Adultery மல்லி என் மனைவி
அத்தியாயம் : 121 - சேகர் கேம்


மல்லிய ராஜீவ் ஏத்துக்கிட்ட மாதிரி தெரிஞ்சாலும்

அவன் அவ கூடவே இருந்து பாடம் எடுக்கிற வாத்தியார் மாதிரி சந்தர்ப்பம் கெடைக்கிறப்ப எல்லாம் அவளுக்கு அவ செஞ்ச துரோகத்தை தவணை முறைல காட்டிகிட்டே இருந்தான்.

வித்யா இன்னொரு பக்கம் அவளுக்கு கெடச்ச சந்தர்ப்பங்களை வச்சு, கௌதம அவளோட வட்டத்துக்குள்ள வச்சுருக்க. இப்ப ராஜீவ் எதிர்பாக்கிற மாதிரி கெளதம் மல்லிக்காகவும் மல்லி வைத்துள்ள இருக்ரபிள்ளைக்காகவும் வித்யாவுக்காகவும் எங்கணும். ரெண்டு பக்கமும் தலையை கொடுத்து எங்கயும் சின்சியரா இருக்க முடியாம தவிக்கணும். அப்படிங்கிற தேவைய நோக்கி போக ஆரம்பிச்சா.  ஷ்ரவன் உதவிய கொஞ்சம் நடக்க. மீதிய காமத்துல சாதிக்க நெனச்சா


இதுக்கு நடுவுல சேகர். அவன் ராஜீவ் கம்பெனிக்கு ஆரம்பத்துல இன்வெஸ்ட் பண்ண வந்தவன். கொஞ்ச கொஞ்சமா அவனோட ஆதிக்கத்தை செலுத்த ஆரம்பிச்சான் . அவன் எல்லார் கிட்டயும் நட்பா பழகி எல்லாரையும் பத்தி தெரிஞ்சு வச்சுக்கிட்டேன்

குணா வோட அறிமுகத்துல கெளதம் கம்பெனி கும் போய் ஒரு  partnership பேசிட்டு வந்தான். அங்கேயும் ஒரு சின்ன ப்ராஜக்ட் ல கோ பைனான்ஸ் பண்ணான்

அப்படியே அங்கேயும் ஆழமா விசாரிக்க ஆரம்பிச்சான்.

ஒரு நாள் இரவு போனில்

சேகர் : யோவ் என்னய்யா இது
மேனஜர் : என்ன ஆச்சு
சேகர் :  நீயே சொன்னதெல்லாம் உண்மை தான்.
மேனஜர் : என்ன

சேகர் :  ராஜீவ் பொண்டாட்டி தான் மல்லி, ஆனா ராஜீவ் ஆபிஸ்லயும் , கெளதம் ஆபிஸ்லயும் மல்லி கெளதம் பொண்டாட்டின்னு பேசிக்கிறாங்க.

மேனஜர் : இது என்னய்யா இது
சேகர் :  அட ஆமா , நான் ஏதும் பேசி கொளப்ப வேணாம்னு விட்டுட்டேன்.
யாருக்கும் ஏதும் தெரியல.

மேனஜர் : யார புடிச்சா தெரியும்
சேகர் :  குணா னு ஒருத்தன் இருக்கான். ஒரு நாள் ஊத்தி கொடுத்து மொத ரகசியத்தையும் வாங்கணும்
மேனஜர் : அவனுங்கள ஏதாச்சும் பண்ணனும், இந்த விஷயத்தை லீக் பனி விடுங்க

சேகர் : அட போயா செஞ்சதே அவனுங்க தான் லீக் பண்ணா ஏதும் பெருசா எபிபிச்ட் இருக்காது.  
மேனஜர் : அப்பொறம் வேற என்ன பண்றது
சேகர் :  வித்யா னு ஒருத்தி இருக்க. இவனுங்க நடுவுல வந்துருக்க புது வரவு. இவை இப்ப கௌதம் வீட்ல தான் இருக்கா.

மேனஜர் : சரி அத வச்சு என்ன பண்றது

சேகர் :  வித்யா ரெண்டு பேர் கூடையும் படுகிறா னு நெனைக்கிறேன். விசாரிச்சுட்டே இருக்கேன். ஏதோ ஒரு ஓரத்துல இவனுங்களுக்குள்ள சண்டை வர மாதிரி ஏதாச்சும் பனி விடறேன். ஒற்றுமையை இருக்கிறவனுங்க அடிச்சுக்கணும் அவளோ தான நான் பாத்துக்கிறேன்.


மேனஜர் : உனக்கு பிசினஸ் எப்படி அங்க
சேகர் :  நல்லாவே போகுது. இப்படி பட்ட இடத்தை நான் நட்டப்படுத்தணுமா னு கேள்வி எனக்கே வருது பா
மேனஜர் : யோவ் உனக்கு வேணுங்கிற காச அங்கேயே ஆட்டைய போடு. போகுறப்ப அவனுகளுக்குள்ள சண்டையா முட்ட்விட்டு போ அதுக்கு தான் உன்ன அனுப்பறேன். அவனுங்க அடையாளத்தை ஓடைக்கணும்
சேகர் :  சரி சரி, ஆல்ரெடி ரெண்டு பக்கமும் பிரச்சனை பண்ற ஒரு கிளைன்ட் ரெண்டு மூணு பெற சிக்க வச்சுருக்கேன். அவனுங்க பாத்துப்பானுங்க.

மேனஜர் :அது போதும்.
சேகர் :  சரி நேரமாச்சு. இன்னொரு நாள் பேசுவோம். அது வரைக்கும் சம்பாரிக்க லாபம் வராது வரட்டும்.

___________________________________________________________

கெளதம் வீட்டில்

கெளதம் ஷ்ரவன் கூட ரொம்ப attached ஆஹ் இருந்தாலும். வித்யா நைட் தெறிஞ்சோ தெரியாமலோ காட்டற அந்த தாராளம் அவனை உறுத்த ஆரம்பிச்சது. வித்யா வம்படியா வேணும்னே ஏதோ அவன் கிட்ட காம உணர்வை தூண்டுற மாதிரி நடந்துகிறாளோ னு சந்தேகம்

அந்த வாரம் முழுக்க நடந்ததை நெனச்சு பாத்தான்

அடிக்கடி புடவைல வருவா, மாராப்பு விலகி அவளோட மார்ப காட்டற மாதிரி படுக்குறா , நைட்டில வந்தா கூட பட்டன் மேல கலந்து இருக்கும் காலைல பாக்கும் பொது. ஒவ்வொரு நாளும் சங்கோஜம் இருக்கும்.. ஒரு நாள் இத கேட்டாகணும்னு முடிவு பண்ணான்

அணைக்கு நைட்டு புடவைல வரும் போது

கெளதம் : வித்யா ஏன் திடிர்னு புடவை அடிக்கடி
வித்யா : ஏன் புடவைக்கு என்ன

கெளதம் : இல்ல நீ புடவைல சில சமயம் மாராப்பு எல்லாம் விலகி
வித்யா : விலகுனா பாக்காத

கெளதம் : இல்ல உனக்கு வேற ஏதாச்சும் ஐடியா இருந்தா மறந்துரு
வித்யா : என்ன ஐடியா. ?

வித்யா மனசுல ஆல்ரெடி அவளோட நடவடிக்கை ஏதும் டெம்ப்ட் பண்ணல மாறா, அவனுக்கு சந்தேகத்தை உண்டு பண்ணிருச்சுனு புரிஞ்சுகிட்டு. அவளோட மண்டை அதுக்கான அடுத்த திட்டத்தை தீட்ட ஆரம்பிச்சது


கெளதம் : நான் நேரடியா சொல்றேன். உன் உடம்ப காட்டி... எதையும் சாதிக்க முடியாது. உன்னோட என்னம் என்னனு எனக்கு தெரியல. அப்படி நீ என்ன என்கிட்ட சாதிக்க போரானும் தெரியல. ஆனா..

அவன் பேசி முடிக்க குள்ள

வித்யா : மூடு, இவரு பெரிய மன்மத குஞ்சு. இவரு நம்மள தொடணும்னு தெனமும் அவுத்து காட்றேன்.

கெளதம் : ஹே ஹே ஏன் உன் பேச்சு இப்படி கேவலமா இருக்கு
வித்யா : நீ பேசுறது கேவலமா இல்லையா

கெளதம் : அப்பொறம் எதுக்கு உன் மார்பு தெரியுற மாதிரி படுக்கிற , நைட்டி பட்டன கழட்டி விட்ர


வித்யா : முட்டாள் முட்டாள். எனக்கு வேற்குது. நீயும் அவனும் தான இருக்கீங்க. ac போட்டா ஷ்ரவன் கு சளி பிடிக்கும் னு போடறது இல்ல. பேன் ஸ்பீட் எனக்கு பத்தலை நாள் பூரா வேலை செஞ்சு நைட் பூரா அடுப்புல நின்னு பாரு. எல்லாத்தையும் எப்படா அவுத்து போட்டு படுப்போம் துணி இல்லமானு இருக்கும். இவரை மயக்க தான் அவுக்கிரனாகும்

கௌதம் : சாரி சாரி எந்த பொன்னும் இப்படி இன்னொரு ஆம்பளை முன்னாடி பண்ண மாட்டா


வித்யா : உண்மை தான் நீ சராசரி ஆம்பளை இல்ல. நீ ஏதும் பண்ண மாட்டேன்னு நம்புனேன். அதுக்கு என்னை நீ இப்படி நெனச்சுட்ட. இதுக்கு மேல இந்த ரூம் ல என்னால உன் கூட ஒண்ணா படுக்க முடியாது. நாம இதை தெரிஞ்சு பண்ணல ஷ்ராவனுக்காக படுத்தோம். நீ அவனோட படு.

ராஜீவ் சார் வர வரைக்கும் நான் அவரோட ரூம் ல படுத்துகிறேன். குட் நைட்.

வித்யா ஏதும் சொல்லாம அவ ராஜீவ் ரூம் கு பொய் படுக்க.
கெளதம் ஏதோ செய்ய கூடாததை, கேக்க கூடாததை கேட்ட மாதிரி ஒரு பீல் ல இருந்து குற்ற உணர்ச்சி குள்ள போய்ட்டான்.

ச்ச இவளோ நாள் கூட இருந்து வித்யாவை பத்தி இப்படி நெனச்சுடமே னு பீல் பண்ண ஆரம்பிச்சான்.

ஆனா வித்யா.
நடந்த எல்லாத்தையும் ராஜீவ் கிட்ட ஒப்பிச்சுகிட்டு இருந்தா. போன் ல


மல்லி வீட்ல இருந்த ராஜீவ். எல்லாத்தையும் கேட்டுட்டு சொன்னான்  

ராஜீவ் : நீ எப்பயும் ஷார்ப்பாச்சே எப்படி சொதப்புனா
வித்யா : தெரில
ராஜீவ் : உன்னோட மூளை வேலை செய்ய மாட்டேங்குது. நீ அவனோட attach ஆகாத. அவன் உனக்கு நல்லது செஞ்சாருக்கலாம். ஆனா அவன் நம்ம எதிரி.
வித்யா :உங்களுக்கு தான் எதிரி. நீங்க பலி வாங்க நான் உதவுறேன் . அதோட சேரி.
ராஜீவ் : சரி சரி, anyuway நீ பண்ண ஒரே நல்ல விஷயம் அவன் அப்படி உண்ண பத்தி நேரடியா கேட்டப்ப அப்படிலாம் இல்ல நம்புனு கெஞ்சாம. platea திருப்பி போட்டு அவனையே கில்டல உக்கார வச்சுட்ட.

இனி நீ விலகி இரு.

விலகி போக போக தான் மனசு கேக்கும்.
மல்லி ய விட்டு விலகி போய் விலகி போய் தான அவ மனச கலச்சான்.

அதையே நீ செய். விலகி இரு. அவன் உன்ன தேடி வருவான்.
இந்த வாரம் பூரா அதையே செய், அவன் கவனம் முழுக்க உன்கிட்டயே இருக்கனும்

ராஜீவ் ஏதோ அவகிட்ட அரை மணி நேரமா சொல்ல.
அவ அதிர்ச்சியோடு கேட்டுட்டே இருந்தா.
[+] 6 users Like heygiwriter's post
Like Reply


Messages In This Thread
RE: மல்லி என் மனைவி - by heygiwriter - 07-10-2026, 09:44 PM



Users browsing this thread: 9 Guest(s)