழுத்து மார்பு மேடுனு
அவளோட ஒடம்ப எல்லாம் கீஸ் பண்ணி

அவ மேல படுத்து. அவ காதுல கூச்சத்தை உருவாக்கி.
அவளோட மூளையை ஜாக்கெட்டோட ஒரு அமுக்கு அமுக்கி

எவளோ நாள் ஆச்சு வித்யா இப்படி நாம ரெண்டு பேரும் அப்படினு பேசிட்டு, அவளோ லிப்ஸ் கிஸ் பண்ண போக.

அவ முகத்தை சடார் னு திருப்ப
அவனோட கை இன்னும் அவ மூளையை பெசஞ்சுட்டு இருந்தாலும்
இந்த திடீர் மாற்றம் அவனோட மூளையை கசக்க ஆரம்பிச்சது

ஏன் எப்படி ?
ராஜீவ் கு முதல் ஷாக்.


என்னாச்சு இவளுக்கு. ஏன் அவாய்ட் பண்ரா.
நான் வருவேன்னு தெரியும்ல.
ஒரு வேலை இவ இவ காதல் ல விழுந்துட்டாளா, ?
கெளதம் க்கும் இவளுக்கும் நெருக்கம் அதிகமாகிறதுல
போன தடவ கூட

" கெளதம் ஷ்ரவன் மேல உயிரா இருக்கான். ஷ்ராவனுக்கும் அப்படி தான் "

இப்படி வார்த்தையை விட்டா  
ஒரு வேலை. ....
இப்படி எல்லாம் யோசிச்சவன் கடைசியா கேட்டுட்டான்

ராஜீவ் : காதலிக்கிறியா. கௌதம காதலிக்கிறியா ?

வித்யா அவனோட கண்களையே கொஞ்ச நேரம் பாத்துகிட்டு இருந்தா.
எப்பயும் சடார்னு பதில் சொல்றவகிட்ட இப்ப சரியான பதில் இல்ல.
அவ பதிலை தேடிகிட்டு இருந்தா.
[+] 7 users Like heygiwriter's post
Like Reply


Messages In This Thread
RE: மல்லி என் மனைவி - by heygiwriter - 07-10-2026, 11:27 PM



Users browsing this thread: BlackSpirit, Rajsri111, srisri, 10 Guest(s)